விரைவில் வருகிறது புதிய டெஸ்லா மினி கார்; பீதியில் உரைந்த மற்ற நிறுவனங்கள்

டெஸ்லா நிறுவனம் விரைவில் மினி காரை களம் இறக்கபோவதாக அந்நிறுவன சிஇஓ எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இதனால் மற்ற நிறுவனங்கள் கடும் பீதியில் உள்ளனர். அமெரிக்காவில் பெரும்பாலான மார்கெட்டை பிடித்த டெஸ்லா நி

By Balasubramanian

டெஸ்லா நிறுவனம் விரைவில் மினி காரை களம் இறக்கபோவதாக அந்நிறுவன சிஇஓ எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இதனால் மற்ற நிறுவனங்கள் கடும் பீதியில் உள்ளனர். அமெரிக்காவில் பெரும்பாலான மார்கெட்டை பிடித்த டெஸ்லா நிறுவனம், தற்போது அறிவித்துள்ள இந்த திட்டத்தால் மற்ற நிறுவனங்களின் கார்கள் காணாமல் போகும் நிலை உருவாகியுள்ளது.

விரைவில் வருகிறது புதிய டெஸ்லா மினி கார்; பீதியில் உரைந்த மற்ற நிறுவனங்கள்

எதிர்கால ஆட்டோமொபைல் உலகத்தை கட்டு ஆளப்போவதாக கருதப்படும் டெஸ்லா நிறுவனம் ஆட்டோமெட்டிக் கார்களை வெற்றிகரமாக தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

விரைவில் வருகிறது புதிய டெஸ்லா மினி கார்; பீதியில் உரைந்த மற்ற நிறுவனங்கள்

இந்நிறுவனம் ஆட்டோமெட்டிக் கார்களை மட்டும் அன்றி சிறுவர்கள் பயன்படுத்தும் வகையிலான ரேடியோ ஃப்ளையர் என்ற ரக கார்களையும் தயாரித்து வருகிறது. இந்த காரை 3 முதல் 8 வயது உடைய சிறுவர்கள் மட்டுமே பயன்படுத்துவார்கள். இதில் 130 வாட் பவர் கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

விரைவில் வருகிறது புதிய டெஸ்லா மினி கார்; பீதியில் உரைந்த மற்ற நிறுவனங்கள்

இந்நிலையில் கனடா மற்றும் சீனாவில் பிளாக்ஸ்டிரீம், பிக்ஸல் மெட்டிக் உள்ளிட்ட நிறுவனங்களை நடத்தி வரும் சாம்சன் மவ் என்ற தொழில் அதிபர் டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க்கிற்கு தனது டுவிட்டர் பக்கம் மூலம் டெஸ்லா ரேடியோ ஃப்ளையர் மாடல் எக்ஸ் கார் எப்பொழுது வருகிறது என்று கேட்டிருந்தார்.

விரைவில் வருகிறது புதிய டெஸ்லா மினி கார்; பீதியில் உரைந்த மற்ற நிறுவனங்கள்

அதற்கு பதில் அளித்த எலான் மஸ்க் தற்போது தாங்கள் புதிய டெஸ்லா மணி காரை தயாரிக்க பணியாற்றி வருகிறோம். இது டெஸ்லா பெரிய காரின் சிறிய வடிவமாக இருக்கும் என பதில் அளித்திருந்தார்.

இது டெஸ்லா ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. டெஸ்லா காரை அதன் விலை காரணமாக வாங்க முடியாதவர்கள் இதை எளிதாக வாங்கமுடியும். இதனால் டெஸ்லா கனவில் உள்ள பலரது கனவு விரைவில் நினைவாக போகிறது.

விரைவில் வருகிறது புதிய டெஸ்லா மினி கார்; பீதியில் உரைந்த மற்ற நிறுவனங்கள்

டெஸ்லா நிறுவனம் இரண்டாம் காலாண்டில் 4 பில்லியன் டாலரை மொத்த வருவாயாக கொண்டுள்ளனர். அதில் 2.2 பில்லியன் டாலர் கையில் பணமாக இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

விரைவில் வருகிறது புதிய டெஸ்லா மினி கார்; பீதியில் உரைந்த மற்ற நிறுவனங்கள்

தற்போது டெஸ்லா நிறுவனம் ஒரு வாரத்திற்கு மாடல் 3 கார், மாடல் எஸ் கார், மாடல் எக்ஸ் கார் என்ற மூன்று மாடல்களையும் சேர்ந்த 7000 கார்களை தயாரித்து வருகிறது. மாதம் சுமார் 25-28 ஆயிரம் கார்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

விரைவில் வருகிறது புதிய டெஸ்லா மினி கார்; பீதியில் உரைந்த மற்ற நிறுவனங்கள்

கடந்த ஜூலை மாதம் டெஸ்லா மாடல் 3 ரக கார் 35 ஆயிரம் டாலர் என்ற விலையில் விற்பனையானது. இதுஅந்த ரக செக்மென்டில் அதிகமாக விற்பனையாகும் காராக மட்டும் இல்லாமல் அந்த காலகட்டத்தில் தயாரிக்கப்பட்ட அத்தனை கார்களும் விற்பனையாகிவிட்டன. மேலும் அந்த செக்மெண்டில் விற்பனையான கார்களில் 52 சதவீதமான கார்கள் இந்த கார்கள் தான்.

விரைவில் வருகிறது புதிய டெஸ்லா மினி கார்; பீதியில் உரைந்த மற்ற நிறுவனங்கள்

இது குறித்து எலான் மஸ்க் அளித்த பேட்டியில் :"வாரத்திற்கு 10 ஆயிரம் மாடல் 3 கார்களை தயாரிக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம். 2018ம் ஆண்டு இறுதிக்குள் இந்த இலக்கை எட்டிவிடுவோம் என நம்புகிறேன்" என கூறினார்.

விரைவில் வருகிறது புதிய டெஸ்லா மினி கார்; பீதியில் உரைந்த மற்ற நிறுவனங்கள்

மூன்றாம் காலாண்டு காலகட்டத்தில் டெஸ்லா நிறுவனம் மொத்தம் 50-55 ஆயிரம் மாடல் 3 கார்களை தயாரிக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த டெஸ்லா கார் விரைவில் இந்தியாவிற்கு வரவுள்ளதாகவும் பேச்சுகள் அடிபடுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்

  1. அட்டகாசமான வசதிகளுடன் புது மாடல் அறிமுகம்.. இனி டாடா விங்கரில் 15 பேர் சௌகரியமாக பயணிக்கலாம்..
  2. போலி ஹெல்மெட் விற்பனையாளர்களுக்கு எதிராக சாட்டையை சுழற்றிய அரசு.. கடும் தண்டனை அறிவிப்பு
  3. 3 ஸ்பெஷல் எடிசன் கார்களை களமிறக்கியது ஹோண்டா கார் நிறுவனம்!
  4. பிற மாநிலங்களில் ஏகப்பட்ட வசதிகளுடன் எலெக்ட்ரிக் பஸ் சேவை; தமிழக அரசு தூக்கம்?
  5. இந்த நேரம்தான் வாகனங்களுக்கு எமகண்டம்.. உரிமையாளர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை.
Most Read Articles
மேலும்... #டெஸ்லா #tesla
English summary
Tesla mini car gonna hit road soon: Elon Musk. Read in Tamil
Story first published: Tuesday, August 7, 2018, 11:22 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X