ஏழைத்தாயின் மகனுக்கு சொந்தமாக கார் கூட இல்லையாம்...

By Bala

பிரதமர் மோடியிடம் சொந்தமாக ஒரு கார் பைக் என எந்த விதமான வாகனமும் இல்லை என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் அவரது சொத்து மதிப்பு சுமார் ரூ 2 கோடி தான் இருக்கும் எனவும் அவருக்கு சொந்தமாக ஒரே ஒரு வீடுதான் இருக்கிறது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ. பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. அதையடுத்து குஜராத்தில் முதல்வராக இருந்த நரேந்திர மோடி, இந்தியாவின் பிரதமராக பதவியேற்றார்.

பிரதமர் மோடியிடம் சொந்தமாக ஒரு கார் பைக் என எந்த விதமான வாகனமும் இல்லை என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் அவரது சொத்து மதிப்பு சுமார் ரூ 2 கோடி தான் இருக்கும் எனவும் அவருக்கு சொந்தமாக ஒரே ஒரு வீடுதான் இருக்கிறது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

அவர் பதிவேற்றப்பின் கொண்டு வந்த பல்வேறு திட்டங்கள் வரவேற்ப்பிற்கும் விமர்சனத்திற்கும் உள்ளாகியது. இன்ற இந்தியாவில் பேசப்படும் மிக முக்கிய மனிதர்களும் இவரும் இருக்கிறார்.

பிரதமர் மோடியிடம் சொந்தமாக ஒரு கார் பைக் என எந்த விதமான வாகனமும் இல்லை என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் அவரது சொத்து மதிப்பு சுமார் ரூ 2 கோடி தான் இருக்கும் எனவும் அவருக்கு சொந்தமாக ஒரே ஒரு வீடுதான் இருக்கிறது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் வரும் 2019ம் ஆண்டு மீண்டும் நாடாளுமன்ற தேர்தல் வரவிருக்கிறது அதற்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. இதற்கிடையில் கடந்த சில வாரங்களுக்கு முன் காங்., தலைவர் ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் பா.ஜ., ஆட்சி குறித்து பேசினார் அதற்கு மக்கள் மத்தியில் பலத்த வரவேற்ப்பு கிடைத்தது.

பிரதமர் மோடியிடம் சொந்தமாக ஒரு கார் பைக் என எந்த விதமான வாகனமும் இல்லை என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் அவரது சொத்து மதிப்பு சுமார் ரூ 2 கோடி தான் இருக்கும் எனவும் அவருக்கு சொந்தமாக ஒரே ஒரு வீடுதான் இருக்கிறது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதற்கு பதில் அளித்த பிரதமர் மோடி தான் ஒரு ஏழைத்தாயின் மகன் என்பதால் தான் ராகுல் இவ்வாறு எல்லாம் பேசுகிறார் என்று பேசினார். இது இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அன்று முதல் 2019ம் ஆண்டு தேர்தலுக்கான இரு கட்சிகளும் தயாராகி வருகின்றன என பல அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர்.

MOST READ: ஓட்டை, உடைசல்களுக்கு தீர்வு.. லண்டன் உதவியுடன் தமிழகத்தில் அதிநவீன எலெக்ட்ரிக் பஸ்கள் இயக்கம்..

பிரதமர் மோடியிடம் சொந்தமாக ஒரு கார் பைக் என எந்த விதமான வாகனமும் இல்லை என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் அவரது சொத்து மதிப்பு சுமார் ரூ 2 கோடி தான் இருக்கும் எனவும் அவருக்கு சொந்தமாக ஒரே ஒரு வீடுதான் இருக்கிறது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு குறித்த அளிக்கை வெளியானது. இதில் பிரதமர் மோடிக்கு சொந்தமாக ஒரு கார்கூட இல்லை என்பது தெரியவந்துள்ளது. பிரதமர் மோடியின் சொத்து குறித்து வெளியாகியுள்ள தகவல்களை கீழே காணலாம் வாருங்கள்

பிரதமர் மோடியிடம் சொந்தமாக ஒரு கார் பைக் என எந்த விதமான வாகனமும் இல்லை என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் அவரது சொத்து மதிப்பு சுமார் ரூ 2 கோடி தான் இருக்கும் எனவும் அவருக்கு சொந்தமாக ஒரே ஒரு வீடுதான் இருக்கிறது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடியின் ஒட்டுமொத்த சொந்தமதிப்பு சுமார் 2 கோடி தான் எனவும் மோடி தனது கையில் ரூ 48,944 மட்டுமே பணம் வைத்திருக்கிறார் எனவும் வங்கி கணக்கில் ரூ 1 கோடி மட்டும் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரதமர் மோடியிடம் சொந்தமாக ஒரு கார் பைக் என எந்த விதமான வாகனமும் இல்லை என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் அவரது சொத்து மதிப்பு சுமார் ரூ 2 கோடி தான் இருக்கும் எனவும் அவருக்கு சொந்தமாக ஒரே ஒரு வீடுதான் இருக்கிறது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடியின் உள்ள தங்க நகைகளின் மதிப்பு ரூ 1 லட்சத்திற்கு மேல் 2 லட்சத்திற்குள் இருக்கும் எனவும் தகவல்கள் கூறுகிறது.

பிரதமர் மோடியிடம் சொந்தமாக ஒரு கார் பைக் என எந்த விதமான வாகனமும் இல்லை என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் அவரது சொத்து மதிப்பு சுமார் ரூ 2 கோடி தான் இருக்கும் எனவும் அவருக்கு சொந்தமாக ஒரே ஒரு வீடுதான் இருக்கிறது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் அவருக்க சொந்தமாக குஜராத் மாநிலம் காந்திநகரில் ஒரு வீடு இருக்கிறது. அந்த வீட்டில் 4ல் ஒரு பங்கு மட்டுமே அவருக்கு சொந்தமானது எனவும் அதை பிரதமர் மோடி கடந்த 2002ம் ஆண்டு ரூ 1.30 லட்சத்திற்க வாங்கியதாகவும் தற்போது அதன் மதிப்பு சுமார் ரூ 1 கோடி எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

MOST READ: புல்லட் ரயிலை விஞ்சும் தொழில்நுட்பம்... உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில் வெற்றிகரமாக இயக்கம்...

பிரதமர் மோடியிடம் சொந்தமாக ஒரு கார் பைக் என எந்த விதமான வாகனமும் இல்லை என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் அவரது சொத்து மதிப்பு சுமார் ரூ 2 கோடி தான் இருக்கும் எனவும் அவருக்கு சொந்தமாக ஒரே ஒரு வீடுதான் இருக்கிறது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடி குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கிளையில் உள்ள வங்கி கணக்கில் ரூ 11,29,690 மற்றும் மற்றொரு எஸ்பிஐ வங்கி கணக்கில் ரூ 1,07,96,288 கோடி இருப்பதும் தெரியவந்துள்ளது.

பிரதமர் மோடியிடம் சொந்தமாக ஒரு கார் பைக் என எந்த விதமான வாகனமும் இல்லை என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் அவரது சொத்து மதிப்பு சுமார் ரூ 2 கோடி தான் இருக்கும் எனவும் அவருக்கு சொந்தமாக ஒரே ஒரு வீடுதான் இருக்கிறது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் அவரிடம் எல்&டி கட்டுமான நிறுவனத்தின் ரூ 20,000 மதிப்புள்ள பாண்ட் பத்திரமும், தேசிய சேமிப்பு சான்றிதழான அரசு பாண்ட் ரூ 5,18,235 இருப்பதாகவும், மேலும் ரூ 1,59,281 மதிப்புள்ள இன்சூரன்ஸ் பாலிசி பத்திரமும் அவரிடம் இருப்பதாக தகவலகள் வெளியாகியுள்ளன.

பிரதமர் மோடியிடம் சொந்தமாக ஒரு கார் பைக் என எந்த விதமான வாகனமும் இல்லை என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் அவரது சொத்து மதிப்பு சுமார் ரூ 2 கோடி தான் இருக்கும் எனவும் அவருக்கு சொந்தமாக ஒரே ஒரு வீடுதான் இருக்கிறது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் பிரதமர் மோடியிடம் ரூ1,38,060 மதிப்புள்ள 4 தங்க மோதிரங்கள் இருப்பதும் அவரிடம் அசையா சொத்துக்களாக இருப்பது ரூ 1,30,488 மதிப்புள்ள வீடும் தான் என தற்போது தெரியவந்துள்ளது.

MOST READ: டீலர்கள் பகல் கொள்ளை.. சாதாரண மெக்கானிக்கை நம்பி ரூ.4.45 கோடி மதிப்பிலான காரை விட்ட உரிமையாளர்

பிரதமர் மோடியிடம் சொந்தமாக ஒரு கார் பைக் என எந்த விதமான வாகனமும் இல்லை என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் அவரது சொத்து மதிப்பு சுமார் ரூ 2 கோடி தான் இருக்கும் எனவும் அவருக்கு சொந்தமாக ஒரே ஒரு வீடுதான் இருக்கிறது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

அவர் அந்த வீட்டை கடந்த 2002ம் ஆண்டு ரூ 2,47,208 என்ற விலையில் வாங்கியதாககூறப்படுகிறது. இது தவிர மோடிக்கு சொந்தமாக கார்களோ பைக்குளோ எதுவும் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

Most Read Articles

Tamil
English summary
Prime Minister narendra modi dont even have own car. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more