பியாஜியோ அப்ரிலியா எஸ்ஆர் 150 கிராஸ்ஓவர், இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்?

By Ravichandran

பியாஜியோ அப்ரிலியா எஸ்ஆர் 150 கிராஸ்ஓவர், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யபட்டது.

பியாஜியோ அப்ரிலியா எஸ்ஆர் 150 கிராஸ்ஓவர் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடர்களில் தெரிந்து கொள்ளலாம்.

அப்ரிலியா எஸ்ஆர் 150 கிராஸ்ஓவர் பற்றி...

அப்ரிலியா எஸ்ஆர் 150 கிராஸ்ஓவர் பற்றி...

இத்தாலிய இரு சக்கர வாகனங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனமான பியாஜியோ தான், இந்த பியாஜியோ அப்ரிலியா எஸ்ஆர் 150 கிராஸ்ஓவர் ஸ்போர்டி பைக்கை உற்பத்தி செய்கின்றனர்.

இதே பியாஜியோ நிறுவனம் தான், வெஸ்பா ஸ்கூட்டர்களையும் தயாரிக்கின்றனர்.

இந்த 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவின் போது, வெஸ்பா மற்றும் மோட்டோ ரேஞ்ச் வாகனங்களும் காட்சிபடுத்தபட்டது.

வீல்;

வீல்;

பியாஜியோ அப்ரிலியா எஸ்ஆர் 150 கிராஸ்ஓவர், மோட்டார்சைக்கிளை போல் 14 - இஞ்ச் வீல்கள் கொண்டுள்ளது. அதே நேரத்தில், ஸ்கூட்டர்களை போல் ஆட்டோமேட்டிக் கியர்களை கொண்டுள்ளது.

இலக்கு வாடிக்கையாளர்கள்?

இலக்கு வாடிக்கையாளர்கள்?

பியாஜியோ நிறுவனம், இளைய தலைமுறை ரைடர்களை இலக்கு வாடிக்கையாளர்களாக மையபடுத்தி அறிமுகம் செய்யபடுகிறது.

அப்ரிலியா எஸ்ஆர் 150 கிராஸ்ஓவரை, ஸ்கூட்டர் மற்றும் பைக் ஆகிய இரண்டிற்கும் இடையிலான இடைவெளியை குறைக்கும் வகையில் இந்த வாகனத்தை பியாஜியோ நிறுவனம் அறிமுகம் செய்கிறது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

பியாஜியோ அப்ரிலியா எஸ்ஆர் 150 கிராஸ்ஓவர், 150 சிசி இஞ்ஜின் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

பியாஜியோ அப்ரிலியா எஸ்ஆர் 150 கிராஸ்ஓவர், ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கபட்டுள்ளது.

சஸ்பென்ஷன்;

சஸ்பென்ஷன்;

சஸ்பென்ஷன் பொருத்த வரை, பியாஜியோ அப்ரிலியா எஸ்ஆர் 150 கிராஸ்ஓவரின் முன் சக்கரத்தில் டெலஸ்கோபொப்பிக் போர்க்கும், பின் சக்கரத்தில் ஸ்கூட்டரில் உள்ளது போன்ற ரியர் ஷாக்ஸ் உள்ளது.

பிரேக்;

பிரேக்;

பியாஜியோ அப்ரிலியா எஸ்ஆர் 150 கிராஸ்ஓவர், 220 மில்லிமீட்டர் அளவிலான ஃப்ரண்ட் டிஸ்க் பிரேக் மற்றும் 140 மில்லிமீட்டர் அளவிலான டிரம் பிரேக்கும் ரியரில் உள்ளது.

டிசைன்;

டிசைன்;

பியாஜியோ அப்ரிலியா எஸ்ஆர் 150 கிராஸ்ஓவர், ஃப்ரண்ட்டில் இருந்து பார்பதற்கு பைக் போல காட்சி அளிக்கிறது. ஆனால், இதன் சக்கரங்கள் சிறியதாக உள்ளது.

ரியர்;

ரியர்;

பியாஜியோ அப்ரிலியா எஸ்ஆர் 150 கிராஸ்ஓவரின் ரியர், இந்தியாவில் காணப்படும் ஸ்கூட்டர்களை போலவே உள்ளது.

ஆனால், பியாஜியோ அப்ரிலியா எஸ்ஆர் 150 கிராஸ்ஓவர், தனித்தன்மையான ஹேண்டல்பார், லைட் யூனிட், ப்ரண்ட் வீலில் ‘பீக்' எனப்படும் ஷீல்டின் ஒரு பாகமும் உள்ளது.

போட்டி?

போட்டி?

பியாஜியோ அப்ரிலியா எஸ்ஆர் 150 கிராஸ்ஓவருக்கு, புதிதாக அறிமுகம் செய்யபட்டுள்ள ஹோண்டா நேவி மற்றும் ஏற்கனவே அறிமுகம் செய்யபட்டுள்ள ஸ்கூட்டர்களும் போட்டியாக விளங்க உள்ளது.

அறிமுகம்?

அறிமுகம்?

பியாஜியோ அப்ரிலியா எஸ்ஆர் 150 கிராஸ்ஓவர், இந்த ஆண்டில் வரும் மாதங்களில் அறிமுகம் செய்யபட உள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

இந்தியாவில் அப்ரிலியா 125சிசி ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தும் பியாஜியோ!

அடுத்து ஓர் சூப்பர் டூரிங் பைக் வாங்கிய நடிகர் அஜீத்- சிறப்பு தகவல்கள்

அப்ரிலியா தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles

English summary
Piaggio - Aprilia SR-150 Crossover 2-Wheeler was unveiled at the 2016 Delhi Auto Expo. Piaggio - the Italian two-wheeler manufacturer, which also makes the Vespa Scooters unveiled this crossover sporty bike. Piaggio targets the young riders, who lookout for some 2 wheeler, which bridges the gap between a scooter and a bike.
Story first published: Saturday, February 13, 2016, 10:38 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X