டீசல் வாகன தடை நீக்கத்திற்கு பின் டெல்லியில் மீண்டும் விற்பனையாகும் கார்கள்

By Ravichandran

டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில், 2000 சிசி மற்றும் அதற்கும் கூடுதலான கொள்ளளவு கொண்ட வாகனங்களின் விற்பனைக்கு, 8 மாதங்களுக்கு முன்பு தடை விதிக்கப்பட்டது. சமீபத்தில் தான், உச்ச நீதிமன்றம் மூலம் இந்த தடை விலக்கி கொள்ளப்பட்டது.

டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் மிக வேகமாக மாசு அடைந்து வருவதனால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தடை விதிக்கப்பட்டிருந்த இந்த 8 மாதங்களில் ஏராளமான கார் நிறவனங்கள், மிகப்பெரிய அளவில் விற்பனை இழக்க நேரிட்டது. இதனால், ஆட்டோமொபைல் துறையில் பல நூறு கோடி ரூபாய் நஷ்டமும் ஏற்பட்டது.

தற்போது, தடை விலக்கி கொள்ளப்பட்டதனால், டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில், விற்பனைக்கு வரக்கூடிய மாடல்களின் விவரங்ககளை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

தீர்வு;

தீர்வு;

2000 சிசி மற்றும் அதற்கும் கூடுதலான கொள்ளளவு கொண்ட வாகனங்களின் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடைக்கு பதிலாக, விற்கப்படும் கார்களின் எக்ஸ்-ஷோரூம் விலைகளில், 1% கூடுதல் சுற்றுசூழல் செஸ் (Environment Cess) எனப்படும் கூடுதல் வரி செலுத்தப்பட வேண்டும் என உத்தரவு வழங்கப்பட்டது.

இதனால், ஆறுதல் அடைந்த நிறுவனங்கள், பழையபடி தாங்கள் விற்று வந்த மாடலை, மீண்டும் விற்பனை செய்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஆடி இந்தியா;

ஆடி இந்தியா;

ஏ8 எல்டபுள்யூபி 50 டிடிஐ, 60 டிடிஐ - 2967 சிசி/4,134 சிசி

க்யூ5 45 டிடிஐ - 2967 சிசி

க்யூ7 - 2967 சிசி

பிஎம்டபுள்யூ இந்தியா;

பிஎம்டபுள்யூ இந்தியா;

5-சீரிஸ் 530டி எம் ஸ்போர்ட் - 2,993 சிசி

6-சீரிஸ் 640டி - 2,993 சிசி

7-சீரிஸ் 730டி - 2,993 சிசி

எக்ஸ்3 எக்ஸ்டிரைவ் 30டி எம் ஸ்போர்ட் - 2,993 சிசி

எக்ஸ்5 - 2,993 சிசி

எக்ஸ்6 - 2,993 சிசி

ஃபோர்டு இந்தியா;

ஃபோர்டு இந்தியா;

என்டெவர் 2.2-லிட்டர், 3.2-லிட்டர் - 2,198 சிசி/3,198 சிசி

ஃபோர்ஸ் மோட்டார்ஸ் இந்தியா;

ஃபோர்ஸ் மோட்டார்ஸ் இந்தியா;

ஃபோர்ஸ் ஒன் - 2,149 சிசி

ஜெனெரல் மோட்டார்ஸ்;

ஜெனெரல் மோட்டார்ஸ்;

கேப்டிவா - 2,231 சிசி

ட்ரெயில்பிளேசர் - 2,776 சிசி

ஹூண்டாய் மோட்டார் இந்தியா;

ஹூண்டாய் மோட்டார் இந்தியா;

சான்ட்டா பீ - 2,199 சிசி

இசுஸு இந்தியா;

இசுஸு இந்தியா;

எம்யூ7 - 2,999 சிசி

ஜாகுவார்;

ஜாகுவார்;

எக்ஸ்ஜே எல்டபுள்யூடி லக்சுரி - 2,993 சிசி

லேண்ட்ரோவர் இந்தியா;

லேண்ட்ரோவர் இந்தியா;

டிஸ்கவரி ஸ்போர்ட் - 2,179 சிசி

ரேஞ்ச்ரோவர் இவோக் - 2,179 சிசி

ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் - 2,993 சிசி

ரேஞ்ச்ரோவர் - 3.0-லிட்டர், 4.4-லிட்டர் - 2,993 சிசி/4,367 சிசி

டிஸ்கவரி - 2,993 சிசி

மஹிந்திரா;

மஹிந்திரா;

தார் டிஐ, சிஆர்டிஇ - 2,498 சிசி /2,523 சிசி

ஸ்கார்பியோ - 2,179 சிசி

ஸைலோ - 2,179 சிசி

எக்ஸ்யூவி500 - 2,179 சிசி

பொலிரோ - 2,523 சிசி

மஸராட்டி இந்தியா;

மஸராட்டி இந்தியா;

கிப்லி - 2,987 சிசி

க்வார்ட்டோபோர்ட்டே - 2,987 சிசி

மெர்சிடிஸ் பென்ஸ்;

மெர்சிடிஸ் பென்ஸ்;

ஏ-கிளாஸ் ஏ 200டி - 2,143 சிசி

பி-கிளாஸ் பி 200டி - 2,143 சிசி

சி-கிளாஸ் 200டி, 250டி - 2,143 சிசி

சிஎல்ஏ 200டி - 2,143 சிசி

இ-கிளாஸ் இ 250டி, 250டி - 2,143 சிசி /2,987 சிசி

ஜிஎல்ஏ 200டி - 2,143 சிசி

ஜிஎல்சி - 220டி - 2,143 சிசி

ஜிஎல்இ 250டி, 350டி - 2,143 சிசி /2,987 சிசி

ஜிஎல்எஸ் 350டி - 2,987 சிசி

எஸ்-கிளாஸ் எஸ்350டி - 2,987 சிசி

மிட்சுபிஷி;

மிட்சுபிஷி;

பஜெரோ ஸ்போர்ட் - 2,477 சிசி

போர்ஷே இந்தியா;

போர்ஷே இந்தியா;

மசான் - 2,967 சிசி

கேயேன் டீசல் - 2,967 சிசி

கேயேன் எஸ் டீசல் - 4,134 சிசி

பனமிரா டீசல் - 2,967 சிசி

டாடா மோட்டார்ஸ்;

டாடா மோட்டார்ஸ்;

சஃபாரி - 2,179 சிசி

சஃபாரி ஸ்ட்ராம் - 2,179 சிசி

ஸெனான் - 2,179 சிசி

ஆரியா - 2,179 சிசி

சுமோ கோல்டு - 2,179 சிசி

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ்;

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ்;

இன்னோவா க்ரிஸ்ட்டா - 2.4-லிட்டர், 2.8-லிட்டர் - 2,393 சிசி/2,755 சிசி

ஃபார்ச்சூனர் - 2.5-லிட்டர், 3.0-லிட்டர்- 2,494 சிசி/2,982 சிசி

லேண்ட் க்ரூஸர் பிரடோ - 2,982 சிசி

லேண்ட் க்ரூஸர் - 4,461 சிசி

வால்வோ இந்தியா;

வால்வோ இந்தியா;

எஸ்60 இன்ஸ்கிரிப்ஷன் - 2,400 சிசி

எஸ்60 கிராஸ் கண்ட்ரி இன்ஸ்கிரிப்ஷன் - 2,400 சிசி

எக்ஸ்சி60 இன்ஸ்கிரிப்ஷன் - 2,400 சிசி

எஸ்80 இன்ஸ்கிரிப்ஷன் - 2,400 சிசி

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

டெல்லியில், 2,000சிசி.,க்கும் மேலான டீசல் கார்களுக்கு தடை: சரியான தீர்வாகுமா?

டெல்லியில் டீசல் கார்களுக்கு தடை: அதிகம் பாதிக்கப்பட்ட கார் மாடல்கள்!

டெல்லியில் 2000 சிசி-க்கும் கூடுதலான டீசல் வாகனங்கள் மீதான தடையை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
Supreme Court lifted ban on registration of diesel cars above 2000cc in National Capital Region (NCR) and Delhi. Due to this, many cars will be back on sale. Instead, there will be one percent environment cess on ex-showroom prices, which will be applicable on cars. Here is list of cars which will go on sale post SC lifting diesel car ban in Delhi. To know more, check here...
Story first published: Thursday, August 18, 2016, 17:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X