Just In
- 25 min ago டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- 3 hrs ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 4 hrs ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 4 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
Don't Miss!
- News ‛‛ஜெய் ஸ்ரீராம்’’ எழுதினாலே பாஸ் மார்க்.. ஹேப்பியான மாணவர்கள்.. உபியில் ஆசிரியர் செய்ததை பாருங்க
- Sports 4 பந்துகளில் 4 சிக்ஸ்.. டி வில்லியர்ஸ் சாதனையை முறியடித்த பட்டிதர்.. 19 பந்துகளில் மிரட்டல் அரைசதம்!
- Movies Pa Vijay: ஒரேயொரு சூரியன் மாதிரி.. ஒரேயொரு அப்படிபோடு பாடல்.. பா. விஜய் உற்சாகம்!
- Lifestyle சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
அடுத்த தலைமுறை ஜாகுவார் எக்ஸ்எஃப் விவரக்குறிப்புகள் வெளியீடு - முழு விவரம்
ஜாகுவார் இந்தியா நிறுவனம், தங்களின் அடுத்த தலைமுறை ஜாகுவார் எக்ஸ்எஃப் சொகுசு காரின் விவரக்குறிப்புகளை தங்களின் அலுவல் ரீதியான வெளியிட்டுள்ளது.
இங்கிலாந்தை சேர்ந்த ஜாகுவார் நிறுவனம் தங்களின் உயர் தர சொகுசு கார்களுக்கு உலகம் முழுவதும் புகழ் பெற்றதாக விளங்குகிறது. இதனால், இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் கோடீஸ்வரர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான மாடலாக உள்ளது.
இந்தியாவிலும், ஜாகுவார் நிறுவன கார்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
இந்நிலையில், ஜாகுவார் இந்தியா நிறுவனம், அடுத்த தலைமுறை ஜாகுவார் எக்ஸ்எஃப் விவரக்குறிப்புகளை வெளியிட்டது.
அடுத்த தலைமுறை ஜாகுவார் எக்ஸ்எஃப் தொடர்பான கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.
வேரியன்ட்கள்;
அடுத்த தலைமுறை புதிய ஜாகுவார் எக்ஸ்எஃப் சொகுசு கார், ப்யூர், பிரெஸ்டீஜ் மற்றும் போர்ட்ஃபோலியோ ஆகிய 3 வேரியன்ட்களில் கிடைக்கிறது.
கியர்பாக்ஸ்;
புதிய ஜாகுவார் எக்ஸ்எஃப் சொகுசு காரின் 3 வேரியன்ட்களின் இஞ்ஜின்களும், 8-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கும். இதன் மூலமாக தான் பின் சக்கரங்களுக்கு பவர் கடத்தப்படுகிறது.
இஞ்ஜின் - 1;
புதிய ஜாகுவார் எக்ஸ்எஃப் சொகுசு காரின் 3 வேரியன்ட்களுக்கும், 4-சிலிண்டர்கள் உடைய 2.0 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய இன்ஜீனியம் சீரிஸ் டீசல் இஞ்ஜின் பொறுத்தப்பட்டிருக்கும்.
இந்த இஞ்ஜின், 178 பிஹெச்பி பவரையும், 430 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாக இருக்கும்.
இந்த இஞ்ஜின் பொருத்தப்பட்ட புதிய ஜாகுவார் எக்ஸ்எஃப், நின்ற நிலையில் இருந்து மணிக்கு 100 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை 8.1 நொடிகளில் எட்டிவிடும்.
இஞ்ஜின் - 2;
புதிய இன்ஜீனியம் சீரிஸ் இஞ்ஜினுக்கும் கூடுதலாக, பிரெஸ்டீஜ் மற்றும் போர்ட்ஃபோலியோ வேரியன்ட்களுக்கு, 2.0 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் பொருத்தப்படும்.
இந்த 2.0 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின், 237 பிஹெச்பி பவரையும், 340 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாக உள்ளது.
இந்த இஞ்ஜின் கொண்ட வேரியன்ட், நின்ற நிலையில் இருந்து மணிக்கு 100 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை வெறும் 7 நொடிகளில் எட்டிவிடும் திறன் உடையதாகும்.
மோட்கள்;
ஜாகுவார் நிறுவனம், இந்த புதிய ஜாகுவார் எக்ஸ்எஃப் சொகுசு காருக்கு, ஜாகுவார் டிரைவ் கண்ட்ரோல் ('Jaguar Drive Control') என்ற வசதியினை வழங்குகிறது.
இதன் மூலம் வாடிக்கையாளர்கள், ஸ்டாண்டர்ட், எகோ, டைனமிக் மற்றும் ரெயின் / ஐஸ் / ஸ்னோ ஆகிய 4 மோட்களில் இருந்து தங்களுக்கு பிடித்த டிரைவிங் மோடை தேர்வு செய்து கொள்ளலாம்.
ப்யூர் - சிறப்பு அம்சங்கள்;
புதிய ஜாகுவார் எக்ஸ்எஃப் சொகுசு காரில் ஏராளமான அம்சங்கள் உள்ளன.
புதிய ஜாகுவார் எக்ஸ்எஃப் சொகுசு காரின் ப்யூர் வேரியன்ட்டில் 8-இஞ்ச் டச் ஸ்க்ரீன், 17 இஞ்ச் அல்லாய் வீல்கள், பை-ஃபங்க்ஷனல் செனான் ஹெட்லேம்ப்கள், எலக்ட்ரிக்கல் முறையில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய முன் சீட்கள் ஆகிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
பிரெஸ்டீஜ் - சிறப்பு அம்சங்கள்;
ப்யூர் வேரியன்ட்டில் உள்ள அம்சங்கள் அல்லாது, புதிய ஜாகுவார் எக்ஸ்எஃப் சொகுசு காரின் பிரெஸ்டீஜ் வேரியன்ட்டில், லெதர் சீட்கள், டிரைவர் சீட்டிற்கான மெமரி ஃபங்க்ஷன் மற்றும் ஸ்டீயரிங் வீல் ஆகிய அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
போர்ட்ஃபோலியோ - சிறப்பு அம்சங்கள்;
ப்யூர் மற்றும் பிரெஸ்டீஜ் வேரியன்ட்களில் உள்ள அம்சங்களை தாண்டி, புதிய ஜாகுவார் எக்ஸ்எஃப் சொகுசு காரின் போர்ட்ஃபோலியோ வேரியன்ட்டில், 18-இஞ்ச் வீல்கள், 14-முறைகளில் எலக்ட்ரிக்கல் முறையில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய முன் சீட்கள் ஆகிய பல்வேறு அம்சங்கள் உள்ளன.
போட்டி;
புதிய ஜாகுவார் எக்ஸ்எஃப் சொகுசு கார், வால்வோ எஸ்90, மெர்சிடிஸ்-பென்ஸ் இ-கிளாஸ், பிஎம்டபுள்யூ 5-சீரிஸ், ஆடி ஏ6 ஆகிய மாடல்களுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.
இந்த அனைத்து கர் மாடல்களுக்கும் 2017-ஆம் ஆண்டில் மேம்பாடுகள் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதர தொடர்புடைய செய்திகள்;
நடிகை சமந்தா பொக்கிஷமாக கருதும் அவரது ஜாகுவார் காரின் சிறப்பம்சங்கள்!
ஜாகுவார் எக்ஸ்இ ஸ்போர்ட்ஸ் சலூன் காரை, கேட்ரினா கைஃப் இந்தியாவில் அறிமுகம் செய்தார்
ஜாகுவார் தொடர்புடைய செய்திகள்
செய்திகள் உடனுக்குடன்;
டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க
4 சக்கர வாகன செய்திகள்
2 சக்கர வாகன செய்திகள்
2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்
-
7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
-
உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
-
பிரம்மாண்டத்துக்கு மறுபெயர் இதுதான்!! ஏர் இந்தியாவில் இனி இப்படியொரு பிளைட்டில் போக முடியாது!