அம்மாவின் ரூ 11 லட்சம் மதிப்பிலான கார் கனவை தன் சொந்த காசில் வாங்கி பரிசளித்த பாச மகன்… நெகிழ்ச்சி

தாயின் கார் கனவை தான் சம்பாதித்து சொந்த பணத்தில் ரூ 11 லட்சம் மதிப்பிலான காரை வாங்கி பரிசளித்துள்ளார் ஒரு அன்பு மகன். அந்த நெகிழ்ச்சியான தருணத்தை வீடியோவாக படம் பிடித்து தனது யூடியூப் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். இதை பலர் பார்த்து வருகின்றனர். இது குறித்த முழு செய்தியை இங்க விரிவாக படிக்கலாம் வாருங்கள்.

அம்மாவின் ரூ 11 லட்சம் மதிப்பிலான கார் கனவை தன் சொந்த காசில் வாங்கி பரிசளித்த பாச மகன்… நெகிழ்ச்சி வீடியோ..!

இந்தியர்களுக்கு குடும்பங்கள் மீதான பாசம் மிக அதிகம் பலர் தங்கள் வாழ்வை குடும்பத்தினரின் சந்தோஷத்திற்காகவே செலவு செய்கின்றனர். குறிப்பாக எல்லோருக்கும் தனது தாயின் மீது நிச்சயம் அளவு கடந்த பாசம் இருக்கும்.

அம்மாவின் ரூ 11 லட்சம் மதிப்பிலான கார் கனவை தன் சொந்த காசில் வாங்கி பரிசளித்த பாச மகன்… நெகிழ்ச்சி வீடியோ..!

தான் இன்று இருக்கும் இந்த நிலைக்கு தாய் செய்த தியாகத்தை வளர்ந்த மகன் மற்றும் மகள்கள் நிச்சயம் உணர்வார்கள் அதனால் ஏற்படும் அந்த பாசம் அவர்கள் இந்த பூமியில் வாழும் வரை நிலைத்து இருக்கும்.

அம்மாவின் ரூ 11 லட்சம் மதிப்பிலான கார் கனவை தன் சொந்த காசில் வாங்கி பரிசளித்த பாச மகன்… நெகிழ்ச்சி வீடியோ..!

இப்படியாக தாயின் மீது பாசம் கொண்ட மகன் ஒருவர் தன் தான் ஆசைப்பட்ட காரை தனது தாய்க்கு வாங்கி கொடுத்து ஆச்சரிப்படுத்திய நெகிழ்ச்சியாக சம்பவம் ஒன்று சமீபத்தில் நடந்துள்ளது.

அம்மாவின் ரூ 11 லட்சம் மதிப்பிலான கார் கனவை தன் சொந்த காசில் வாங்கி பரிசளித்த பாச மகன்… நெகிழ்ச்சி வீடியோ..!

ரோஹித் தலோஜூ என்ற இளம் வயது தொழில் அதிபர் ஒருவர் தனது தாய் ஆசைப்பட்ட ஸ்கோடா ராப்பிட் காரை தனது தாய்க்கு பரிசாக வழங்கியுள்ளார். தனது தாயக்கு தெரியாமல் இந்த காரை வாங்கி அவருக்கு ஆச்சரிமூட்டும் வகையில் இந்த காரை அவருக்கு வழங்கினார். இதை வீடியோவாக எடுத்து தனது யூ டியூப் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

அம்மாவின் ரூ 11 லட்சம் மதிப்பிலான கார் கனவை தன் சொந்த காசில் வாங்கி பரிசளித்த பாச மகன்… நெகிழ்ச்சி வீடியோ..!

இதில் ரோஹித் தனது தாயின் கண்களை தனது கைகளால் மூடிக்கொண்டு வீட்டிற்குள் இருந்து கார் நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு அழைத்து வருகிறார். அங்கு கார் ஒரு துணி போட்டு மூடப்பட்டுள்ளது. இதை பார்த்தால் ஒரு கார் என்று தெரியுமே தவிர என்ன கார் என்று தெரியாத அளவிற்கு முழுமையாக மூடப்பட்டிருந்தது.

MOST READ: தங்கத்தில் மின்னிய ராயல் என்பீல்டு பைக்..! உங்க பைக்கையும் இப்படி மாற்றனுமா?

அம்மாவின் ரூ 11 லட்சம் மதிப்பிலான கார் கனவை தன் சொந்த காசில் வாங்கி பரிசளித்த பாச மகன்… நெகிழ்ச்சி வீடியோ..!

தன் தாயை கார் நிற்கும் இடத்திற்கு அழைத்து வந்திருந்த ரோஹித் அவரது கண்களில் இருந்து தனது கையை எடுத்து தாய்க்கு ஆச்சிரயமூட்டினார் காரை பார்த்தது. உடனடியாக சந்தோஷத்தின் உச்சிக்கே அந்த தாய் சென்றார்.

அம்மாவின் ரூ 11 லட்சம் மதிப்பிலான கார் கனவை தன் சொந்த காசில் வாங்கி பரிசளித்த பாச மகன்… நெகிழ்ச்சி வீடியோ..!

உடனடியாக அந்த காரின் மீது இருந்த துணியை நீக்கிய ரோஹித் அதன் பின் தன் தாயிடம் வந்து அந்த காரின் சாவியை வழங்கினார். இதுவரை அவரது தாய் சந்தோஷத்தில் இருந்து வெளியே வரவேயில்லை.

அம்மாவின் ரூ 11 லட்சம் மதிப்பிலான கார் கனவை தன் சொந்த காசில் வாங்கி பரிசளித்த பாச மகன்… நெகிழ்ச்சி வீடியோ..!

இதன் பின் காரை டிரைவர் பக்க கதவை திறந்து தனது தாயை அதில் அமர வைத்தார். பின் தனது தந்தையை டிரைவர் சீட்டிற்கு பக்கத்தில் இருக்கும் பயணிகள் சீட்டில் அமர வைத்தார். டிரைவர் சீட்டில்அமர்ந்திருந்த போது அவரது தாயின் முகத்தில் உள்ள மகிழ்ச்சியை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. ரோஹித் யூ டியூபில் வெளியிட்ட வீடியோவை கீழே வழங்கியுள்ளோம் அதில் காணுங்கள்.

ரோஹித் அவரது தாய்க்கு பரிசாக வழங்கியது ஸ்கோட ராப்பிட் எடிசன் எக்ஸ் கார் இந்த கார் கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியானது. இது சாதாரண ஸ்கோடா ராப்பிட் காரை விட சில காஸ்மெட்டிக் அப்டேட் மற்றும் இரண்டு கலர் ஆப்ஷன்களுடன் அப்பொழுதுவெளியாது.

அம்மாவின் ரூ 11 லட்சம் மதிப்பிலான கார் கனவை தன் சொந்த காசில் வாங்கி பரிசளித்த பாச மகன்… நெகிழ்ச்சி வீடியோ..!

புதிதாக வெளியான கலர் ஆப்ஷன்கள் கருப்பு நிற ரூப் உடன் கூடிய ஃபிளாஸ் ரெட் , மற்றும் கருப்பு நிற ரூப் உடன் கூடிய கேன்டி ஒயிட், இதில் ஃபிளாஸ் ரெட் காரை தான் ரோஹித் தனது தாய்க்கு பரிசாக வழங்கினார்.

MOST READ: டெஸ்லா கார்களின் இந்திய வருகை விபரத்தை வெளியிட்ட எலான் மஸ்க்!

அம்மாவின் ரூ 11 லட்சம் மதிப்பிலான கார் கனவை தன் சொந்த காசில் வாங்கி பரிசளித்த பாச மகன்… நெகிழ்ச்சி வீடியோ..!

இது மட்டும் இல்லாமல் இந்த ஸ்கோடா ராப்பிட் எக்ஸ் எடிசன் காரில் முகப்பு பகுதியில் கருப்பு நிற கிரில் மற்றும் பிளாக் டிப்யூசர் உடன் கூடிய ஒஆர்விஎம் பொருத்தப்பட்டுள்ளது. இது மட்டும் இல்லாமல் இதிலஸ்மோக் ஹெட்லைட் மற்றும் டெயில் லைட் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஸ்டியரின் வீலானது 3 ஸ்போக் ஸ்போர்ட்டி பிளாட் பாட்டம் பிளாக் லெதர் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

அம்மாவின் ரூ 11 லட்சம் மதிப்பிலான கார் கனவை தன் சொந்த காசில் வாங்கி பரிசளித்த பாச மகன்… நெகிழ்ச்சி வீடியோ..!

கருப்பு மற்றும் சிவப்பு நிறத்திலான டிரைவர் மற்றும் டிரைவர் சீட்டிற்கு அருகில் உள்ள பயணி சீட்டின் டிசைன்கள், ஸ்போட்டி கிராபிக் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர்கள், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பெடல்கள், ஸ்கோடாவிற்கு மேலும் ஸ்போர்ட்டி லுக்கை வழங்குகிறது.

அம்மாவின் ரூ 11 லட்சம் மதிப்பிலான கார் கனவை தன் சொந்த காசில் வாங்கி பரிசளித்த பாச மகன்… நெகிழ்ச்சி வீடியோ..!

மேலும் இதில் சென்சின் வைப்பவர்கள், கூல்டு கிளவ் பாக்ஸ், ஹோஸ்ட் உடன் கூடிய க்ரூஸ் கண்ட்ரோல், டூயல் ஏர் பேக், ஏபிஎஸ், ரியர் பார்க்கிங் சென்சார், சென்ட்ரல் லாக்கில் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ஹில் ஹோல்டு அசிஸ்ட், ஆகிய வசதிகளும் இந்த காரில் உள்ளது.

அம்மாவின் ரூ 11 லட்சம் மதிப்பிலான கார் கனவை தன் சொந்த காசில் வாங்கி பரிசளித்த பாச மகன்… நெகிழ்ச்சி வீடியோ..!

இந்த காரின் இன்ஜினில் பழைய காரில் இன்ஜினில் இருந்து எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதன் இன்ஜினை பொருத்தவரை 1.6 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன. பெட்ரோல் இன்ஜினை பொருத்தவரை 104 பிஎச்பி பவரையும் 153 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது.

MOST READ: மோடியின் அதிரடி திட்டம்...! சென்னை, பெங்களூருவில் மெட்ரோவிற்கு போட்டியாக கேபிள் கார்..!

அம்மாவின் ரூ 11 லட்சம் மதிப்பிலான கார் கனவை தன் சொந்த காசில் வாங்கி பரிசளித்த பாச மகன்… நெகிழ்ச்சி வீடியோ..!

இந்த இன்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு டிஎஸ்ஜி டுயல் கிளட்ச் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் விற்பனையாகி வருகிறது.

அம்மாவின் ரூ 11 லட்சம் மதிப்பிலான கார் கனவை தன் சொந்த காசில் வாங்கி பரிசளித்த பாச மகன்… நெகிழ்ச்சி வீடியோ..!

இதன் டீசல் இன்ஜினை பொருத்தவரை 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 109 பிஎச்பி பவரையும் 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இது 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் அல்லது 7 ஸ்பீடு டிஎஸ்ஜி டுயல் கிளட்ச் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் விற்பனையாகிறது.

இது போன்ற செய்திகளை தொடர்ந்து டெலிகிராமில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்...!

அம்மாவின் ரூ 11 லட்சம் மதிப்பிலான கார் கனவை தன் சொந்த காசில் வாங்கி பரிசளித்த பாச மகன்… நெகிழ்ச்சி வீடியோ..!

இந்த ஸ்கோடா ராப்பிட் எடிசன் எக்ஸ் காரை பொருத்தவரை அதன் விலை ரூ 10.99 லட்சம் என்ற டில்லி எக்ஸ் ஷோரூம் விலையில் இருந்து விற்பனையாகி வருகிறது.

சொந்தமாக பெரிய கார்.. தந்தையின் நீண்ட நாள் கனவை 50வது பிறந்த நாளில் நிறைவேற்றிய 22 வயது மகன்

சொந்தமாக பெரிய கார் வாங்க வேண்டும் என்ற தந்தையின் நீண்ட நாள் கனவை 22 வயது மட்டுமே நிரம்பிய மகன் நிறைவேற்றியுள்ள சம்பவமும் நிகழ்ந்துள்ளது. . அதுவும் தந்தையின் 50வது பிறந்தநாளில்.

சொந்தமாக பெரிய கார்.. தந்தையின் நீண்ட நாள் கனவை 50வது பிறந்த நாளில் நிறைவேற்றிய 22 வயது மகன்

தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த படு சூட்டிப்பான இளைஞர் தம்மன்னா லோகித். 22 வயது மட்டுமே நிரம்பியுள்ள தம்மன்னா லோகித் சுய தொழில் செய்து வருகிறார். தனது குடும்பத்தினர் மீது தம்மன்னா லோகித்திற்கு அளவு கடந்த பாசம். குறிப்பாக தந்தை மீது இவருக்கு இருக்கும் அன்பு கடலினும் பெரியது.

சொந்தமாக பெரிய கார்.. தந்தையின் நீண்ட நாள் கனவை 50வது பிறந்த நாளில் நிறைவேற்றிய 22 வயது மகன்

தம்மன்னா லோகித்திற்கு தனது தந்தைதான் சகலமும். ஏனெனில் அவரது தந்தை குடும்பத்திற்காக பல தியாகங்களை செய்தவர். தம்மன்னா லோகித்தின் தந்தை இளைஞராக இருந்த கால கட்டத்தில் பெரிய கார் ஒன்றை எப்படியாவது வாங்க வேண்டும் என்ற ஆசை அவருக்குள் கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.

சொந்தமாக பெரிய கார்.. தந்தையின் நீண்ட நாள் கனவை 50வது பிறந்த நாளில் நிறைவேற்றிய 22 வயது மகன்

ஆனால் ஒரு சராசரி மிடில் க்ளாஸ் குடும்ப இளைஞனுக்கே உரித்தான கடினமான குடும்ப சூழல் தமன்னா லோகித்தின் தந்தையின் ஆசைகளுக்கு முட்டுக்கட்டை போட்டது. குறிப்பாக மகன் தம்மன்னா லோகித்தின் தேவைகளை பூர்த்தி செய்வதில்தான் அவரது கவனம் இருந்தது. அதுதானே ஒரு தந்தைக்கு அழகு!!

சொந்தமாக பெரிய கார்.. தந்தையின் நீண்ட நாள் கனவை 50வது பிறந்த நாளில் நிறைவேற்றிய 22 வயது மகன்

இதனால் தனது கனவுகளை எல்லாம் மூட்டைக்கட்டி பரணில் ஏற்றி விட்டார் தம்மன்னா லோகித்தின் தந்தை. காலம் கடந்தது. மகன் வளர்ந்து சுய தொழில் செய்ய ஆரம்பித்ததும், அவரது பாரங்கள் சற்றே குறைய தொடங்கின. இதனால் பெரிய கார் என்ற ஆசை அவருக்குள் மீண்டும் துளிர் விட தொடங்கியது.

சொந்தமாக பெரிய கார்.. தந்தையின் நீண்ட நாள் கனவை 50வது பிறந்த நாளில் நிறைவேற்றிய 22 வயது மகன்

ஆனால் காலமும், சூழ்நிலையும் அதற்கு கை கூடி வரவில்லை. என்றாலும் தந்தையில் ஆசைகள் குறித்து தம்மன்னா லோகித் அறிந்து வைத்திருந்தார். இந்த சூழலில் தம்மன்னா லோகித்தின் தந்தையினுடைய 50வது பிறந்தநாள் வந்தது.அந்த நாளில் தனது தந்தையின் கனவை நிறைவேற்றி விட வேண்டும் என உறுதி பூண்டார் தம்மன்னா லோகித். இதற்காக அவர் தேர்வு செய்த கார் ஹூண்டாய் வெர்னா. அந்த காரை தனது தந்தைக்கு தம்மன்னா லோகித் பரிசளித்த விதம்தான் உணர்ச்சிபூர்வமானது.

சொந்தமாக பெரிய கார்.. தந்தையின் நீண்ட நாள் கனவை 50வது பிறந்த நாளில் நிறைவேற்றிய 22 வயது மகன்

தந்தையின் 50வது பிறந்தநாளில் அவருக்கு இன்ப அதிர்ச்சி அளிக்க வேண்டும் என்பதுதான் தம்மன்னா லோகித்தின் எண்ணம். இதற்காக ஹூண்டாய் வெர்னா காரை வாங்கி, அதை முன்கூட்டியே ஓரிடத்தில் நிறுத்தி விட்டார் தம்மன்னா லோகித்.

MOST READ: புல்லட் சாயலில் புதிய ஜாவா மோட்டார்சைக்கிள்... உதறலில் ராயல் என்ஃபீல்டு!

சொந்தமாக பெரிய கார்.. தந்தையின் நீண்ட நாள் கனவை 50வது பிறந்த நாளில் நிறைவேற்றிய 22 வயது மகன்

பின்னர் தான் வழங்கவுள்ள பரிசு காத்து கொண்டிருந்த இடத்திற்கு தந்தையின் கண்களை மூடி தம்மன்னா லோகித் அழைத்து வந்தார். தம்மன்னா லோகித்தின் தந்தை இறுதியாக கண்களை திறந்ததும் அவரது நீண்ட நாள் கனவான சொந்த காரின் சாவி அவரிடம் வழங்கப்பட்டது.

சொந்தமாக பெரிய கார்.. தந்தையின் நீண்ட நாள் கனவை 50வது பிறந்த நாளில் நிறைவேற்றிய 22 வயது மகன்

அந்த நேரத்தில் தம்மன்னா லோகித்தின் குடும்பத்தினரும், நண்பர்களும் அங்கு குழுமியிருந்தனர். அவர்களுக்கும் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி. பின்னர் தம்மன்னா லோகித்தின் தந்தைக்கு பிறந்த நாள் கேக் வெட்டப்பட்டது. அந்த நேரத்தில் அனைவரின் கண்களிலும் ஆனந்த கண்ணீர் எட்டி பார்க்கிறது.

ஹூண்டாய் நிறுவனத்தின் முதன்மையான கார்களில் ஒன்று வெர்னா. மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி உள்ளிட்ட கார்களுடன் வெர்னா போட்டி போடுகிறது. 2 பெட்ரோல் மற்றும் 1 டீசல் என மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்களுடன் ஹூண்டாய் வெர்னா விற்பனைக்கு வருகிறது.

சொந்தமாக பெரிய கார்.. தந்தையின் நீண்ட நாள் கனவை 50வது பிறந்த நாளில் நிறைவேற்றிய 22 வயது மகன்

இதில், 1.4 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் 99 பிஎச்பி பவர், 132 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உடன் இந்த இன்ஜின் இணைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 1.6 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் 121 பிஎச்பி பவர் மற்றும் 151 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வல்லமை வாய்ந்தது.

சொந்தமாக பெரிய கார்.. தந்தையின் நீண்ட நாள் கனவை 50வது பிறந்த நாளில் நிறைவேற்றிய 22 வயது மகன்

6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் இந்த இன்ஜின் இணைக்கப்பட்டுள்ளது. வெர்னா காரில் ஒரே ஒரு டீசல் இன்ஜின் ஆப்ஷனை மட்டும் ஹூண்டாய் நிறுவனம் வழங்குகிறது.

இது போன்ற செய்திகளை உங்கள் மொபைலில் உடனடியாக பெற இங்கே கிளிக் செய்யுங்கள்..!

சொந்தமாக பெரிய கார்.. தந்தையின் நீண்ட நாள் கனவை 50வது பிறந்த நாளில் நிறைவேற்றிய 22 வயது மகன்

1.6 லிட்டர் டீசல் இன்ஜினான இது அதிகபட்சமாக 126 பிஎச்பி பவர் மற்றும் 260 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது. 6 ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் இந்த இன்ஜின் இணைக்கப்பட்டுள்ளது.

Tamil
மேலும்... #ஆஃப் பீட்
English summary
son gifted his mothers dream car worth rs 11 lakhs. Read in Tamil
 
X

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more