டாடா நெக்ஸான் இவி

டாடா நெக்ஸான் இவி
Style: எஸ்யூவி
14.49 - 19.49 லட்சம்
ஜிஎஸ்டி எக்ஸ்ஷோரூம் விலை

டாடா நெக்ஸான் இவி கார் 10 வேரியண்ட்டுகளில் 4 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. டாடா நெக்ஸான் இவி காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். டாடா நெக்ஸான் இவி காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். டாடா நெக்ஸான் இவி காரை எஸ்யூவி ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. டாடா நெக்ஸான் இவி கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.

டாடா நெக்ஸான் இவி எலக்ட்ரிக் மாடல்கள்

வேரியண்ட்டுகள் எக்ஸ்ஷோரூம் விலை
எஸ்யூவி | Gearbox
14,49,016
எஸ்யூவி | Gearbox
15,99,013
எஸ்யூவி | Gearbox
16,49,013
எஸ்யூவி | Gearbox
16,99,013
எஸ்யூவி | Gearbox
16,99,079
எஸ்யூவி | Gearbox
17,49,023
எஸ்யூவி | Gearbox
17,49,079
எஸ்யூவி | Gearbox
17,99,046
எஸ்யூவி | Gearbox
19,29,043
எஸ்யூவி | Gearbox
19,49,000

டாடா நெக்ஸான் இவி மைலேஜ்

கியர்பாக்ஸ் எரிபொருள் வகை மைலேஜ்
Manual எலக்ட்ரிக் 0

டாடா நெக்ஸான் இவி விமர்சனம்

டாடா நெக்ஸான் இவி Exterior And Interior Design

டாடா நெக்ஸான் இவி வெளிப்புற மற்றும் உட்புற டிசைன்

இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் மார்க்கெட்டில் அதிகம் விரும்பப்படும் மாடலாக டாடா நெக்ஸான் மாறி இருக்கிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இம்பேக்ட் 2.0 என்ற டிசைன் மொழியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கவரும் வகையிலான க்ரில் அமைப்பு, அம்புகுறி வடிவிலான அலங்கார பாகங்களுடன் ஏர்டேம் பகுதி, வசீகரமான பனி விளக்குகள் அறை அமைப்பு, அழகிய ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள் மற்றும் எலெக்ட்ரிக் கார் என்பதை குறிக்கும் நீல வண்ண கோடுகளுடன் அசத்தலாக இருக்கிறது. பக்கவாட்டில் 16 அங்குல டைமண்ட் அலாய் வீல்கள், நவீன தோற்றத்தில் டிசைன் செய்யப்பட்டு இருக்கும் பின்புறம் என கவர்ந்து இழுக்கிறது.

டாடா நெக்ஸான் இவி எஞ்சின் மற்றும் செயல்திறன்

டாடா நெக்ஸான் இவி Engine And Performance

புதிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவியில் 30.2kWh லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த காரில் இருக்கும் மின் மோட்டார் பேட்டரியுடன் இணைந்து 127 பிஎச்பி பவரையும், 245 என்எம் டார்க் திறனையும் வழங்கும். ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. இரண்டு டிரைவிங் மோடுகளும் உள்ளன.

டாடா நெக்ஸான் இவி மைலேஜ்

டாடா நெக்ஸான் இவி Fuel Efficiency

புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவியில் இருக்கும் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 312 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும். சாதாரண சார்ஜர் மூலமாக இதன் பேட்டரியை 20 சதவீதத்திலிருந்து 100 சதவீதம் வரை சார்ஜ் ஏற்றுவதற்கு 8 மணிநேரமும், ஃபாஸ்ட் சார்ஜர் மூலமாக சார்ஜ் ஏற்றுவதற்கு 60 நிமிடங்களும் பிடிக்கும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

டாடா நெக்ஸான் இவி முக்கிய அம்சங்கள்

டாடா நெக்ஸான் இவி Important Features

புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவியில் இருக்கும் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 312 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும். சாதாரண சார்ஜர் மூலமாக இதன் பேட்டரியை 20 சதவீதத்திலிருந்து 100 சதவீதம் வரை சார்ஜ் ஏற்றுவதற்கு 8 மணிநேரமும், ஃபாஸ்ட் சார்ஜர் மூலமாக சார்ஜ் ஏற்றுவதற்கு 60 நிமிடங்களும் பிடிக்கும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

டாடா நெக்ஸான் இவி தீர்ப்பு

டாடா நெக்ஸான் இவி Verdict

சுற்றுச்சூழலுக்கு உகந்த மிகச் சிறந்த தேர்வாக டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் உள்ளது. டிசைன், வசதிகள், விலை என அனைத்திலும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்கிறது. நகர்ப்புற பயன்பாட்டிற்கு மிகச் சிறந்த தேர்வாக இருக்கும்.

வண்ணங்கள்


Creative Ocean
Daytona Grey
Flame Red
Pristine White

டாடா நெக்ஸான் இவி படங்கள்

டாடா நெக்ஸான் இவி Q & A

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரில் எத்தனை வேரியண்ட்டுகள் வழங்கப்படுகின்றன?

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் எக்ஸ்எம், எக்ஸ்இசட் ப்ளஸ், எக்ஸ்இசட் ப்ளஸ் டார்க் எடிசன், எக்ஸ்இசட் ப்ளஸ் லக்ஸ், எக்ஸ்இசட் லக்ஸ் டார்க் எடிசன் ஆகிய வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது.

Hide Answerkeyboard_arrow_down
டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரில் எத்தனை பேர் பயணிக்கலாம்?

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரில் 5 பேர் பயணிக்கும் இருக்கை வசதியை பெற்றுள்ளது

Hide Answerkeyboard_arrow_down
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X