2016 லேண்ட்ரோவர் எவோக் எஸ்யூவியின் டீசர் வெளியீடு!

By Saravana

2016ம் ஆண்டு மாடலாக வரும் லேண்ட்ரோவர் எவோக் எஸ்யூவியின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. டீசரில் புதிய பகல்நேர எல்இடி லைட்ஸ் டிசைன் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

அடுத்த மாதம் நடைபெற இருக்கும் ஜெனீவா மோட்டார் ஷோவில் இந்த புதிய எவோக் எஸ்யூவி மாடல் பார்வைக்கு வருகிறது.

  

இந்த புதிய எவோக் மாடல் குறித்த லேண்ட்ரோவர் டிசைன் பிரிவு இயக்குனர் கெர்ரி மெக்கோவர்ன் கூறுகையில்," எவோக் டிசைனின் பாரம்பரிய டிசைன் பாதிக்கப்படாத அளவுக்கு மிகவும் கவனமாக புதிய மாடலில் டிசைன் மாற்றங்களை செய்திருக்கிறோம்.

இந்த புதிய டிசைன் முன்பைவிட வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும்," என்று கூறினார். புதிய எல்இடி அடாப்டிவ் ஹெட்லைட்டுகள், புதிய எஞ்சின் ஆப்ஷன்கள், புதிய பாதுகாப்பு வசதிகள், மேம்படுத்தப்பட்ட இன்டிரியர் அம்சங்களுடன் புதிய லேண்ட்ரோவர் எவோக் எஸ்யூவி வருகை தர இருக்கிறது.

Most Read Articles

English summary

 Land Rover today revealed the first teaser glimpse of the new 2016 Range Rover Evoque. Land Rover showed the new headlamp signature for the most successful Land Rover has produced.
Story first published: Monday, February 16, 2015, 14:07 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X