இந்த காருக்கு வெறும் ரூ10 ஆயிரம் தானா...? நம்பவே முடியலையே

உலகில் நீங்கள் பெரும் விலையுள்ள கார்களாக நினைக்கும் சில கார்கள் சில ஆயிரம் ரூபாய்களில் வாடகைக்கு கிடைக்கிறது. திருமணம், உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு பலர் இந்த கார்களை வாடகைக்கு எடுக்கின்றனர். இது குறித்

By Balasubramanian

உலகில் நீங்கள் பெரும் விலையுள்ள கார்களாக நினைக்கும் சில கார்கள் சில ஆயிரம் ரூபாய்களில் வாடகைக்கு கிடைக்கிறது. திருமணம், உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு பலர் இந்த கார்களை வாடகைக்கு எடுக்கின்றனர். இது குறித்த முழு தகவல்களை நீங்கள் கீழே படித்து பாருங்கள்.

இந்த காருக்கு வெறும் ரூ10 ஆயிரம் தானா...? நம்பவே முடியலையே

லிமோசின்ஸ் ரக கார் என்பது நீளமான கார்கள். இதை சலூன் கார்கள் என்றும் சொல்லுவார்கள். இந்த ரக கார்களை இந்தியாவில் பார்ப்பது மிக அரிது. இந்தியாவில் உள்ள மோசமான ரோடுகளாலும், அதிகமான டிராபிக்களாலும் பலர் இந்த ரக கார்களை பயன்படுத்த விரும்பமாட்டார்கள்.

இந்த காருக்கு வெறும் ரூ10 ஆயிரம் தானா...? நம்பவே முடியலையே

ஆனால் சில கார் வாடகைக்கு வழங்கும் சில நிறுவனங்கள் இந்த ரக கார்களை வைத்திருக்கிறார்கள் சில நிகழ்ச்சிக்காக வாடகைக்கும் விடுகிறார். இவர்கள் வைத்திருக்கும் இந்த ரக காரை நாம் ஆங்காங்கே மிக அரிதாக பார்க்க முடியும்.

இந்த காருக்கு வெறும் ரூ10 ஆயிரம் தானா...? நம்பவே முடியலையே

இப்படியாக கார்களை வாடகைக்கு விடும் நிறுவனம் ஒன்று க்ரிஸ்லர் 300 சி என்ற காரை லிமோசின்ஸ் கார் போல மாற்றியமைத்து சட்டப்படி அதை பதிவு செய்து அந்த காரை தற்போது வாடகைக்கு விட்டு வருகின்றனர்.

இந்த காருக்கு வெறும் ரூ10 ஆயிரம் தானா...? நம்பவே முடியலையே

க்ரிஸ்லர் 300 சி ரக வாகனம் இந்தியாவில் விற்பனை செய்யப்படவில்லை. இந்த காரை வெளிநாட்டில் இருந்து மாடிஃபிகேஷன் செய்து இறக்குமதி செய்து பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த காருக்கு வெறும் ரூ10 ஆயிரம் தானா...? நம்பவே முடியலையே

இந்த கார் மிக நீளமாக இருக்கும் படி மாடிஃபிகேஷன் செய்யப்பட்டுள்ளது. கார் நீளமான இருந்தாலும் 4 டோர் இருக்கும் படி தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் டேஷ்போர்டு, கன்சோல் பேனல், ஸ்டியரிங் உள்ளிட்ட பல அம்சங்கள் ஒரிஜினல் காரில் இருப்பது தான் இதிலும் பயன்படுத்தப்பட்டுள்ளுது.

இந்த காருக்கு வெறும் ரூ10 ஆயிரம் தானா...? நம்பவே முடியலையே

இந்த காரில் 4 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ், எலெக்டரிக்கலில் மெமரி ஃபங்ஷன் உடன் பவர் டிரைவர் சீட், ஆஷ் டிரே, லைட்டர், அனலாக் கடிகாரம் உள்ளிட்ட பல சொகுசு வசதிகள் இதில் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த காருக்கு வெறும் ரூ10 ஆயிரம் தானா...? நம்பவே முடியலையே

இந்த கார் மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட போது பல புதிய பொருட்கள் இணைக்கப்பட்டுள்ளன. ஒரிஜினல் காரில் இருந்த ரியர் வீயூ மிரர் இந்த காரில் தேவையில்லாத ஒரு அசம்சமாக இருக்கிறது. காரை முழுமையாக கண்ட்ரோல் செய்யும் கண்டரோல் பேனல் ரூப்பில் மவுண்ட் செய்யப்பட்டுள்ளது.

இந்த காருக்கு வெறும் ரூ10 ஆயிரம் தானா...? நம்பவே முடியலையே

இந்த காரில் டிரைவர் பிரைவேசி ஸ்கிரீன் போட்டு கொள்ளலாம், கிளாஸ் டிரைவர், ரியர் பேன், சன் ரூப் உள்ளிட்ட பல அசம்ங்கள் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த காருக்கு வெறும் ரூ10 ஆயிரம் தானா...? நம்பவே முடியலையே

இந்த காரில் பயணிகள் அமரும் பகதியில் 2 பெரிய குஷன் ஷோபா டைப் சீட்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் அதிகபட்சமாக 8 பேர் வரை பயணம் செய்யலாம். மேலும் அப்பகுதியில் ஆட்டோமெட்டிக் விட்டோ பிலின்ட்ஸ், 3 எல்சிடி ஸ்கிரீன்ஸ், லைட்களை கண்ட்ரோல் செய்யும் ரூப் மவுண்டட் கண்ட்ரோல் பேனல் உள்ளிட்ட பல வசதிகள் இருக்கிறது

இந்த காருக்கு வெறும் ரூ10 ஆயிரம் தானா...? நம்பவே முடியலையே

இந்த காரின் பின் பகுதியில் உள்ள அம்பியன்ஸ் லைட் பிளோர், ரூப், டோர் அகிய பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் முக்கிய அம்சமாக இந்த காரில் இன்டர் காம் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் காரின் பின்புறம் இருப்பவர்கள் டிரைவரை எளிதாக தொடர்புகொள்ளலாம்.

இந்த காருக்கு வெறும் ரூ10 ஆயிரம் தானா...? நம்பவே முடியலையே

மேலும் இந்த காரில் மினி பார், மினி ப்ரீஸர், ஆகியன உள்ளன. இதை வைத்து நாம் காரில் சிறிய பார்ட்டி ஒன்றையே நடத்தி விடலாம். இந்த காரின் சீலிங் லைட்களை கொண்டு ரோல்ஸ் ராய்ஸ் காரில் உள்ளது போல மாடிஃபிகேஷன் செய்யப்பட்டுள்ளது.

இந்த காருக்கு வெறும் ரூ10 ஆயிரம் தானா...? நம்பவே முடியலையே

இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை 3000 சிசி வி6 டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் பென்ஸ் காரில் உள்ள இன்ஜின், இது 215 பிஎச்பி பவரையும், 510 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுகிறது. சுமார் 72 லிட்டர் டேங்க் கொள்ளவு கொண்ட இந்த கார் லிட்டருக்கு 6 கி.மீ. தான் மைலேஜ் கிடைக்கிறது. இது குறித்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

இப்படியான பல சொகுசு வசதிகள் பொருத்திய கார்கள் இந்தியாவில் ஒரு நாளுக்கு வெறும் ரூ10 ஆயிரம் முதல் வாடகைக்கு கிடைக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நியா நானா நிகழ்ச்சியில் பெண் ஒருவர் தன் கல்யாணத்திற்கு மாப்பிள்ளை ஹெலிகாப்டரில் வரவேண்டும் என்று கேட்டார்.

இந்த காருக்கு வெறும் ரூ10 ஆயிரம் தானா...? நம்பவே முடியலையே

இந்த விஷயம் இணையதளங்களில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. பலர் இந்த பெண்ணை கிண்டல் செய்ய துவங்கினர். அதன் பின் தான் பலருக்கு திருமணத்திற்க ஹெலிகாப்டர்கள் ரூ 25 ஆயிரத்திற்கே கிடைக்கும் என தெரிந்தது.

இந்த காருக்கு வெறும் ரூ10 ஆயிரம் தானா...? நம்பவே முடியலையே

இது போல தான் இந்த விஷயமும் பலர் இந்த கார்களுக்கு பல லட்சம் வாடகை வசூலிக்கப்படும் என்ற தவறான எண்ணத்தில் இருக்கிறன்றனர். சில ஆயிரங்களிலேயே உங்கள் ஆசைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு நவீன காலத்தில் வசதிகள் வந்து விட்டது. இது உங்கள் திருமணத்திற்கும் இந்த மாதிரியான கார்களை புக் செய்து கெத்து காட்டுங்கள்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்

  1. ஆட்டோக்கள் எல்லாம் "ஓரம் போ", வருகிறது க்யூட் குவார்ட்ரி...!
  2. வடிவேலு ஸ்டைலில் ரூ.10 லட்சம் ஹார்லி டேவிட்சன் பைக் ஸ்வாகா! என்னோட ஃபாதர் கனடாவுல...
  3. புதிய தலைமுறை மாருதி ஆல்ட்டோ கார் வருகை விபரம்!
  4. இன்ஜினியரிங் மாணவர்களுக்கு திறமையை நிரூபிக்க பொன்னான வாய்ப்பை வழங்குகிறது ஷெல் நிறுவனம்
  5. போலீஸ் முன்பு கெத்தாக 'காஷ்மிரி டான்ஸ்' ஆடிய ஸ்கார்பியோ! இந்த வீடியோ பார்த்தால் ஷாக் ஆகிடுவீங்க!
Source: Namaste Car
Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
we can hire luxury cars for just 10,000 rupess per day. Read in Tamil
Story first published: Wednesday, June 20, 2018, 15:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X