ஃபோர்டு ஈகோ-ஸ்போர்ட் மாடலின் காப்பி லுக்கில் வெளிவந்த சீன கார்!

சீனாவை மையமாகக் கொண்டு இயங்கும் பிஒய்டி நிறுவனம், ஃபோர்டு நிறுவனத்தின் ஈகோ-ஸ்போர்ட் மாடலில் காபி வெர்ஷன் எலக்ட்ரிக் காரை சீனாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

ஃபோர்டு ஈகோ-ஸ்போர்ட் மாடலின் காப்பி லுக்கில் வெளிவந்த சீன கார்!

சீனாவை மையமாகக் கொண்டு இயங்கும் பிஒய்டி வாகன தயாரிப்பு நிறுவனம், யுவன் இவி535 என்னும் எலக்ட்ரிக் காரை சீனாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த கார் பார்ப்பதற்கு ஃபோர்டு நிறுவனத்தின் ஈகோ-ஸ்போர்ட் மாடலின் காப்பி வெர்ஷனைப்போல் காட்சியளிக்கிறது.

ஃபோர்டு ஈகோ-ஸ்போர்ட் மாடலின் காப்பி லுக்கில் வெளிவந்த சீன கார்!

டிராகன் முகம் அமைப்பில் வெளி வந்திருக்கும் இந்த காரின் பாடிக்கு நீல நிறத்திலும், மேற் கூரைக்கு வெள்ளை நிறத்திலும் பெயிண்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, ஸ்லிம் ஹெட்லேம்ப் மற்றும் காம்பேக்ட் ரியர் புரொஃபைல் ஆகியவையும் வழங்கப்பட்டுள்ளன.

ஃபோர்டு ஈகோ-ஸ்போர்ட் மாடலின் காப்பி லுக்கில் வெளிவந்த சீன கார்!

தற்போது விற்பனைக்கு வந்திருக்கும் இந்த மாடலில் ஏற்கனவே எரிபொருள் வேரியண்ட் விற்பனையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அந்த மாடலைக் காட்டிலும் சற்று நவீன வசதிகளும், சொகுசு வசதிகளும் கூடுதலாக இந்த புதிய எலக்ட்ரிக் வேரியண்டில் கொடுக்கப்பட்டுள்ளன.

ஃபோர்டு ஈகோ-ஸ்போர்ட் மாடலின் காப்பி லுக்கில் வெளிவந்த சீன கார்!

அந்த வகையில், இன்டீரியரில் மிகப்பெரிய டச்ஸ்கிரீன் டிஸ்பிளே, சென்டர் பிளேக்கட் ஏசி வெண்ட் ஆகியவைகள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஆட்டோமேடிக் ஏசி, டயர் பிரஸ்ஸர் மானிட்டரிங் சிஸ்டம், அலுமினியம் அலாய் வீல் மற்றும் லெதர் இருக்கைகள் என பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

அதுவே, அதிக வேகத்தில் பயணித்தால் 410 கிமீ தூரம் வரை பயணிக்கலாம். இந்த எஞ்ஜின், 94 எச்பி பவரையும் 180 என்எம் டார்க்கையும் வழங்கும் திறன் கொண்டது. மேலும், இந்த கார் இரண்டு விதமான பேட்டரி பேக்கேஜில் கிடைக்கிறது. அந்த வகையில், மற்றுமொரு வேரியண்ட் 305 கிமீ தூரம் வரைச் செல்லக்கூடிய திறனைப் பெற்றுள்ளது.

ஃபோர்டு ஈகோ-ஸ்போர்ட் மாடலின் காப்பி லுக்கில் வெளிவந்த சீன கார்!

இந்த புத்தம் புதிய யுவன் இவி கார்களின் விலையானது இந்திய மதிப்பில் ரூ. 9.30 லட்சத்தில் இருந்து ரூ. 11.37 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலையானது, சீனாவில் எலக்ட்ரிக் கார்களுக்கு வழங்கப்படும் மானியத்தை அடுத்து நிர்ணயிக்கப்பட்டுள்ள விலையாகும்.

Source: Gaadiwaadi

Most Read Articles
English summary
BYD Launches Yuan EV535 Electric Car. Read In Tamil.
Story first published: Monday, April 22, 2019, 18:02 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X