Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English हिन्दी ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

டிஸ்க் பிரேக்குடன் டிவிஎஸ் வீகோ: ரூ.3,000 அதிகம்

Written by:
Published: Thursday, March 21, 2013, 17:18 [IST]

முன்புறம் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்ட வீகோ ஸ்கூட்டரை டிவிஎஸ் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இது ஆப்ஷனலாக வாங்கிக் கொள்ளலாம்.

220மிமீ டிஸ்க் பிரேக்குடன் இப்போது டிவிஎஸ் வீகோ கிடைக்கிறது. பின்புறத்தில் 130மிமீ டிரம் பிரேக் பொருத்தப்பட்டிருக்கிறது. இதன்மூலம், வீகோ கூடுதல் பாதுகாப்பு கொண்ட ஸ்கூட்டராக மாறியிருக்கிறது.

tvs wego now with disc brakes

ஹோண்டா ஏவியேட்டர் ஸ்கூட்டருக்கு அடுத்து டிஸ்க் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர் என்ற பெருமையை வீகோ பெற்றுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் இரண்டாவது பிரிமியம் ஸ்கூட்டருக்கான அஸ்தஸ்தை வீகோ பெற்றுள்ளது.

மேலும், டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷனையும் கொண்டிருப்பதும் காரணம். ரூ.49,157 விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இது சாதாரண மாடலைவிட ரூ.3,000 விலை அதிகம். உள்நாட்டு மார்க்கெட் தவிர ஏற்றுமதி மாடல் வீகோவிலும் டிஸ்க் பிரேக் ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது.

English summary
TVS Motor Company has announced the 2013 version of its Wego 110cc scooter, which will now be available with an optional front disc brakes. The regular Wego variant costs about Rs 49,157, while the disc brake variant will be about Rs 3000 more at Rs 45,807. (All prices Ex-showroom, New Delhi)
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil