Just In
- 2 min ago ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- 35 min ago இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணிட்டு போகலாம்.. நிறைய வழிகளில் யூஸ் பண்ண
- 54 min ago கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!
- 3 hrs ago இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
Don't Miss!
- Movies போடு வெடிய.. ராமராஜனின் சாமானியன் ரிலீஸ் எப்போ தெரியுமா?.. வெளியானது அறிவிப்பு
- Finance கிரெடிட் கார்டு: கரெக்டா யூஸ் பண்ணா.. இதைவிட பெஸ்ட் எதுவும் கிடையாது.. நோட் பண்ணுங்கப்பா..!
- News விடாமல் விரட்டும் எல்நினோ தாக்குதல்.. சென்னையில் மழை வருமா? அப்டேட் வந்தாச்சு
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Sports ஒதுக்கி வைக்கப்பட்டாரா? ஐபிஎல் தொடரின் நம்பர் 1 பவுலருக்கு இந்திய அணியில் இடமில்லை.. காரணம் என்ன?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Lifestyle இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கனுமா?.. இதை சாப்பிடுங்கள்..!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பார்வையாளர்கள் முன்னிலையில் முதல்முறையாக பறந்த டிரான்சிஷன்
உலகின் முதல் உற்பத்தி நிலை பறக்கும் காராக கருதப்படும் டிரான்சிஷன் கடந்த வாரம் அமெரிக்காவில் நடந்த ஏர் ஷோவில் பொதுமக்கள் முன்னிலையில் பறக்கவிடப்பட்டது. டிரான்சிஷன் பறந்ததையடுத்து, கண்ட பார்வையாளர்கள் உற்சாகத்தில் திளைத்தனர்.
விஸ்கன்சின் அருகே ஆஸ்கோஷ் என்ற இடத்தில் நடந்த வருடாந்திர விமானக் கண்காட்சியில் பார்வையாளர்கள் முன்னிலையில் 10 நிமிடங்கள் டிரான்சிஷன் பறந்தது. டிரான்சிஷன் பற்றிய கூடுதல் தகவல்கள் ஸ்லைடரில் காணலாம்.
வேகம்
டிரான்சிஷன் கார் தரையில் அதிகபட்சமாக 110 கிமீ வேகத்திலும், ஆகாயத்தில் மணிக்கு 177 கிமீ வேகத்திலும் பறக்கும்.
எரிபொருள் டேங்க்
இதில், 87 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்க பொருத்தப்பட்டிருக்கிறது.
எரிபொருள் செலவு
ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் தொடர்ச்சியாக 4 மணிநேரம் பறக்க முடியும். ஒரு மணிநேரம் பறப்பதற்கு 19 லிட்டர் எரிபொருள் செலவாகும்.
மைலேஜ்
தரையில் செல்லும்போது ஒரு லிட்டருக்கு 15 தூரம் வரை செல்லும் என்று டெர்ராபியூஜியா நிறுவனம் தெரிவித்துள்ளது. குறைந்தது 800 கிமீ தூரம் இடைநில்லாமல் செல்ல முடியும்.
டிரைவிங் பயிற்சி
புக்கிங் செய்துள்ளவர்கள் டிரான்சிஷன் காரை 20 மணிநேரம் ஓட்டி பயற்சி பெற வேண்டும். மேலும், ஓட்டுனர் தேர்விலும் வெற்றி பெற்றால்தான் கார் டெலிவிரி கொடுக்கப்படும்.
விலை
கடந்த ஆண்டு முன்பதிவு துவங்கிய இந்த பறக்கும் காருக்கு ரூ.1.43 கோடி விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டெலிவிரி
2015 முதல் இந்த கார் டெலிவிரி கொடுக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹைபிரிட் கார்
இந்த காரை தொடர்ந்து அடுத்து பெட்ரோல் மற்றும் பேட்டரியில் இயங்கும் டிஎஃப் எக்ஸ் என்ற புதிய ஹைபிரிட் எலக்ட்ரிக் காரை டெராஃபியூஜியா வடிவமைத்து வருகிறது. இது வர்த்தக அறிமுகத்துக்கு 12 ஆண்டுகள் ஆகும்.
-
7 பேர் வரை ஒன்னா போகலாம்! 26 கி.மீ மைலேஜூம் தரும் ஆனா இந்த எர்டிகா கார் பத்தி இது யாருக்கும் தெரியாது!
-
அவங்களுக்கு உண்மையாவே கல்யாணமா! பைக் ஓட்டீட்டு போன வீடியோ வைரல்! அதிர்ச்சியில் உறைந்த நெட்டிசன்கள்!
-
இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!