டாடா நெக்ஸான் கார் 96 வேரியண்ட்டுகளில் 4 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. டாடா நெக்ஸான் காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். டாடா நெக்ஸான் காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். டாடா நெக்ஸான் காரை எஸ்யூவி ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. டாடா நெக்ஸான் கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.
வேரியண்ட்டுகள் | எக்ஸ்ஷோரூம் விலை |
---|---|
எஸ்யூவி | Gearbox
|
₹ 8,14,990 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 9,19,990 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 9,79,990 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 9,79,990 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 9,99,990 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 10,29,990 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 10,49,990 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 10,99,990 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 11,09,990 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 11,19,990 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 11,44,990 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 11,79,990 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 11,79,990 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 11,89,990 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 11,89,990 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 12,14,990 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 12,14,990 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 12,29,990 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 12,29,990 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 12,39,990 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 12,39,990 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 12,49,990 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 12,59,990 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 12,59,990 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 12,59,990 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 12,64,990 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 12,64,990 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 12,84,990 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 12,94,990 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 12,99,990 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 12,99,990 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 13,09,990 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 13,09,990 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 13,09,990 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 13,09,990 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 13,09,990 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 13,09,990 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 13,34,990 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 13,34,990 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 13,49,990 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 13,59,990 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 13,59,990 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 13,79,990 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 13,79,990 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 13,79,990 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 13,84,990 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 14,14,990 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 14,29,990 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 14,29,990 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 14,29,990 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 14,79,990 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 14,79,990 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 14,79,990 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 14,99,990 |
வேரியண்ட்டுகள் | எக்ஸ்ஷோரூம் விலை |
---|---|
எஸ்யூவி | Gearbox
|
₹ 11,09,990 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 11,59,990 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 11,79,990 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 12,29,990 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 12,49,990 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 12,59,990 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 12,84,990 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 13,09,990 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 13,19,990 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 13,19,990 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 13,29,990 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 13,44,990 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 13,54,990 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 13,69,990 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 13,79,990 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 13,89,990 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 13,99,990 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 13,99,990 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 13,99,990 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 14,04,990 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 14,24,990 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 14,34,990 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 14,39,990 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 14,49,990 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 14,49,990 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 14,49,990 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 14,49,990 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 14,49,990 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 14,69,990 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 14,69,990 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 14,74,990 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 14,99,990 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 14,99,990 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 15,05,006 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 15,09,990 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 15,09,990 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 15,09,990 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 15,09,990 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 15,19,990 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 15,59,990 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 15,59,990 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 15,79,990 |
கியர்பாக்ஸ் | எரிபொருள் வகை | மைலேஜ் |
---|---|---|
Manual | பெட்ரோல் | 17.01 |
Manual | டீசல் | 24.08 |
காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் டாடா நெக்ஸான் மிகச் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. டிசைன், பாதுகாப்பு, எஞ்சின் தேர்வுகளில் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது.இரட்டை அறைகளுடன் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், தாழ்வான ஏர்டேம் பகுதி, அம்புகளை நினைவூட்டும் வகையிலான அலங்கார அம்சங்களுடன் முன்புறம் கவர்கிறது. இந்த காரில் 16 அங்குல அலாய் வீல்கள் இடம்பெற்றுள்ளன. பின்புறத்தில் நவீன தோற்றத்தை வழங்கும் வகையிலான அம்சங்களுடன் வசீகரிக்கிறது. கவர்ச்சியாக டிசைன் செய்யப்பட்டுள்ள இன்டீரியர், ஃப்ளோட்டிங் திரை அமைப்புடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை இன்டீரியர் மதிப்பை கூட்டுகிறது.
புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவியில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன. பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 118 பிஎச்பி பவரையும், 170 என்எம் டார்க் திறனையும் வழங்கும். டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 108 பிஎச்பி பவரையும், 260 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன. ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல்களில் ஹில் ஹோல்டு அசிஸ்ட் வசதியும் இடம்பெற்றுள்ளது.
புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவியின் பெட்ரோல் எஞ்சினுடன் மேனுவல் கியர்பாக்ஸ் மாடலானது லிட்டருக்கு 17.4 கிமீ மைலேஜையும், ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலானது லிட்டருக்கு 16 கிமீ மைலேஜையும் வழங்கும். டீசல் மேனுவல் மற்றும் ஏஎம்டி மாடல்கள் லிட்டருக்கு 22.4 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.
டாடா நெக்ஸான் எஸ்யூவியின் டேஷ்போர்டு மிகவும் கவரும் வகையில் இருக்கிறது. இந்த காரில் 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே, ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும். டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ரியர் ஏசி வென்ட்டுகள், ஆட்டோமேட்டிக் வைப்பர்கள் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.
டாடா நெக்ஸான் எஸ்யூவி பாதுகாப்பு தரத்தில் சிறந்ததாக கருதப்படுகிறது. இந்த காரில் டியூவல் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டசெபிளிட்டி புரோகிராம் உள்ளிட்ட ஏராளமான வசதிகள் உள்ளன.
டாடா நெக்ஸான் எஸ்யூவியின் டேஷ்போர்டு மிகவும் கவரும் வகையில் இருக்கிறது. இந்த காரில் 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே, ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும். டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ரியர் ஏசி வென்ட்டுகள், ஆட்டோமேட்டிக் வைப்பர்கள் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.
டாடா நெக்ஸான் எஸ்யூவி பாதுகாப்பு தரத்தில் சிறந்ததாக கருதப்படுகிறது. இந்த காரில் டியூவல் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டசெபிளிட்டி புரோகிராம் உள்ளிட்ட ஏராளமான வசதிகள் உள்ளன.
டிசைன், பாதுகாப்பு, வசதிகள், பட்ஜெட் என அனைத்திலும் சிறந்த தேர்வாக டாடா நெக்ஸான் இருக்கிறது. குறிப்பாக, பாதுகாப்பு தரத்தில் சிறந்ததாக மதிப்பிடப்படுவதால், விற்பனையிலும் சிறப்பான எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது. காம்பேக்ட் எஸ்யூவி வாங்க விரும்புவோரின் எதிர்பார்ப்புகளை விலையிலும், வசதிகளிலும் கச்சிதமாக பூர்த்தி செய்கிறது.
எக்ஸ்இ, எக்ஸ்எம், எக்ஸ்இசட், எக்ஸ்இசட் ப்ளஸ் ஆகிய வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது.
டீசல் எஞ்சின் தேர்விலும் கிடைக்கிறது