பிஎம்டபிள்யூ- பஜாஜ் இடையில் மலரும் புது உறவு!

பிஎம்டபிள்யூ மோட்டாராட் சூப்பர் பைக் நிறுவனத்தின் துணை பிராண்டாக செயல்பட்டு வரும் ஹஸ்க்வர்னாவை கையகப்படுத்த பஜாஜ் ஆட்டோவின் கேடிஎம் பிராண்டு முயன்று வருகிறது. ஸ்வீடனை சேர்ந்த ஹஸ்க்வர்னா ஆஃப்ரோடு மற்றும் சாகசங்களுக்கு ஏற்ற பைக்குகள் தயாரிப்பில் புகழ்பெற்ற நிறுவனம். கடந்த 2008ல் எம்வி அகஸ்ட்டா சூப்பர் பைக் தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து பிஎம்டபிள்யூவின் மோட்டாராட் கையகப்படுத்தியது. இந்த நிலையில், 5 ஆண்டுகளே ஆகியிருக்கும் நிலையில், ஹஸ்க்வர்னாவை விற்பனை செய்ய பிஎம்டபிள்யூ முடிவு செய்திருக்கிறது.

இதையடுத்து, பஜாஜ் ஆட்டோவின் கீழ் செயல்படும் ஐரோப்பிய நிறுவனமான கேடிஎம் ஹஸ்க்வர்னாவை கையகப்படுத்தும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறது. இதுகுறித்த இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகள் தற்போது நடந்து வருவதாக பஜாஜ் ஆட்டோ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆஃப்ரோடு பைக்குகளுக்கான ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்தை முதன்முதலில் அறிமுகப்படுத்திய பெருமைக்குரிய ஹஸ்க்வர்னா வசம் இருக்கும் பைக் மாடல்களை ஸ்லைடரில் காணலாம்.

ஹஸ்க்வர்னா பைக் மாடல்கள்

ஹஸ்க்வர்னா பைக் மாடல்கள்

ஹஸ்க்வர்னா சிஆர்65சி

ஹஸ்க்வர்னா பைக் மாடல்கள்

ஹஸ்க்வர்னா பைக் மாடல்கள்

ஹஸ்க்வர்னா நூடா 900ஆர்ஏ

ஹஸ்க்வர்னா பைக் மாடல்கள்

ஹஸ்க்வர்னா பைக் மாடல்கள்

ஹஸ்க்வர்னா நூடா 900ஆர்

ஹஸ்க்வர்னா பைக் மாடல்கள்

ஹஸ்க்வர்னா பைக் மாடல்கள்

ஹஸ்க்வர்னா ஸ்ட்ரேடா 650

ஹஸ்க்வர்னா பைக் மாடல்கள்

ஹஸ்க்வர்னா பைக் மாடல்கள்

ஹஸ்க்வர்னா டிசி 250

ஹஸ்க்வர்னா பைக் மாடல்கள்

ஹஸ்க்வர்னா பைக் மாடல்கள்

ஹஸ்க்வர்னா டிசி 499

ஹஸ்க்வர்னா பைக் மாடல்கள்

ஹஸ்க்வர்னா பைக் மாடல்கள்

ஹஸ்க்வர்னா டிசி 499

ஹஸ்க்வர்னா பைக் மாடல்கள்

ஹஸ்க்வர்னா பைக் மாடல்கள்

ஹஸ்க்வர்னா டிஇ 449

ஹஸ்க்வர்னா பைக் மாடல்கள்

ஹஸ்க்வர்னா பைக் மாடல்கள்

ஹஸ்க்வர்னா டிஎக்ஸ்சி 511

ஹஸ்க்வர்னா பைக் மாடல்கள்

ஹஸ்க்வர்னா பைக் மாடல்கள்

ஹஸ்க்வர்னா டபிள்யூஆர் 250பி

ஹஸ்க்வர்னா பைக் மாடல்கள்

ஹஸ்க்வர்னா பைக் மாடல்கள்

ஹஸ்க்வர்னா டபிள்யூஆர் 250பி

ஹஸ்க்வர்னா பைக் மாடல்கள்

ஹஸ்க்வர்னா பைக் மாடல்கள்

ஹஸ்க்வர்னா டபிள்யூஆர்இ 125

Most Read Articles
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X