மஹிந்திரா யூவோ டிராக்டர் பிராந்திய அளவில் பெங்களூருவில் விற்பனைக்கு அறிமுகம்

By Ravichandran

மஹிந்திரா யூவோ டிராக்டர் பிராந்திய அளவில் பெங்களூருவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யபட்டது.

மஹிந்திரா யூவோ டிராக்டர் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

மஹிந்திரா யூவோ டிராக்டர்...

மஹிந்திரா யூவோ டிராக்டர்...

மஹிந்திரா யூவோ டிராக்டர், பல்வேறு விவசாய பணிகளுக்கு உபயோகிக்கபடுகிறது.

மஹிந்திரா யூவோ டிராக்டர் ஏராளமான ஈர்க்கும் வகையிலான அம்சங்களை கொண்டுள்ளது.

மாடல்கள், திறன்;

மாடல்கள், திறன்;

மஹிந்திரா யூவோ டிராக்டர் ரேஞ்சில் மொத்தம், 5 மாடல்கள் கிடைக்கிறது.

மாடல் - 265 டிஐ

திறன் - 32 ஹெச்பி

மாடல் - 275 டிஐ

திறன் - 35 ஹெச்பி

மாடல் - 415 டிஐ

திறன் - 40 ஹெச்பி

மாடல் - 475 டிஐ

திறன் - 42 ஹெச்பி

மாடல் - 575 டிஐ

திறன் - 45 ஹெச்பி

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

மஹிந்திரா யூவோ டிராக்டர், முதன் முறையாக தொடர்ச்சியான பின்னல் வலை போன்ற அமைப்பிலான மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

இதன் கியர்பாக்ஸ், 12 ஃபார்வார்ட் கியர்களையும், 3 ரிவர்ஸ் கியர்களையும் கொண்டுள்ளது.

பிளாட்ஃபார்ம்;

பிளாட்ஃபார்ம்;

மஹிந்திரா யூவோ டிராக்டர் ரேஞ்ச், முழுக்க முழுக்க புதிய ஃபிளாட்பார்மில் கட்டமைக்கபட்டுள்ளது.

பயன்பாடுகள்;

பயன்பாடுகள்;

மஹிந்திரா யூவோ டிராக்டர் ரேஞ்ச், 30-ற்கும் மேற்பட்ட விவசாய பயன்பாடுகளுக்கு உபயோகபடுத்தபடுகிறது.

விலை;

விலை;

மஹிந்திரா யூவோ டிராக்டர்களின் விலைகள், 5 லட்சம் ரூபாய் முதல் துவங்கி 6.52 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் பெங்களூரு) விலையில் விற்கபடுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

குளுகுளு வசதியுடன் புதிய டிராக்டர்: மஹிந்திரா அறிமுகம்

ரூ.1.81 லட்சம் விலையில் சிறிய டிராக்டர்:மஹிந்திரா அறிமுகம்

மணிக்கு 130 கிமீ வேகத்தில் பறந்து புதிய சாதனையை பெற்ற டிராக்டர்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles

English summary
Mahindra YUVO Tractor range was launched regionally in Bangalore. New YUVO tractor range is built on a completely new platform. YUVO range consists of 5 models. It can be used for more than 30 different farming applications. Prices for YUVO tractors starts at Rs. 5 lakhs and goes up to Rs. 6.52 lakhs, ex-showroom (Bangalore). To know more, check here...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X