உலகின் விலை குறைந்த காரின் தயாரிப்பு நிறுத்தம்..!இனி ஆர்டர் செய்தால் தான் செய்வார்களாம்..!

டாடா மோட்டாடர் நிறுவனம் தான் தயாரித்து வந்த உலகிலேயே விலை குறைந்த காரான டாடா நானோ காரின் தயாரிப்பை நிறுத்தியது. இனி வாடிக்கையாளர்கள் விருப்பப்பட்டு ஆர்டர் செய்தால் மட்டுமே செய்து தர அந்நிறுவனம் முடி

By Balasubramanian

டாடா மோட்டாடர் நிறுவனம் தான் தயாரித்து வந்த உலகிலேயே விலை குறைந்த காரான டாடா நானோ காரின் தயாரிப்பை நிறுத்தியது. இனி வாடிக்கையாளர்கள் விருப்பப்பட்டு ஆர்டர் செய்தால் மட்டுமே செய்து தர அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை தமிழகத்தை சேர்ந்த வேறு நிறுவனம் தயாரிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகின் விலை குறைந்த காரின் தயாரிப்பு நிறுத்தம்..!இனி ஆர்டர் செய்தால் தான் செய்வார்களாம்..!

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவர் ரத்தன் டாடா கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ரூ 1 லட்சத்திற்கு கார் தயாரித்து பொதுமக்களுக்கு வழங்க விருப்பதாக அறிவித்தார்.

உலகின் விலை குறைந்த காரின் தயாரிப்பு நிறுத்தம்..!இனி ஆர்டர் செய்தால் தான் செய்வார்களாம்..!

குறைந்த விலையில் காரை தயாரிக்க பல டிசைன்கள் வடிவமைத்து தற்போது விற்பனையில் உள்ள நானோ கார் இறுதியாக வடிவமைக்கப்பட்டது. கார் அறிமுகப்படுத்தப்படும் போது ரூ 1 லட்சத்திற்கு விற்பனைக்கு வந்தாலும், நீண்ட நாட்களுக்கு

அவர்களால் அந்த விலைக்கு வழங்க முடியவில்லை.

உலகின் விலை குறைந்த காரின் தயாரிப்பு நிறுத்தம்..!இனி ஆர்டர் செய்தால் தான் செய்வார்களாம்..!

இருந்தாலும் விற்பனை தொடர்ந்து நடந்து வந்தது. ஆனால் அந்நிறுவனம் எதிர்பார்த்த அளவிற்கு விற்பனை நடக்கவில்லை, மேலும் இந்த கார வெளி வந்த புதிதில் இந்த கார் விபத்தில் சிக்கியதாக வெளியான செய்திகள் இந்த கார் மீது மக்கள் மத்தியில் சற்று அவநம்பிக்கை ஏற்பட்டது.

உலகின் விலை குறைந்த காரின் தயாரிப்பு நிறுத்தம்..!இனி ஆர்டர் செய்தால் தான் செய்வார்களாம்..!

இதனால் மேலும் விற்பனை குறைந்தது. இதையடுத்து டாடா நிறுவனம் விற்பனையை அதிகரிக்க காரில் சில மாற்றங்களை கொண்டு வந்து புதிய புதிய வேரியன்களை அறிமுகப்படுத்தியது. ஆனால் எதிலும் பெரிய அளவில் மாற்றம் ஏற்படவில்லை தொடர்ந்து விற்பனை மந்தமாகி கொண்டே தான் வந்தது.

உலகின் விலை குறைந்த காரின் தயாரிப்பு நிறுத்தம்..!இனி ஆர்டர் செய்தால் தான் செய்வார்களாம்..!

இறுதியாக கடந்த ஜூன் மாதம் ஒரே ஒரு காரை மட்டும் தான் அந்நிறுவனம் தயாரித்துள்ளது. அதே காலகட்டத்தில் கடந்தாண்டு 275 கார்களை தயாரித்திருந்தது. இதற்கு முன்னரே நானோ கார் விற்பனை நிறுத்த போவதாக சில தகவல்கள் வந்தன. கடந்தாண்டு செப்டம்பர் மாதம் அதை அந்நிறுவனம் மறுத்தது.

உலகின் விலை குறைந்த காரின் தயாரிப்பு நிறுத்தம்..!இனி ஆர்டர் செய்தால் தான் செய்வார்களாம்..!

தற்போது இந்தியா மட்டும் அல்ல உலகிலேயே குறைந்த விலை கார் என்றால் அது நானோ கார் தான். தற்போது இந்த கார் ரூ 2.25 லட்சம் முதல் ரூ 3.20 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது. தற்போது நானோ காரில் ஏஎம்டி வெர்ஷனும் விற்பனை செய்யப்படுகிறது.

உலகின் விலை குறைந்த காரின் தயாரிப்பு நிறுத்தம்..!இனி ஆர்டர் செய்தால் தான் செய்வார்களாம்..!

கடந்த மாதம் ஒரு கார் மட்டுமே தயாரிக்கப்பட்ட நிலையில் இந்த மாதம் காரை தயாரிக்கும் முயற்சியில் அந்நிறுவனம் இறங்கவேயில்லை என கூறப்படுகிறது. ஏற்கனவே தயாரிக்கப்பட்ட கார்கள் ஆங்காங்கே ஷோரூம்களில் விற்காமல் நிற்பதால் தயாரிப்பை தற்காலிகமாக அந்நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

உலகின் விலை குறைந்த காரின் தயாரிப்பு நிறுத்தம்..!இனி ஆர்டர் செய்தால் தான் செய்வார்களாம்..!

இதற்கிடையில் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் டாடா நிறுவனம் நானோ காரில் எலெக்ட்ரிக் மாடலை அறிமுகப்படுத்த முயற்சிகள் நடப்பதாக அறிவித்தது. ஆனால் இது வரை அந்நிறுவனம் சார்பில் அந்ந காரை எலெக்ட்ரிக் காராக மாற்றும் அறிவிப்பு வெளியாகவில்லை.

உலகின் விலை குறைந்த காரின் தயாரிப்பு நிறுத்தம்..!இனி ஆர்டர் செய்தால் தான் செய்வார்களாம்..!

ஆனால் கோவையில் உள்ள நிறுவனம் ஒன்று டாடா நிறுவனத்துடன் ஒப்பந்தமிட்டு டாடா நானோகாரின் பாடியில் அவர்கள் தயாரிக்கும் எலெக்ட்ரிக் காரின் பாகங்களை பொருத்திவிற்பனைக்கு கொண்டு வரப்போவதாக செய்திகள் வெளியானது.

உலகின் விலை குறைந்த காரின் தயாரிப்பு நிறுத்தம்..!இனி ஆர்டர் செய்தால் தான் செய்வார்களாம்..!

இந்நிலையில் தற்போது அந்நிறுவனம் சார்பில் டாடா நானோ காரை ஆர்டர்கள் வந்தால் மட்டும் தயாரிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இந்த கார் தொடர்ந்து விற்பனையில்தான் இருக்கும் பல முக்கிய நகரங்களில் உள்ள ஷோரூம்களில் இன்னும் நானோ கார் ஸ்டாக் உள்ளது.

உலகின் விலை குறைந்த காரின் தயாரிப்பு நிறுத்தம்..!இனி ஆர்டர் செய்தால் தான் செய்வார்களாம்..!

பொதுவாக மார்கெட்டில் விலை குறைந்த பொருளுக்கு கிராக்கி இருக்கும் என்பது தான் எல்லோருக்கும் தெரியும். இந்த விஷயத்தில் மக்கள் விலை குறைவாக இருக்கும் என்பதால் தரமும் குறைவாக தான் இருக்கும் என்ற எண்ணம் வந்ததாலோ என்னவோ கார்வாங்கும் மக்கள் நானோ காரே வேண்டாம் என நினைக்கிறார்கள்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்

  1. சேவாக் போல் வால்வோ XC 40 காருக்கு மாஸ் ஓபனிங்.. சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸர்..
  2. வாகன இன்சூரன்ஸ் பணத்தை பெற வாட்ஸ் அப் ஆதாரம் போதும்; பிரிமியத்தையும் வாட்ஸ் அப் மூலமே செலுத்தலாம்
  3. செப்டம்பரில் அறிமுகமாகிறது 'மேட் இன் இந்தியா' அதிவேக ரயில்!!
  4. பெட்ரோலுக்கான வரியை அதிகரிக்க அரசு மத்திய முடிவு?; விலை விண்ணை தொடும் அபாயம்..!
  5. சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டரின் விலை விபரம் கசிந்தது!
English summary
Tata Motors Stops Production Of The Nano; Available On Order Basis. Read in Tamil
Story first published: Thursday, July 12, 2018, 19:02 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X