கொடுக்கும் காசுக்கு இந்த கார்கள் எல்லாம் வொர்த் ; நியாமான விலை எஸ்யூவி கார்களின் பட்டியல்

இந்தியாவில் கார்களை விற்பனை செய்யும் கார் தயாரிப்பாளர்களுக்கு இருக்கும் பெரிய சவாலே அந்த காரை டிசைன் செய்வது தான். ஒவ்வொரு நாட்டிலும் அந்த நாட்டு மக்களின் மனநிலை, பொருளாதார நிலை, விருப்பங்கள் ஆகியவற

By Balasubramanian

இந்தியாவில் கார் சமீபகாலமாக எஸ்யூவி கார்களுக்கான விற்பனை அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் வாடிக்கையாளர்கள் கொடுக்கும் காசிற்கு ஏற்ற நியாமான வசதிகள் மற்றும் அம்சங்கள் நிறைந்த எஸ்யூவி கார்களின் பட்டியலை இங்கே காணலாம்

கொடுக்கும் காசுக்கு இந்த கார்கள் எல்லாம் வொர்த் ; நியாமான விலை எஸ்யூவி கார்களின் பட்டியல்

இந்தியாவில் கார்களை விற்பனை செய்யும் கார் தயாரிப்பாளர்களுக்கு இருக்கும் பெரிய சவாலே அந்த காரை டிசைன் செய்வது தான். ஒவ்வொரு நாட்டிலும் அந்த நாட்டு மக்களின் மனநிலை, பொருளாதார நிலை, விருப்பங்கள் ஆகியவற்றை மனதில் வைத்து வாகனங்களை டிசைன் செய்வார்கள்

கொடுக்கும் காசுக்கு இந்த கார்கள் எல்லாம் வொர்த் ; நியாமான விலை எஸ்யூவி கார்களின் பட்டியல்

அந்த வகையில் இந்தியாவிற்காக வாகனங்களை டிசைன் செய்வது பெரும் சவாலாக அமைகிறது. இந்தியர்களுக்கு சிறந்த லுக், நல்ல பெர்பாமென்ஸ், நல்ல மைலேஜ் மிக முக்கியமாக குறைந்த விலை ஆகியவற்றை எதிர்பார்பார்கள், இந்த விஷயங்களை எல்லாம் எவ்வளவிற்கு எவ்வளவு ஒரு கார் டிசைன் திருப்தி படுத்துகிறேதா அவ்வளவிற்கு அவ்வளவு அந்த காரின் விற்பனை அமைகிறது.

கொடுக்கும் காசுக்கு இந்த கார்கள் எல்லாம் வொர்த் ; நியாமான விலை எஸ்யூவி கார்களின் பட்டியல்

இப்படியாக இந்தியர்களை அதிகம் கவர்ந்துவரும், இந்தியர்கள் அந்த காரக்காக வழங்கும் பணத்திற்காக நல்ல மதிப்பையும் வழங்கும் சிறந்த 8 எஸ்யூவி கார்களின் பட்டியலை கீழே காணலாம்.

கொடுக்கும் காசுக்கு இந்த கார்கள் எல்லாம் வொர்த் ; நியாமான விலை எஸ்யூவி கார்களின் பட்டியல்

டாடா நெக்ஸான்

டாடா நிறுவனம் தயாரித்த கார்களின் சிறந்த காராக இந்த டாடா நெக்ஸான் கார் கருதப்படுகிறது. இந்த கார் அதிக இட வசதி, செளகரியமான கேபின், அதிக அம்சங்கள் என எக்கச்சக்க வசதிகள் இதில் இருக்கிறது.

கொடுக்கும் காசுக்கு இந்த கார்கள் எல்லாம் வொர்த் ; நியாமான விலை எஸ்யூவி கார்களின் பட்டியல்

இதன் பவர்புல் இன்ஜின், ஏஎம்டி ஆப்ஷன், 3 டிரைவிங் மோடு போன்ற வசதிகள் வாடிக்கையாளர்களை கவர்கின்றன. மேலும் ஸ்மார்ட் கீ, உயர்ரக மியூசிக் சிஸ்டம் என அந்த காரின் விலையை மதிப்பிடும் போது அதிக வசதிகள் உள்ள காராக இந்த கார் உள்ளது.

கொடுக்கும் காசுக்கு இந்த கார்கள் எல்லாம் வொர்த் ; நியாமான விலை எஸ்யூவி கார்களின் பட்டியல்

ஹூண்டாய் க்ரெட்டா

ஹூண்டாய் க்ரெட்டா காரின் பேஸ்லிப்ட் வெர்சன் வரும் வரை இந்த காருக்கு அதிக விலை என்ற கருத்தே பேசப்பட்டு வந்தது. ஆனால் பேஸ்லிப்ட் வெர்சனில் வந்த அப்டேட் அந்த எண்ணத்தை முற்றிலுமாக போக்கிவிட்டது.

கொடுக்கும் காசுக்கு இந்த கார்கள் எல்லாம் வொர்த் ; நியாமான விலை எஸ்யூவி கார்களின் பட்டியல்

இந்த காரில், சன் ரூப், அணிந்து கொள்ளும் வகையிலான கீ, பவர் அட்ஜெஸ்ட் டிரைவர் சீட், என பல வசதிகள் இதில் கொண்டுவரப்பட்டுள்ளன. அதில் முக்கியமானது என்னவென்றால் பழைய க்ரெட்டாவில் இருந்து பேஸ்லிப்ட் வெர்சன் வரும் போது விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை இதனால் கொடுக்கும் காசுக்கு வோர்த்தான காராக இது இருக்கிறது.

கொடுக்கும் காசுக்கு இந்த கார்கள் எல்லாம் வொர்த் ; நியாமான விலை எஸ்யூவி கார்களின் பட்டியல்

மஹேந்திரா ஸ்கார்ப்பியோ

மக்கள் மத்தியில் பரபலமாக இருந்த டாடா சபாரி காரை மார்கெட்டில் இருந்தே விரட்டிய பெருமை மஹேந்திர ஸ்கார்ப்பியோ காரையே சேரும். இந்த காரின் பவர்புல் இன்ஜின் மற்றும் பல அம்சங்கள் நிரைந்திருப்பது வாடிக்கையாளர்களை கவர்ந்துவிட்டது. முக்கியமாக இந்த காரில் 7 பேர் பயணிம் செய்யலாம்.

கொடுக்கும் காசுக்கு இந்த கார்கள் எல்லாம் வொர்த் ; நியாமான விலை எஸ்யூவி கார்களின் பட்டியல்

இதனால் பெரிய குடும்பத்துடன் இருப்பவர்கள் அலுவலக பணிக்காக பயன்படுத்துபவர்கள், அதிகாரிகளின் பயன்பாடு, அரசியல் வாதிகளின் பயன்பாடு, என பெரும்பாலான வாடிக்கையாளர்களின் தேவையை இந்த கார் பூர்த்தி செய்கிறது. இந்த காருக்கு சபாரி ஸ்டோர்ம், மற்றும் ஹோண்டா பி-ஆர்வி ஆகிய கார்கள் போட்டியாக இருந்தாலும் எதுவும் ஸ்கார்பியோவை நெருங்க முடியவில்லை.

கொடுக்கும் காசுக்கு இந்த கார்கள் எல்லாம் வொர்த் ; நியாமான விலை எஸ்யூவி கார்களின் பட்டியல்

மஹேந்திரா எக்ஸ்யூவி 500

மஹேந்திர நிறுவனத்தின் முக்கிய தயாரிப்பான எக்ஸ்யூவி 500 காரும் கொடுக்கும் காசுக்கு தரமான காராக உள்ளது. இதன் பவர்புல் இன்ஜின் இதில் உள்ள சன்ரூப், சாப்ட் டச் லேதர் பினிஷ் டேஷ்போர்டு உள்ளிட்ட பல அம்சங்கள் வாடிக்கையாகளர்களை கவர்கிறது.

கொடுக்கும் காசுக்கு இந்த கார்கள் எல்லாம் வொர்த் ; நியாமான விலை எஸ்யூவி கார்களின் பட்டியல்

மேலும் இது அதிக இடவசதி 7 பேர் அமரக்கூடியவகையிலான இருக்கைகள், எல்லாம் கூடுதல் கவனத்தை ஈர்க்கிறது. இதற்கு முந்தைய மாடல் காரை விட குறைவான விலையில் இந்த கார் இருப்பதால் மக்கள் அதிகம் இந்த காரை விரும்புகின்றனர்.

கொடுக்கும் காசுக்கு இந்த கார்கள் எல்லாம் வொர்த் ; நியாமான விலை எஸ்யூவி கார்களின் பட்டியல்

டாடா ஹெக்ஸா

டாடா நிறுவனத்தின் ஹெக்ஸா கார் உலக தரத்தில் வடிவமைக்கப்பட்ட கார்களில் ஒன்று. இதன் பவர்புல் டீசல் இன்ஜின் மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்களை கொண்டுள்ளது.

கொடுக்கும் காசுக்கு இந்த கார்கள் எல்லாம் வொர்த் ; நியாமான விலை எஸ்யூவி கார்களின் பட்டியல்

இன்போடெயின்மென்ட் வசதி, மல்டிபில் டிரைவிங் மோட் உள்ளிட்ட சில வசதிகள் வாடிக்கையாளர்களை கவர்கிறது. இதில் 4x4 சிஸ்டம் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது. இவ்வளவு வசதிகள் இருந்தும் இதன் விலை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் பணத்திற்கு வொத்தானதாக இருக்கிறது.

கொடுக்கும் காசுக்கு இந்த கார்கள் எல்லாம் வொர்த் ; நியாமான விலை எஸ்யூவி கார்களின் பட்டியல்

ஜீப் காம்பஸ்

காம்பஸ் கார் இந்தியா சந்தையில் மிக விரைவில் தனக்கான இடத்தை பிடித்து கொண்டது. 5 பேர் அமரக்கூடிய சீட்கள் கொண்ட இந்த கா் பவர்புல் இன்ஜின், வசதியான கேபின், பல அம்சங்கள் என இதன் பாசிடிவ் பட்டியல் நீளுகிறது. ஜீப் போன்ற நல்ல பெயர்பெற்ற நிறுவனத்தின் உலக தர தயாரிப்பு நியாமான விலையில் கிடைக்கிறது.

கொடுக்கும் காசுக்கு இந்த கார்கள் எல்லாம் வொர்த் ; நியாமான விலை எஸ்யூவி கார்களின் பட்டியல்

ஃபோர்டு என்டெவர்

தற்போது விற்பனையாகி வரும் ஃபோ்டு என்டெவர் உலகளவில் பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யபட்ட ஃபோர்டு எவரெஸ்ட் காரின் தழுவல் தான். பவர்புல் இன்ஜின், நவீன மாடல் கேபின், ஆப் ரோடு பயணம் என இந்த கார் மக்களின் மனதில் எளிதாக கவர்கிறது. தற்போது விற்பனையாகி வரும் என்டெவர் உண்மையில் உலக தரமான கார்களில் ஒன்று இதை விலையும் மிக நியாமாக இருக்கிறது.

கொடுக்கும் காசுக்கு இந்த கார்கள் எல்லாம் வொர்த் ; நியாமான விலை எஸ்யூவி கார்களின் பட்டியல்

இஸூசு டி-மேக்ஸ் வி-கிராஸ்

இந்த பட்டியிலில் இறுதியாக இஸூசு டி-மேக்ஸ் வி-கிராஸ் இடம் பிடிக்கிறது. இந்திய மக்களின் வாழ்க்கை ஸ்டைலை பொருத்தி இந்த கார் 5 பேர் அமர்ந்து செல்லும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் பவர்புல் இன்ஜின் மற்றும் கம்பீரமான டிசைன் ஆகியவை வாடிக்கையாளர்களை கவர்கிறது. இந்த காரில் உள்ள வசதிகளையும் அம்சங்களையும் பார்க்கும் போது இதன் விலை மிக நியாமானது தான்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்

  1. சுஸுகி அக்செஸ் 125 ஸ்கூட்டரின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!!
  2. பெட்ரோலை வைத்து கொண்டு ஆட்டம் போட்ட அரபு நாடுகளின் வாலை ஒட்ட நறுக்கியது இந்தியா! வெச்ச செக் அப்படி!
  3. முதல்முறையாக கேமரா கண்களில் சிக்கிய க்விட் அடிப்படையிலான எம்பிவி கார்!!
  4. டிரைவிங் லைசன்ஸ் உடன் ஆதாரை இணைக்க மத்திய அரசு ஆலோசனை
  5. ஏத்தர் 340 Vs ஏத்தர் 450 ஸ்கூட்டர்: வேறுபாடுகள் என்னென்ன?
Most Read Articles
English summary
India’s 8 BEST Value-for-Money SUVs: Tata Nexon to Mahindra XUV500. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X