டாடா அல்ட்ராஸ்

டாடா அல்ட்ராஸ்
Style: ஹேட்ச்பேக்
6.65 - 10.80 லட்சம்
ஜிஎஸ்டி எக்ஸ்ஷோரூம் விலை

டாடா அல்ட்ராஸ் கார் 32 வேரியண்ட்டுகளில் 3 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. டாடா அல்ட்ராஸ் காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். டாடா அல்ட்ராஸ் காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். டாடா அல்ட்ராஸ் காரை ஹேட்ச்பேக் ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. டாடா அல்ட்ராஸ் கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.

டாடா அல்ட்ராஸ் பெட்ரோல் மாடல்கள்

வேரியண்ட்டுகள் எக்ஸ்ஷோரூம் விலை
ஹேட்ச்பேக் | Gearbox
6,64,900
ஹேட்ச்பேக் | Gearbox
6,99,900
ஹேட்ச்பேக் | Gearbox
7,44,900
ஹேட்ச்பேக் | Gearbox
7,59,900
ஹேட்ச்பேக் | Gearbox
8,09,900
ஹேட்ச்பேக் | Gearbox
8,09,900
ஹேட்ச்பேக் | Gearbox
8,59,900
ஹேட்ச்பேக் | Gearbox
8,59,900
ஹேட்ச்பேக் | Gearbox
9,09,900
ஹேட்ச்பேக் | Gearbox
9,09,900
ஹேட்ச்பேக் | Gearbox
9,09,990
ஹேட்ச்பேக் | Gearbox
9,19,900
ஹேட்ச்பேக் | Gearbox
9,49,990
ஹேட்ச்பேக் | Gearbox
9,64,990
ஹேட்ச்பேக் | Gearbox
9,69,900
ஹேட்ச்பேக் | Gearbox
9,69,990
ஹேட்ச்பேக் | Gearbox
10,09,990
ஹேட்ச்பேக் | Gearbox
10,09,990
ஹேட்ச்பேக் | Gearbox
10,39,990
ஹேட்ச்பேக் | Gearbox
10,64,990

டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜி மாடல்கள்

வேரியண்ட்டுகள் எக்ஸ்ஷோரூம் விலை
ஹேட்ச்பேக் | Gearbox
7,59,900
ஹேட்ச்பேக் | Gearbox
8,44,900
ஹேட்ச்பேக் | Gearbox
8,94,900
ஹேட்ச்பேக் | Gearbox
9,59,900
ஹேட்ச்பேக் | Gearbox
10,09,990
ஹேட்ச்பேக் | Gearbox
10,64,990

டாடா அல்ட்ராஸ் டீசல் மாடல்கள்

வேரியண்ட்டுகள் எக்ஸ்ஷோரூம் விலை
ஹேட்ச்பேக் | Gearbox
8,89,900
ஹேட்ச்பேக் | Gearbox
9,39,900
ஹேட்ச்பேக் | Gearbox
9,39,900
ஹேட்ச்பேக் | Gearbox
9,89,900
ஹேட்ச்பேக் | Gearbox
10,39,990
ஹேட்ச்பேக் | Gearbox
10,79,990

டாடா அல்ட்ராஸ் மைலேஜ்

கியர்பாக்ஸ் எரிபொருள் வகை மைலேஜ்
Manual பெட்ரோல் 19.33
Manual சிஎன்ஜி 26.2
Manual டீசல் 23.64

டாடா அல்ட்ராஸ் விமர்சனம்

டாடா அல்ட்ராஸ் Exterior And Interior Design

டாடா அல்ட்ராஸ் வெளிப்புற மற்றும் உட்புற டிசைன்

இந்தியாவின் பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் டாடா அல்ட்ராஸ் கார் மிகச் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. அட்டகாசமான ஸ்டைல், சிறந்த எஞ்சின் தேர்வுகளுடன் அதிக பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த கார் மாடலாக பெயர் பெற்றுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அல்ஃபா என்ற புதிய கட்டமைப்புக் கொள்கையில் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரின் முகப்பில் இரட்டை அறை கொண்ட ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள், நவீன தோற்றத்தை வழங்கும் க்ரில் அமைப்பு இடம்பெற்றுள்ளது. கவரும் வகையில்பாடி லைன்கள், 16 அங்குல அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. பின்புறத்தில் கவர்ச்சிகரமான டெயில் லைட்டுகள், மடிப்பு போன்றவற்றுடன் கவர்ச்சிகறது. பிற போட்டியாளர்களிடம் இருந்து மிகவும் வசீகரமாகவும், வேறுபட்டு அதிக கவர்ச்சியாக இருக்கிறது.

டாடா அல்ட்ராஸ் எஞ்சின் மற்றும் செயல்திறன்

டாடா அல்ட்ராஸ் Engine And Performance

புதிய டாடா அல்ட்ராஸ் காரில் 3 சிலிண்டர்கள் கொண்ட 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கிறது. இதன் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 84.8 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 108 பிஎச்பி பவரையும் 140 என்எம் டார்க் திறனையும் வழங்கும். டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 88.7 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கிறது.

டாடா அல்ட்ராஸ் மைலேஜ்

டாடா அல்ட்ராஸ் Fuel Efficiency

டாடா அல்ட்ராஸ் காரின் சாதாரண வகை பெட்ரோல் எஞ்சின் லிட்டருக்கு 19.05 கிமீ மைலேஜையும், டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 18.13 கிமீ மைலேஜையும், டீசல் எஞ்சின் மாடல் லிட்டருக்கு 25.11 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

டாடா அல்ட்ராஸ் முக்கிய அம்சங்கள்

டாடா அல்ட்ராஸ் Important Features


டாடா அல்ட்ராஸ் காரில் இரட்டை வண்ண இன்டீரியர் தீம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், அனலாக் டயல்கள் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், கனெக்ட் நெக்ஸ்ட் என்ற கனெக்டெட் கார் தொழில்நுட்பம் ஆகியவை இடம்பெற்றுள்ளது. 15 லிட்டர் கூல்டு க்ளவ் பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது.

புதிய டாடா அல்ட்ராஸ் காரில் க்ரூஸ் கன்ட்ரோல், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், கார்னர் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ரிவர்ஸ் கேமரா, ஆட்டோ ஹெட்லைட்டுகள், ரெயின் சென்சிங் வைப்பர்கள் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. டாடா அல்ட்ராஸ் கார் குளோபல் என்சிஏபி அமைப்பின் க்ராஷ் டெஸ்ட்டில் 5 நட்சத்திர அந்தஸ்து பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

டாடா அல்ட்ராஸ் தீர்ப்பு

டாடா அல்ட்ராஸ் Verdict

சக்திவாய்ந்த பெட்ரோல் எஞ்சின், நவீன டிசைன் அம்சங்கள், செயல்திறன் மிக்க எஞ்சின் தேர்வுகளுடன் பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் சரியான பட்ஜெட்டில் கிடைக்கும் மாடலாக டாடா அல்ட்ராஸ் கார் சிறந்த தேர்வாக கூறலாம்.

வண்ணங்கள்


Opera Blue
Downtown Red
Avenue White

டாடா அல்ட்ராஸ் படங்கள்

டாடா அல்ட்ராஸ் Q & A

புதிய டாடா அல்ட்ராஸ் காரில் எத்தனை வேரியண்ட்டுகள் வழங்கப்படுகின்றன?

எக்ஸ்இ, எக்ஸ்இ ரிதம் பெட்ரோல், எக்ஸ்எம், எக்ஸ்எம் ப்ளஸ், எக்ஸ்டி, எக்ஸ்இசட் மற்றும் எக்ஸ்இசட் ஆப்ஷனல் ஆகிய வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. இதன் சக்திவாய்ந்த பெட்ரோல் எஞ்சின் ஐ-டர்போ என்ற பெயரில் கிடைக்கிறது.

Hide Answerkeyboard_arrow_down
டாடா அல்ட்ராஸ் காரில் டீசல் எஞ்சின் தேர்வு உள்ளதா?

டீசல் எஞ்சின் தேர்விலும் கிடைக்கிறது

Hide Answerkeyboard_arrow_down
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X