ஹோண்டா சிபி ஷைன் எஸ்பி எடிசன் பைக் விற்பனைக்கு அறிமுகம்!

மேம்படுத்தப்பட்ட ஹோண்டா ஷைன் எஸ்பி மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

Written By:

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய ஹோண்டா சிபி ஷைன் எஸ்பி எடிசன் பைக் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கின் சிறப்பம்சங்கள், விலை விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய ஹோண்டா சிபி ஷைன் எஸ்பி எடிசன் பைக் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கின் சிறப்பம்சங்கள், விலை விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய ஹோண்டா சிபி ஷைன் எஸ்பி எடிசன் மாடலில் பாரத் ஸ்டேஜ்-4 மாசு உமிழ்வு அம்சம் கொண்ட மேம்படுத்தப்பட்ட எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கில் 124.73சிசி எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 10.16 பிஎச்பி பவரையும், 10.30 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஹோண்டா ஷைன் எஸ்பி எடிசன் பைக் கருப்பு, நீலம், வெள்ளை, சிவப்பு, சாம்பல் மற்றொரு நீலம் என ஆறு வண்ணங்களில் விற்பனைக்கு வந்துள்ளது.

புதிய ஹோண்டா ஷைன் எஸ்பி எடிசன் பைக்கில் அனலாக் டயல் மற்றும் டிஜிட்டல் திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது. சிபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆப்ஷனலாக வழங்கப்படுகிறது.

புதிய ஹோண்டா சிபி ஷைன் எஸ்பி எடிசன் பைக்கின் ஸ்டான்டர்ட மாடல் ரூ.60,674 விலையிலும், டீலக்ஸ் வேரியண்ட் ரூ.63,173 விலையிலும், சிபிஎஸ் வேரியண்ட் ரூ.65,174 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதிய மாருதி ஸ்விஃப்ட் காரின் படங்கள்!

புதிய தலைமுறை மாருதி ஸ்விஃப்ட் காரின் படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
Honda Motorcycle and Scooter India Pvt Ltd has launched the 2017 CB Shine SP with BS-IV compliant engine. Prices start at Rs 60,674 ex-showroom (Delhi).
Please Wait while comments are loading...

Latest Photos

LIKE US ON FACEBOOK