வேகன் ஆர் காரை விட மலிவான எஸ்யூவி கார்கள் எவை தெரியுமா?

இந்தியர்கள் அதிகமாக எஸ்யூவி ரக கார்களை விரும்புகின்றனர். மாருதி ஆல்டோ, மாருதி டிசையன் போன்ற கார்கள் தான் இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் கார்களின் பட்டியலில் முதல் இடங்களை பிடித்திருந்தாலும் எஸ்யூ

By Balasubramanian

இந்தியர்கள் அதிகமாக எஸ்யூவி ரக கார்களை விரும்புகின்றனர். மாருதி ஆல்டோ, மாருதி டிசையர் போன்ற கார்கள் தான் இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் கார்களின் பட்டியலில் முதல் இடங்களை பிடித்திருந்தாலும் எஸ்யூவி கார்களின் விற்பனை வளர்ச்சி தொடர்ந்து அமோகமாக இருக்கிறது.

வேகர் ஆர் காரை விட மலிவான எஸ்யூவி கார்கள் எவை தெரியுமா? Short Headline:

இந்த பட்டியலில் பயன்படுத்தப்பட்ட எஸ்யூவி கார்கள் புதிய மாருதி வேகன் ஆர் காரை விட குறைந்த விலையில் கிடைக்கிறது. அதன் பட்டியலை இங்கே காணலாம்.

வேகர் ஆர் காரை விட மலிவான எஸ்யூவி கார்கள் எவை தெரியுமா? Short Headline:

மாருதி ஜிப்ஸி

மாருதி ஜிப்ஸி எஸ்யூவி கார்களில் பிரபலமான லைப்ஸ்டைல் கார். இந்த காரின் விலையும் சற்று அதிகம் தான். ஆனால் பயன்படுத்தப்பட்ட கார்களுக்கான மார்கெட்டில் இதன் விலை குறைவுதான். இந்த கார் இன்ஜினை பொருத்தவரை 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் முதலில் பொருத்தப்பட்டது.

வேகர் ஆர் காரை விட மலிவான எஸ்யூவி கார்கள் எவை தெரியுமா? Short Headline:

பின்னர் சில காலங்களுக்கு பிறகு ஜி13பி எம்பிஎப்ஐ மோட்டார் பொருத்தப்பட்டது. இந்த கார் 4 வீல் டிரைவ் காராகும். ஆஃப் ரோட்டிற்கு ஏற்ற சிறந்த கார் இது. பயன்படுத்தப்பட்ட கார்களுக்கான மார்கெட்டில் இந்த காரை ரூ 1.5 லட்சத்திற்கு வாங்கலாம்.

வேகர் ஆர் காரை விட மலிவான எஸ்யூவி கார்கள் எவை தெரியுமா? Short Headline:

மிட்சுபிஸி பஜேரோ எஸ்எப்எக்ஸ்

இந்தியாவில் அதிகம் பேர் விரும்பிய எஸ்யூவி கார் இநப்த பஜேரோ,

ஆனல் இன்று அந்த பஜேரோ எஸ்எப்எக்ஸ் காருக்கான மதிப்பு அவ்வளவாக இல்லை பயன்படுத்தப்பட்ட கார்களுக்கான மார்கெட்டில் குறைந்த விலையில் கிடைக்கிறது. இந்த காரில் குண்டு துளைக்காதவகையில் தயார் செய்யப்பட்டுள்ளது.

வேகர் ஆர் காரை விட மலிவான எஸ்யூவி கார்கள் எவை தெரியுமா? Short Headline:

இதில் 2.8 லிட்டர் 4 சிலிண்டர், டர்போ சார்ஜ்டு டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 118 பிஎச்பி பவரையும் 292 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுதக்கூடியது. இது 4 வீல் டிரைவ் திறன் கொ்டது. இந்த காரின் விலை பயன்படுத்தபபட்ட மார்கெட்டில் ரூ 4.5 லட்சத்திற்கு கிடைக்கிறது.

வேகர் ஆர் காரை விட மலிவான எஸ்யூவி கார்கள் எவை தெரியுமா? Short Headline:

ஓல்டு ஹூண்டாய் டக்சன்

தற்போது ஹூண்டாய் டக்சன் கார் ரூ 18 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் முதல் தலைமுறை காரை நீங்கள் பயன்படுத்தப்பட்ட மார்கெட்டில் ரூ 4.5 லட்சத்திற்கும் குறைவான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது. 122 பிஎச்பி பவரையும் 245 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

வேகர் ஆர் காரை விட மலிவான எஸ்யூவி கார்கள் எவை தெரியுமா? Short Headline:

மாருதி சுஸூகி கிராண்ட் விட்டாரா

மாருதி சுஸூகி கிராண்ட் விட்டாரா கார் இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் எஸ்யூவி காராக இருந்தது. ஆனால் அதன் விற்பனையை அந்நிறுவனத்தால் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை. தற்போது விட்டார கார் 2.0 மற்றும் 2.4 ஆகிய இன்ஜின் ஆப்ஷன்களுடன் உள்ளது. மேலும் இதில் 4 வீல் டிரைவ் வசதியும் இருக்கிறது.

வேகர் ஆர் காரை விட மலிவான எஸ்யூவி கார்கள் எவை தெரியுமா? Short Headline:

ஹோண்டா சிஆர் - வி

ஹோண்டா சிஆர்-வி கார் தான் இந்தியாவின் முதல் சிறிய ரக எஸ்யூவி கார் . இந்த கார் சராசரியான விற்பனையை பெற்றது. இதனால் நீங்கள் அடிக்கடி இந்த காரை ரோட்டில் பார்த்திருக்கலாம். இந்த அந்த கார்களை பயன்படுத்தப்பட்ட கார்கள் மார்கெட்டில் புதிய வேகன்ஆர் காரை விட குறைவான விலையில் பெறலாம். கிராண்ட் விட்டாரா போலவே சிஆர்-வியும் 2.0 மற்றம் 2.4 லிட்டர் இன்ஜின் ஆப்ஷன்கள் உடன் கிடைக்கிறது.

வேகர் ஆர் காரை விட மலிவான எஸ்யூவி கார்கள் எவை தெரியுமா? Short Headline:

செவர்லே கேப்டிவா

செவர்லே கேப்டிவா கார் ஹோண்டா சிஆர்-வி காருக்கு போட்டியாக களம் இறக்கப்பட்டது. இது 2.0 லிட்டர் டர்போ சார்ஜ் டீசல் இன்ஜின் உடன் விற்பனையானது. பின்னர் இந்த கார் ட்ரையல் பிளாஷர் காரை கொண்வு ரிபிளேஸ் செய்யப்பட்டது.

வேகர் ஆர் காரை விட மலிவான எஸ்யூவி கார்கள் எவை தெரியுமா? Short Headline:

செவர்லே பிராண்ட் இந்தியாவில் தோல்வியடைந்தையடுத்து இந்த காருக்கான ரீசேல் மதிப்பும் குறைந்துள்ளது. இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை 2.0 லிட்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரும் வேகன் ஆர் காரை விட குறைவான விலையிலேயே மார்கெட்டில் கிடைக்கிறது.

வேகர் ஆர் காரை விட மலிவான எஸ்யூவி கார்கள் எவை தெரியுமா? Short Headline:

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ கார் மிகவும் பிரபலமான ஒன்று. இது 7 சீட் கொண்ட கார். இதன் பவர் புல் மோட்டார், ரோட்டில் செல்லும் போது சிறப்பான தோற்றம் இதன் வெற்றிக்கு காரணமாக இருந்தது. இந்த காரும் பயன்படுத்திய கார்களின் மார்கெட்டில் புதிய வேகன் ஆர் காரின் விலையை விட குறைவாக இருக்கும்.

வேகர் ஆர் காரை விட மலிவான எஸ்யூவி கார்கள் எவை தெரியுமா? Short Headline:

டாடா சபாரி

மஹிந்திரா ஸ்கார்பியோ கார் வரும் வரை மிகவும் பிரபலமாக இருந்தது. ஸ்கார்பியோவின் வருகைக்கு பிறகு இதன் விற்பனை சரிந்தது. இதில் 4 வீல் டிரைவ் வேரியன்டும் உள்ளது. ஆஃப் ரோட்டிற்கு ஏற்ற சிறந்த கார் இது. இந்த காரும் என்ட்ரி லேவல் ஹட்பேக் புதிய காரின் விலையை விட இந்த கார் பயன்படுத்தப்பட் கார்கள் சந்தையில் குறைவாக கிடைக்கிறது.

வேகர் ஆர் காரை விட மலிவான எஸ்யூவி கார்கள் எவை தெரியுமா? Short Headline:

நிஸான் எக்ஸ்-டிரையல்

இந்த காரை பலர் மறந்திருப்பார்கள். நிஸான் நிறுவனம் இந்த காரைதான் தனது பிராண்டில் முதல் எஸ்யூவி காராக இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தியது. இது 2.2 லிட்டர் இன்ஜின் உடன் 136 பிஎச்பி பவரையும், 314 என்எம் டார்க் திறனையும் கொண்டது. இது 5 சீட்டர் வசதி கொண்டது.

வேகர் ஆர் காரை விட மலிவான எஸ்யூவி கார்கள் எவை தெரியுமா? Short Headline:

இந்த கார்களை நீங்கள் வாங்கும் முன் பயன்படுத்தபட்ட கார்களை வாங்குவதில் உள்ள சவால்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள், காரின் தற்போதைய நிலை மற்றும் காரில் உள்ள வசதிகள் பொருத்து ஒவ்வொரு காருக்கும் விலை மாறுபடும்.

வேகர் ஆர் காரை விட மலிவான எஸ்யூவி கார்கள் எவை தெரியுமா? Short Headline:

நீங்கள் கொடுக்கும் விலைக்கு ஏற்ற காரை தான் வாங்குகிறீர்களா என்பதை சரியாக காரை வாங்கும் முன்னரே உறுதி செய்து கொள்ளுங்கள்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
English summary
SUVs cheaper than a Maruti WagonR. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X