டொயோட்டா Innova Crysta

டொயோட்டா Innova Crysta
Style: எஸ்யூவி
19.99 - 26.30 லட்சம்
ஜிஎஸ்டி எக்ஸ்ஷோரூம் விலை

டொயோட்டா Innova Crysta கார் 5 வேரியண்ட்டுகளில் 5 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. டொயோட்டா Innova Crysta காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். டொயோட்டா Innova Crysta காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். டொயோட்டா Innova Crysta காரை எஸ்யூவி ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. டொயோட்டா Innova Crysta கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.

டொயோட்டா Innova Crysta டீசல் மாடல்கள்

வேரியண்ட்டுகள் எக்ஸ்ஷோரூம் விலை
எஸ்யூவி | Gearbox
19,99,000
எஸ்யூவி | Gearbox
19,99,000
எஸ்யூவி | Gearbox
24,64,000
எஸ்யூவி | Gearbox
24,69,000
எஸ்யூவி | Gearbox
26,30,000

டொயோட்டா Innova Crysta மைலேஜ்

கியர்பாக்ஸ் எரிபொருள் வகை மைலேஜ்
Manual டீசல் 0

டொயோட்டா Innova Crysta விமர்சனம்

டொயோட்டா Innova Crysta வெளிப்புற மற்றும் உட்புற டிசைன்

இந்திய கார் மார்க்கெட்டின் சிறந்த எம்பிவி கார் என்ற பெருமையை டொயோட்டா இன்னோவா கார் பெற்றுவிட்டது. டிசைன், இடவசதி, வசதிகள், கட்டமைப்புத் தரம், நீடித்த உழைப்பை வழங்கும் எஞ்சின், விலை என அனைத்திலும் வாடிக்கையாளர்களின் அதிக மதிப்புமிக்க தேர்வாக இருந்து வருகிறது. இந்த காரில் 5 படுக்கைவாட்டு சட்டங்கள் கொண்ட க்ரில் அமைப்பு, எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், புதிய பம்பர் அமைப்பு, பாடி கலர் ஸ்கிட் பிளேட், 17 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்களுடன் டிசைனில் எல்லோரையும் சொக்க வைக்கிறது.

டொயோட்டா Innova Crysta எஞ்சின் மற்றும் செயல்திறன்

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா பிஎஸ்-6 மாடலில் 2.7 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.4 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 164 பிஎச்பி பவரையும், 245 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 148 பிஎச்பி பவரையும், 343 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6 ஸ்பபீடு ஆாட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன.

டொயோட்டா Innova Crysta மைலேஜ்

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் பெட்ரோல் மேனுவல் மாடல் லிட்டருக்கு 11.25 கிமீ மைலேஜையும், ஆட்டோமேட்டிக் மாடல் லிட்டருக்கு 10.75 கிமீ மைலேஜையும், டீசல் மேனுவல் மாடல் லிட்டருக்கு 15.4 கிமீ மைலேஜையும், ஆட்டோமேட்டிக் மாடல் லிட்டருக்கு 15.1 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. நடைமுறை பயன்பாட்டின்போது இந்த மைலேஜ் சற்று குறையும் வாய்ப்பு இருக்கிறது.

டொயோட்டா Innova Crysta முக்கிய அம்சங்கள்

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரில் 8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே, ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதி, படூல் விளக்குகள், கூல்டு க்ளவ் பாக்ஸ், ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இந்த காரில் 7 ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், வெஹிக்கிள் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

டொயோட்டா Innova Crysta தீர்ப்பு

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார் டிசைன், வசதிகள், இடவசதி, தரம் என அனைத்திலும் வாடிக்கையாளர்களின் முதல் தேர்வாக இருக்கிறது. இந்த காரில் 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் தேர்வுகள் வழங்கப்படுவதும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் தேர்வை வழங்குகிறது. சிறந்த எம்பிவி காரை வாங்க விரும்புவோருக்கு நம்பர்-1 சாய்ஸாக கூறலாம்.

வண்ணங்கள்


Attitude Black Mica
Silver Metallic
Avant Garde Bronze Metallic
Platinum White Pearl
Superwhite

டொயோட்டா Innova Crysta படங்கள்

டொயோட்டா Innova Crysta Q & A

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் பிஎஸ்-6 மாடலிலல் 2.8 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வு உள்ளதா?

பிஎஸ்-6 மாடலில் 2.8 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வு வழங்கப்படவில்லை

Hide Answerkeyboard_arrow_down
டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார் எந்தெந்த இருக்கை வசதி கொண்ட மாடல்களில் கிடைக்கிறது?

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார் 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் மாடல்களில் கிடைக்கிறது

Hide Answerkeyboard_arrow_down
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X