ரூ. 46,630 விலையில் ஹீரோவின் புதிய ஹெச்.எஃப் டீலக்ஸ் ஐ 3எஸ் மோட்டார் சைக்கிள் விற்பனைக்கு வந்தது

ஹீரோவின் புதிய ஹெச்.எஃப் டீலக்ஸ் ஐ 3எஸ் மோட்டார் சைக்கிள் விற்பனைக்கு வந்துள்ளது. அதுகுறித்த சிறப்மசங்களை தற்போது பார்க்கலாம்.

By Azhagar

வாகன தயாரிப்பில் இந்தியாவில் முதன்மையான ஹீரோ மோட்டார்கார்ப் நிறுவன்ம் தனது புதிய ஹீரோ ஹெச்.எஃப் ஐ 3எஸ் இருசக்கர வாகனத்தை விற்பனைக்காக அறிமுகம் செய்துள்ளது.

ஹீரோ ஹெச்.எஃப் டீலக்ஸ் ஐ3 எஸ் பைக் விற்பனைக்கு அறிமுகம்

ஹீரோ மோட்டார்கார்ப் தனது மோட்டார் சைக்கிள் அனைத்தையும் 'Idle Start Stop System' அல்லது ஐ 3எஸ் என்ற தொழில்நுட்பத்தில் மேம்படுத்தி வருகிறது.

ஹீரோ ஹெச்.எஃப் டீலக்ஸ் ஐ3 எஸ் பைக் விற்பனைக்கு அறிமுகம்

கியர் நீயூட்டரிலில் இருந்தாலோ அல்லது, பைக்கில் ஏதாவது கோளாறு ஏற்பட்டாலோ வாகனத்தை உடனே நிறுத்திவிடக்கூடியது தான் ஐ 3எஸ் தொழில்நுட்பம்.

ஹீரோ ஹெச்.எஃப் டீலக்ஸ் ஐ3 எஸ் பைக் விற்பனைக்கு அறிமுகம்

மீண்டும் ரைடர் கிளாட்சை அழுத்தும் போது மோட்டார் சைக்கிள் உடனே செயல்படும். இதன் மூலம் வாகனத்தின் மைலேஜ் கூடும் என ஹீரோ மோட்டார்கார்ப் தெரிவிக்கிறது.

ஹீரோ ஹெச்.எஃப் டீலக்ஸ் ஐ3 எஸ் பைக் விற்பனைக்கு அறிமுகம்

ஹீரோவின் புதிய ஹெச்.எஃப் டீலக்ஸ் ஐ 3எஸ் மோட்டார் சைக்கிளில் கிக்-ஸ்டார்ட், ஸ்போக் வீல்ஸ் மற்றும் செல்ஃப் ஸ்டார்ட் போன்ற ஸ்மார்ட்டான தொழில்நுட்பங்கள் உள்ளன.

ஹீரோ ஹெச்.எஃப் டீலக்ஸ் ஐ3 எஸ் பைக் விற்பனைக்கு அறிமுகம்

தற்போது இரண்டு நிறங்களை ஒருங்கே பெற்ற வாகனங்களின் டிரெண்டு என்பதால், ஹீரோவின் ஹெச்.எஃப் டீலக்ஸ் ஐ 3எஸ் பை, கருப்பு-நீலம், கருப்பு-சிவப்பு மற்றும் கருப்பு-பர்பிள் போன்ற டூயல் நிறங்களுடன் வெளிவருகிறது.

ஹீரோ ஹெச்.எஃப் டீலக்ஸ் ஐ3 எஸ் பைக் விற்பனைக்கு அறிமுகம்

ஹெச்.எஃப் டீலக்ஸ் ஐ 3எஸ் பைக்கிற்கான மைலேஜ் குறித்த எந்த தகவலையும் தற்போது வரை ஹீரோ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.

ஹீரோ ஹெச்.எஃப் டீலக்ஸ் ஐ3 எஸ் பைக் விற்பனைக்கு அறிமுகம்

இருப்பினும், ஹீரோ நிறுவனத்தின் சாதரண மாடல் பைக்குகள் ஒரு கிலோ மீட்டருக்கு 88.5 கிலோ மீட்டர் மைலேஜை வழங்கும்.

ஹீரோ ஹெச்.எஃப் டீலக்ஸ் ஐ3 எஸ் பைக் விற்பனைக்கு அறிமுகம்

இதற்கு இணையான ஒரு மைலேஜை தான் தற்போது வெளிவந்துள்ள ஹீரோவின் ஹெ.எஃப் டீலக்ஸ் ஐ 3எஸ் பைக் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹீரோ ஹெச்.எஃப் டீலக்ஸ் ஐ3 எஸ் பைக் விற்பனைக்கு அறிமுகம்

ஹீரோ புதிய இந்த இருசக்கர வாகனத்தில் 97.2சிசி திறன் கொண்ட பி.எஸ்.4 எஞ்சின் உள்ளது. இது 8.24 பி.எச்.பி பவர் மற்றும் 8.05 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

ஹீரோ ஹெச்.எஃப் டீலக்ஸ் ஐ3 எஸ் பைக் விற்பனைக்கு அறிமுகம்

4 ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ள ஹீரோ ஹெச்.எஃப் டீலக்ஸ் ஐ3 எஸ் மோட்டர் சைக்கிளில் தானியங்கி முகப்பு விளக்கு (AHO) உள்ளது.

மிக எதிர்பார்ப்புடன் விற்பனைக்கு வந்துள்ள ஹெச்.எஃப் டீலக்ஸ் ஐ3 எஸ் பைக்கிற்கு ரூ. 46,630 (டெல்லி) விலையாக நிர்ணயித்துள்ளது ஹீரோ நிறுவனம்.

Most Read Articles
மேலும்... #ஹீரோ
English summary
Hero HF Deluxe i3S Launched In India. The motorcycle is powered by a 97.2cc engine producing 8.24bhp and a maximum torque of 8.05 Nm.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X