இந்தியாவில் ஐம்பதாயிரம் விலைக்குள் விற்பனையாகும் டாப்-10 ஸ்கூட்டர்கள்

இந்தியாவில் ஐம்பதாயிரம் விலைக்குள் விற்பனையாகும் டாப்-10 ஸ்கூட்டர்களை குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

By Azhagar

2017ம் ஆண்டிற்கான நிதியாண்டில் இந்தியாவில் 90சிசி முதல் 150சிசி வரை திறன் பெற்ற ஐம்பது லட்சத்தி ஆறு ஆயிரம் என்ணிக்கையிலான ஸ்கூட்டர்கள் விற்பனையாகியுள்ளன.

ஸ்கூட்டர் வாங்கவுள்ளீர்களா..? அப்போது அவசியம் இதை படியுங்கள்...!

இருசக்கர வாகன விற்பனையில் இது ஒரு பெரும் செய்தியாக பார்க்கப்படுகிறது. கடந்த நிதி ஆண்டை விட (ஏப்ரல் 2015- மார்ச்2016) தற்போதைய நிதியாண்டில் ஸ்கூட்டர் விற்பனை இந்தியாவில் 11.38% அதகரித்துள்ளது.

ஸ்கூட்டர் வாங்கவுள்ளீர்களா..? அப்போது அவசியம் இதை படியுங்கள்...!

90சிசி முதல் 125சிசி வரையில் இருக்ககூடிய ஸ்கூட்டர்கள் இந்தியாவில் அதிகப்பட்சம் ஐம்பதாயிரம் ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்து விற்கப்படுகின்றன.

ஸ்கூட்டர் வாங்கவுள்ளீர்களா..? அப்போது அவசியம் இதை படியுங்கள்...!

அவ்வாறு இந்தியாவில் திறன், செயல்பாடு மற்றும் விற்பனை ஆகியவற்றில் சக்கைப்போடு போட்டு வரும் டாப் 10 ஸ்கூட்டர்களை குறித்த பட்டியலை இங்கே பார்க்கலாம்.

ஸ்கூட்டர் வாங்கவேண்டும் என்ற திட்டத்தில் உள்ளவர்களுக்கு இந்த பதிவு சிறந்த முறையிலான ஆலோசனைகளை வழங்கும். கட்டாயம் படியுங்கள்.

1. டிவிஎஸ் ஜூபிட்டர்

1. டிவிஎஸ் ஜூபிட்டர்

110சிசி திறனில் அறிமுகமான ஜூபிட்டர் ஸ்கூட்டர் வாகன உலகில் டிவிஎஸ் நிறுவனத்தின் பெருமை மிகு அடையாளமாக மாறியுள்ளது.

ஸ்கூட்டர் வாங்கவுள்ளீர்களா..? அப்போது அவசியம் இதை படியுங்கள்...!

செயல்திறன், தோற்றம், ஸ்டைல் போன்ற சிறப்பம்சங்களில் ஜூப்பிட்டரின் விற்பனை இந்தியாவில் இமாலய அளவை எட்டியுள்ளது.

ஸ்கூட்டர் வாங்கவுள்ளீர்களா..? அப்போது அவசியம் இதை படியுங்கள்...!

டிவிஎஸ் ஜூபிட்டர் ஸ்கூட்டரின் எஞ்சின் 8 பி.எச்.பி பவர் மற்றும் 8 என்.எம் டார்க் திறனை வழங்கும். மேலும் இதில் டூயல் லாக் அமைப்பு உள்ளது

ஸ்கூட்டர் வாங்கவுள்ளீர்களா..? அப்போது அவசியம் இதை படியுங்கள்...!

திறமையான எஞ்சின், சிறந்த சவாரி தரமான மற்றும் எளிமையாக கையாளக்கூடிய திறன் இதில் பல கவனித்தக்க அம்சங்கள் உள்ளன.

ஸ்கூட்டர் வாங்கவுள்ளீர்களா..? அப்போது அவசியம் இதை படியுங்கள்...!

இந்தியாவில் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டருக்கு அடுத்தப்படியாக அதிக விற்பனை பெற்று வரும் டிவிஎஸ் ஜூபிட்டரின் ஆன்ரோடு விலை ரூ. 49,666/-

2. ஹோண்டா ஆக்டிவா ஐ

2. ஹோண்டா ஆக்டிவா ஐ

ஸ்கூட்டர்களுக்கான அரசன் என்று சொல்லும் அளவிற்கு இந்தியாவில் ஸ்கூட்டர் விற்பனையில் ஒரு சாதனையை உருவாக்கிய மாடல் தான் ஹோண்டா ஆக்டிவா.

ஸ்கூட்டர் வாங்கவுள்ளீர்களா..? அப்போது அவசியம் இதை படியுங்கள்...!

15 வருடங்களுக்கும் மேலாக இந்திய சாலைகளில் பயணித்து வரும் இது மூன்று தலைமுறைகளாக மேம்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்கூட்டர் வாங்கவுள்ளீர்களா..? அப்போது அவசியம் இதை படியுங்கள்...!

சமீபத்தில் அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் வகையில் யூனிசெக்ஸ் மாடலாக ஆக்டிவா ஐ ஸ்கூட்டரை ஹோண்டா அறிமுகப்படுத்தியது.

ஸ்கூட்டர் வாங்கவுள்ளீர்களா..? அப்போது அவசியம் இதை படியுங்கள்...!

110சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் இந்த மாடல் 8 பி.எச்.பி பவர் மற்றும் 9 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

தற்போது வெளிவந்துள்ள இந்த ஆக்டிவா ஐ ஸ்கூட்டரின் மாடல் உலோகத்தால் ஆனது.

ஸ்கூட்டர் வாங்கவுள்ளீர்களா..? அப்போது அவசியம் இதை படியுங்கள்...!

103கிலோ கிராம் எடையில் பல நிறங்களில் தேர்வு செய்ய ஏதுவாக ஹோண்டா உருவாகியிருக்கும் மேம்படுத்தப்பட்ட ஆக்டிவா ஐ ஸ்கூட்டரின் விலை ரூ.47,913/-

யமஹா ரே இசட்

யமஹா ரே இசட்

ஸ்கூட்டர் என்றால் அது பெண்களுக்கு என்ற காலம் போய், தற்போது ஆண்களுக்கும் ஸ்கூட்டர் ரைடுகளில் ஆர்வம் ஏற்பட தொடங்கிவிட்டன.

இதனை புரிந்துகொண்டு Only for men என்ற அடையாளத்தோடு யமஹா நிறுவனம் வெளியிட்ட ஸ்கூட்டர் தான் 'ரே இசட்'.

ஸ்கூட்டர் வாங்கவுள்ளீர்களா..? அப்போது அவசியம் இதை படியுங்கள்...!

கருப்பு நிறத்தை ரெட் மற்றும் வெள்ளை ஆகிய நிறங்களோடு கலந்து ஒரு ஃப்யூஷன் தோற்றத்தில் இருக்கும் இந்த ஸ்கூட்டரின் விற்பனை தற்போது ஏறுமுகத்தில் உள்ளது.

ஸ்கூட்டர் வாங்கவுள்ளீர்களா..? அப்போது அவசியம் இதை படியுங்கள்...!

2 வால்வ் 4 ஸ்டோர்க் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ள யமஹா ரே இசட் ஸ்கூட்டர் 7 பி.எச்.பி பவர் மற்றும் 8.1 டார்க் திறனை வழங்கும்.

ஸ்கூட்டர் வாங்கவுள்ளீர்களா..? அப்போது அவசியம் இதை படியுங்கள்...!

ஒரு கிலோ மீட்டருக்கு 53 கிலோ மீட்டர் மைலேஜ் தரும் என யமஹா ரே இசட் ஸ்கூட்டரை பற்றி தெரிவிக்கிறது.

ஸ்கூட்டர் வாங்கவுள்ளீர்களா..? அப்போது அவசியம் இதை படியுங்கள்...!

ஆண்களுக்கான ஸ்கூட்டர் என்று ரே இசட் மாடலை யமஹா அறிமுகப்படுத்திவிட்டதால். ஒரே மாடலில் மட்டுமே இது வெளிவருகிறது.

ஸ்கூட்டர் வாங்கவுள்ளீர்களா..? அப்போது அவசியம் இதை படியுங்கள்...!

யமஹா நிறுவனத்திற்கே உரித்தான துடிப்புடன் உள்ள யமஹா ரே இசட் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை ரூ.48,555/-

4. ஹோண்டா டியோ

4. ஹோண்டா டியோ

ஹோண்டா நிறுவனம் தயாரித்த ஸ்கூட்டர்களில் ஒரு பெரிய டிரெண்ட் செட்டர் என்றால் அது டியோ தான். வேகம், திறன் ஆகியவை இதனுடைய தனித்துவமான அடையாளம்.

ஸ்கூட்டர் வாங்கவுள்ளீர்களா..? அப்போது அவசியம் இதை படியுங்கள்...!

மேலும் ஹோண்டா ஆக்டிவா, டியோ ஸ்கூட்டர்களுக்கு இடையே அவற்றின் தோற்றதை வைத்தே வேறுபாடு கொண்டு உருவாக்கி சந்தையில் அறிமுகப்படுத்திய ஹோண்டா நிறுவனத்தின் செயல்பாடு பாராட்டுகுரியது.

ஸ்கூட்டர் வாங்கவுள்ளீர்களா..? அப்போது அவசியம் இதை படியுங்கள்...!

இந்த ஒரு வித்தியாசம் இருப்பதாலே ஆக்டிவா மற்றும் டியோ விற்பனையில் எந்தவிதமான ஏற்ற இறக்கமின்றி, சரியான விகிதத்தில் விற்பனை திறன் இருக்கிறது.

ஸ்கூட்டர் வாங்கவுள்ளீர்களா..? அப்போது அவசியம் இதை படியுங்கள்...!

ஸ்போட்டிவான கிராபிக்ஸ், டிரெண்டிங்க் அடிக்கும் டூயல்-டோன் நிறங்கள், எப்போதும் இளமையான தோற்றம் ஆகியவை டியோவின் சிறப்பமசங்கள்.

ஸ்கூட்டர் வாங்கவுள்ளீர்களா..? அப்போது அவசியம் இதை படியுங்கள்...!

110சிசி திறன் கொண்ட இதன் எஞ்சின் ஆக்டிவா ஐ மற்றும் 4ஜி மாடல்கள் அளிக்கும் செயல்திறனையே தரும்.

ஸ்கூட்டர் வாங்கவுள்ளீர்களா..? அப்போது அவசியம் இதை படியுங்கள்...!

பல முறை ஹோண்டா நிறுவனம் டியோ ஸ்கூட்டரை மேம்படுத்தியும் இதனுடைய விற்பனையில் எந்த இறக்கமும் ஏற்பட்டு விடவில்லை.

ஸ்கூட்டர் வாங்கவுள்ளீர்களா..? அப்போது அவசியம் இதை படியுங்கள்...!

தோற்றம், செயல்திறன் அனைத்திலும் ஆக்டிவாவை வைத்து வடிவமைக்கப்பட்ட ஹோண்டா டியோ ஸ்கூட்டரின் விலை ரூ. 49,132/-

5. மஹிந்திரா ரோடியோ ஊசோ

5. மஹிந்திரா ரோடியோ ஊசோ

நான்கு சக்கர வாகனங்கள் தயாரிப்பில் பவர் காட்டி வரும் மஹிந்திரா, இருசக்கர வாகனங்கள் மீது கவனம் காட்டியதன் விளைவாக உருவானது தான் மஹிந்திரா ரோடியா ஊசோ.

ஸ்கூட்டர் வாங்கவுள்ளீர்களா..? அப்போது அவசியம் இதை படியுங்கள்...!

125சிசி திறன் கொண்ட இந்த ஸ்கூட்டர் இளைஞர்களை குறிவைத்து சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஸ்கூட்டர் வாங்கவுள்ளீர்களா..? அப்போது அவசியம் இதை படியுங்கள்...!

ஆர்-கூலிங்க் தொழில்நுட்பம் கொண்ட இதன் எஞ்சின் ஃபோர் ஸ்ட்ரோக் முறையில் செயல்படும்.

மஹிந்திரா ரோடியோ ஊசோவின் எஞ்சின் மூலம் 8 பி.எச்.பி பவர் மற்றும் 9 என்.ம் டார்க் திறன் கிடைக்கும்.

ஸ்கூட்டர் வாங்கவுள்ளீர்களா..? அப்போது அவசியம் இதை படியுங்கள்...!

நெடுஞ்சாலைகளின் மூலம் 60 கிலோ மீட்டரும், நகரப் பகுதிகளில் 45 கிலோ மீட்டர் மைலேஜ் ரேடியோ ஊசோ ஸ்கூட்டர் மூலம் கிடைக்கும் என மஹிந்திரா தெரிவிக்கிறது.

ஸ்கூட்டர் வாங்கவுள்ளீர்களா..? அப்போது அவசியம் இதை படியுங்கள்...!

7 விதமான வண்னங்களில் தயாரிக்கப்படும் மஹிந்திரா ரோடியோ ஆர்.இசட் ஸ்கூட்டரின் ஆன் ரோடு விலை ரூ. 48,200/-

6. டிவிஎஸ் ஸ்கூட்டி ஜெஸ்ட்

6. டிவிஎஸ் ஸ்கூட்டி ஜெஸ்ட்

டிவிஎஸ் நிறுவனத்தின் மற்றொரு பிரபலமான ஸ்கூட்டர் தான் டி.வி.எஸ் ஸ்கூட்டி ஜெஸ்ட். ஸ்கூட்டியை மறக்கக்கூடாது என்பதற்காகவே டிவிஎஸ் இந்த மாடலுக்கு இவ்வாறு பெயர் வைத்துள்ளது.

ஸ்கூட்டர் வாங்கவுள்ளீர்களா..? அப்போது அவசியம் இதை படியுங்கள்...!

110சிசி சிங்கிள் சிலிண்டரில் தயாரான இதனுடைய எஞ்சின் 8 பி.எச்.பி பவர் மற்றும் 8.7 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

ஸ்கூட்டர் வாங்கவுள்ளீர்களா..? அப்போது அவசியம் இதை படியுங்கள்...!

டெலஸ்கோபிக் சஸ்பென்ஷன், டியூப் லெஸ் டயர்ஸ் என தற்போதைய காலத்திற்கு தேவையான அனைத்து அம்சங்களும் இந்த ஸ்கூட்டரில் உள்ளன.

ஸ்கூட்டர் வாங்கவுள்ளீர்களா..? அப்போது அவசியம் இதை படியுங்கள்...!

மேலும் பெண்களின் தேவைக்காக அதிகமான உடமைகளை வைத்துக்கொள்ளக் கூடிய கொக்கிகள் இருக்கையின் வசதிக்கேற்ப இதில் உள்ளன.

ஸ்கூட்டர் வாங்கவுள்ளீர்களா..? அப்போது அவசியம் இதை படியுங்கள்...!

98.5 கிலோ கிராம் எடைக்கொண்ட டிவிஎஸ் ஜெஸ்ட் ஸ்கூட்டர் ரூ,46,538/- விலை என இந்தியாவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

7. ஹீரோ மேஸ்ட்ரோ

7. ஹீரோ மேஸ்ட்ரோ

ப்ரீமியம் மாடல் தரத்தில் ஹீரோ மோட்டார் கார்ப் நிறுவனம் தயாரித்துள்ள மாடல் தான் மேஸ்ட்ரோ ஸ்கூட்டர்.

ஸ்கூட்டர் வாங்கவுள்ளீர்களா..? அப்போது அவசியம் இதை படியுங்கள்...!

ஆஸ்டிரியா நாட்டை சேர்ந்த தனியார் நிறுவனத்துடன் இதற்கான எஞ்சினை ஹீரோ நிறுவனம் இணைந்து உருவாக்கியுள்ளது.

ஸ்கூட்டர் வாங்கவுள்ளீர்களா..? அப்போது அவசியம் இதை படியுங்கள்...!

சிங்கிள் சிலிண்டர் ஆர்-கூல் முறையில் தயாரிக்கப்பட்டுள்ள இதனுடைய எஞ்சின் 8 பி.எச்.பி பவர் மற்றும் 87 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

ஸ்கூட்டர் வாங்கவுள்ளீர்களா..? அப்போது அவசியம் இதை படியுங்கள்...!

மேஸ்ட்ரோ ஸ்கூட்டர் ஒரு லிட்டர் எரிவாயுவிற்கு 64 கிலோ மீட்டர் மைலேஜ் தரும் என ஹீரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஸ்கூட்டர் வாங்கவுள்ளீர்களா..? அப்போது அவசியம் இதை படியுங்கள்...!

சிவிடி டிரான்ஸ்மிஷன் கியர் தொழில்நுட்பம் கொண்ட இந்த ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை ரூ.45,900/-

8. சுசுகி லெட்ஸ்

8. சுசுகி லெட்ஸ்

சுசுகி நிறுவனத்தின் லெட்ஸ் ஸ்கூட்டர் அதனுடைய செயல்பாடு மற்றும் திறனிற்கு பெரியளவில் பெயர் பெற்றுள்ளது.

ஸ்கூட்டர் வாங்கவுள்ளீர்களா..? அப்போது அவசியம் இதை படியுங்கள்...!

சிங்கிள் சிலிண்டர், ஃபோர் ஸ்ட்ரோக் எஞ்சின் கொண்ட லெட்ஸ் ஸ்கூட்டர் 8.4 பி.எச்.பி பவர் மற்றும் 8.8 என்.எம் டார்க் திறனை தர வல்லது.

ஸ்கூட்டர் வாங்கவுள்ளீர்களா..? அப்போது அவசியம் இதை படியுங்கள்...!

பெரும்பாலான மாடல்களை போல இதிலும் டெலஸ்கோபிக் சஸ்பென்ஷன் உள்ளது. லெட்ஸ் ஸ்கூட்டர் 10 அகல அளவில் டியூப் லெஸ் சக்கரங்களால் இயங்கும்.

ஸ்கூட்டர் வாங்கவுள்ளீர்களா..? அப்போது அவசியம் இதை படியுங்கள்...!

மோனோ டோன் மற்றும் டூயல் டோன் என இரண்டு வேறு வண்ண தோற்றங்களில் வெளிவரும் சுசுசி லெட்ஸ் ஸ்கூட்டரின் விலை ரூ. 47,272/-

9. மஹிந்திரா டியூரோ டி.இசட்

9. மஹிந்திரா டியூரோ டி.இசட்

மஹிந்திரா நிறுவனம் மிகுந்த பவர்ஃபுல்லான எஞ்சின் கொண்டு தயாரித்துள்ள மற்றொரு ஸ்கூட்டர் தான் டியூரோ டி.இசட்.

ஸ்கூட்டர் வாங்கவுள்ளீர்களா..? அப்போது அவசியம் இதை படியுங்கள்...!

125சிசி 4 ஸ்ட்ரோக் எஞ்சின் கொண்ட இந்த ஸ்கூட்டர் 8 பி.எச்.பி பவர் மற்றும் 9 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

ஸ்கூட்டர் வாங்கவுள்ளீர்களா..? அப்போது அவசியம் இதை படியுங்கள்...!

ஒரு லிட்டர் எரிவாயுவிற்கு இந்த ஸ்கூட்டர் 80 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஸ்கூட்டர் வாங்கவுள்ளீர்களா..? அப்போது அவசியம் இதை படியுங்கள்...!

ஆனால் இதே மைலேஜ் நகரப் பகுதிகளில் குறைந்த அளவில் கிடைக்கலாம் என மஹிந்திரா கூறியிருக்கிறது.

ஸ்கூட்டர் வாங்கவுள்ளீர்களா..? அப்போது அவசியம் இதை படியுங்கள்...!

7 நிற வண்ணங்களில் விற்பனைக்கு வரும் மஹிந்திரா டியூரோ டி.இசட் ஸ்கூட்டரின் விலை ரூ. 46,200/-

10. டி.வி.எஸ் விகோ

10. டி.வி.எஸ் விகோ

சிங்கிள் சிலிண்டர் 109.77சிசி எஞ்சின் திறன் கொண்டு டிவிஎஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் ஸ்கூட்டர் தான் டிவிஎஸ் விகோ.

ஸ்கூட்டர் வாங்கவுள்ளீர்களா..? அப்போது அவசியம் இதை படியுங்கள்...!

இந்த ஸ்கூட்டரின் எஞ்சின் 8 பி.எச்.பி பவர் மற்றும் 8 என்.எம் டார்க் திறனை வழங்கும். மேலும் இதில் ஆட்டோமேட் டிரான்ஸ்மிஷன் கொண்ட கியர்பாக்ஸ் உள்ளது.

ஸ்கூட்டர் வாங்கவுள்ளீர்களா..? அப்போது அவசியம் இதை படியுங்கள்...!

தொலைதூர பயணங்களுக்கு ஏற்ற வகையில் பயன்படும் விதத்தில் டிவிஎஸ் நிறுவனம் இந்த ஸ்கூட்டரை தயாரித்துள்ளது. இந்தியாவில் இதனுடைய விலை ரூ. 50,000/-

Most Read Articles
English summary
With high specifications and performance, here are the list of top 10 scooters in India below Rs.50,000. Click for details
Story first published: Wednesday, May 10, 2017, 17:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X