ஒரே சமயத்தில் டபுள் ஜாக்பாட் போனஸை அறிவித்த ஃபோர்டு: செய்வதறியாது தவிக்கும் போட்டி நிறுவனங்கள்...!

அமெரிக்க வாகன உலகின் ஜாம்பவானான ஃபோர்டு, அதன் வாடிக்கையாளர்களுக்கு இரட்டை சந்தோஷத்தை வழங்கும் வகையில் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.

ஒரே சயமத்தில் டபுள் ஜாக்கெட் போனஸை வாடிக்கையாளர்களுக்கு அறிவித்த ஃபோர்டு: செய்வதறியாது தவிக்கும் போட்டி நிறுவனங்கள்...!

ஃபோர்டு இந்தியா நிறுவனம், அதன் ஈகோஸ்போர்ட் லைன் அப்பில், தண்டர் எனும் புதிய வேரியண்டை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. மேலும், ஈகோஸ்போர்ட்டில் தற்போது விற்பனையில் இருக்கும் மற்ற வேரியண்ட்களின் விலையையும் அந்த நிறுவனம் கணிசமாக குறைத்து அறிவித்துள்ளது.

ஒரே சயமத்தில் டபுள் ஜாக்கெட் போனஸை வாடிக்கையாளர்களுக்கு அறிவித்த ஃபோர்டு: செய்வதறியாது தவிக்கும் போட்டி நிறுவனங்கள்...!

இதானல், தற்போது விற்பனையில் இருக்கும் ஈகோஸ்போர்ட் எஸ்யூவி கார்கள், ரூ. 7.69 லட்சத்தில் இருந்து ரூ. 11.33 லட்சம் வரை, வேரியண்ட் வாரியாக விலை மாற்றம் கொண்டு விற்பனைச் செய்யப்பட உள்ளன. விற்பனையை அதிகரிக்கும் விதமாகவும், வாடிக்கையாளர்களைக் கவரவும் ஃபோர்டு நிறுவனம் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதன் புதிய விலை விவரம் குறித்த பட்டியலை கடைசியாக காண்போம்.

ஒரே சயமத்தில் டபுள் ஜாக்கெட் போனஸை வாடிக்கையாளர்களுக்கு அறிவித்த ஃபோர்டு: செய்வதறியாது தவிக்கும் போட்டி நிறுவனங்கள்...!

அதற்கு முன்னதாக புதிதாக அறிமுகமாகியுள்ள போர்டு ஈகோஸ்போர்ட் தண்டர் வேரியண்ட் குறித்த தகவலை காண்போம்.

ஈகோஸ்போர்ட் தண்டர், டாப் ஸ்பெக் வேரியண்ட் மாடலுக்கு இணையாக தயாரிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், இந்த புதிய வேரியண்டை, ஃபோர்டு டைட்டானியம் பிளஸின் ஸ்டைலிலும், தொழில்நுட்பத்தையும் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

ஒரே சயமத்தில் டபுள் ஜாக்கெட் போனஸை வாடிக்கையாளர்களுக்கு அறிவித்த ஃபோர்டு: செய்வதறியாது தவிக்கும் போட்டி நிறுவனங்கள்...!

தொடர்ந்து, தண்டர் வேரியண்டின் இன்டீரியரையும் அதன் ஸ்டைலை ஒத்ததாகவே தயார் உருவாக்கப்பட்டுள்ளது.

இத்துடன், தண்டர் எஸ்யூவி-யின் அழகிய தோற்றத்திற்காக புதிய வடிவிலான ஹெட்லேம்ப் க்ளஸ்டர், பிளாக்ட்-அவுட் ஃபாக் லேம்ப், க்ரில் மற்றும் விங் மிர்ரர், புதிய 17 இன்ச் அளவிலான அலாய் வீல், ட்யூவல் டோன் பானட் மற்றும் காரின் டூரில் டிகேல்ஸ் உள்ளிட்ட சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஒரே சயமத்தில் டபுள் ஜாக்கெட் போனஸை வாடிக்கையாளர்களுக்கு அறிவித்த ஃபோர்டு: செய்வதறியாது தவிக்கும் போட்டி நிறுவனங்கள்...!

மேலும், காரில் பாதுகாப்பு அம்சங்களாக இபிடி உடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி, முன்பக்கத்தில் இரண்டு ஏர் பேக்குகள், ரியர் பார்க்கிங் கேமிரா மற்றும் சென்சார் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு வசதிகளைத் தொடர்ந்து, காரை அழுகுப்படுத்தும் விதமாக ட்யூவல் டோன்களில் ஃபோர்டு நிறுவனம் தண்டர் வேரியண்டை உருவாக்கியுள்ளது.

ஒரே சயமத்தில் டபுள் ஜாக்கெட் போனஸை வாடிக்கையாளர்களுக்கு அறிவித்த ஃபோர்டு: செய்வதறியாது தவிக்கும் போட்டி நிறுவனங்கள்...!

அந்தவகையில், ஈகோஸ்போர்ட் தண்டர், வெள்ளை மற்றும் நீல நிற ஆப்ஷன்களில் கருப்பு வண்ணம் மேற்கூரைக் கொண்ட ட்யூவல் டோனில் கிடைக்கின்றது. அவ்வாறு, காரின் பக்கவாட்டு பகுதி, ஹூட்ஸ், மேற்கூரை மற்றும் டெயில்கேட் உள்ளிட்ட பகுதிகள் மேட் பினிஸிங்கிலான கருப்பு வண்ணம் காட்சியளிக்கிறது.

ஒரே சயமத்தில் டபுள் ஜாக்கெட் போனஸை வாடிக்கையாளர்களுக்கு அறிவித்த ஃபோர்டு: செய்வதறியாது தவிக்கும் போட்டி நிறுவனங்கள்...!

அதேபோன்று, காரின் இன்டீரியரும் லேசான இரு வண்ணக் கலவையைப் பெற்றுள்ளது. அவ்வாறு, காரின் முன்பக்க இருக்கை, டூர் பேனல்கள், சென்ட்ரல் கன்சோல் மற்றும் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் உள்ளிட்டவைகளுக்கு ஸ்போர்ட் கோக்னக் (காப்பி) நிறம் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கேபினில் தொழில்நுட்ப வசதிகளாக, எலக்ட்ரிக் சன்ரூஃப், 9.0 இன்சிலான இன்ஃபோடெயிண்மென்ட் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

ஒரே சயமத்தில் டபுள் ஜாக்கெட் போனஸை வாடிக்கையாளர்களுக்கு அறிவித்த ஃபோர்டு: செய்வதறியாது தவிக்கும் போட்டி நிறுவனங்கள்...!

ஃபோர்டு நிறுவனம் இந்த தண்டர் வேரியண்டில் இரு எஞ்ஜின் ஆப்ஷனை வழங்குகிறது. அந்தவகையில், 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் ஆகிய எஞ்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கின்றன. இதில், பெட்ரோல் எஞ்ஜின் 123 ஹெச்பி பவரையும், 150 என்எம் டார்க்கையும் வழங்கும் திறன் கொண்டதாக இருக்கின்றது.

ஒரே சயமத்தில் டபுள் ஜாக்கெட் போனஸை வாடிக்கையாளர்களுக்கு அறிவித்த ஃபோர்டு: செய்வதறியாது தவிக்கும் போட்டி நிறுவனங்கள்...!

அதேபோன்று, டீசல் எஞ்ஜின் 100 ஹேச்பி பவரையும், 205என்எம் டார்க்கையும் வழங்கும் திறனைக் கொண்டுள்ளது. இவை இரண்டும் மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கின்றது. ஆனால், ஈகோஸ்போர்ட் டைட்டானியம் வேரியண்டில், ஆட்டோமேட்டிக் மற்றும் 1.0 லிட்டர் ஈகோபூஸ்ட் டர்போ பெட்ரோல் ஆப்ஷன் கிடைப்பது குறிப்பிடத்தகுந்தது.

ஒரே சயமத்தில் டபுள் ஜாக்கெட் போனஸை வாடிக்கையாளர்களுக்கு அறிவித்த ஃபோர்டு: செய்வதறியாது தவிக்கும் போட்டி நிறுவனங்கள்...!

ஃபோர்டு தண்டர் வேரியண்டின் பெட்ரோல் எஞ்ஜினுக்கு ரூ. 10.18 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையும், டீசல் எஞ்ஜினுக்கு ரூ. 10.68 என்ற எக்ஸ்-ஷோரூம் விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, புதிதாக ஃபோர்டு நிறுவனம் அறிவித்துள்ள புதிய விலைப்பட்டியலை கீழே காண்போம்.

Variant New EcoSport Old EcoSport
1.5L TiVCT Petrol MT Ambiente Rs 07.69 lakh Rs 07.83 lakh
1.5L TiVCT Petrol MT Trend Rs 08.49 lakh Rs 08.57 lakh
1.5L TiVCT Petrol MT Titanium Rs 09.28 lakh Rs 09.57 lakh
1.5L TiVCT Petrol MT Thunder Rs 10.18 lakh -
1.5L TiVCT Petrol MT Titanium+ Rs 10.18 lakh Rs 10.53 lakh
1.5L TiVCT Petrol AT Titanium+ Rs 11.08 lakh Rs 11.37 lakh
1.0L TiVCT EcoBoost S Rs 10.83 lakh Rs 11.38 lakh
1.5L TDCi Diesel MT Ambiente Rs 08.19 lakh Rs 08.43 lakh
1.5L TDCi Diesel MT Trend Rs 08.99 lakh Rs 09.17 lakh
1.5L TDCi Diesel MT Titanium Rs 09.78 lakh Rs 10.15 lakh
1.5L TDCi Diesel MT Thunder Rs 10.68 lakh -
1.5L TDCi Diesel MT Titanium+ Rs 10.68 lakh Rs 11.05 lakh
1.5L TDCi Diesel MT S Rs 11.33 lakh Rs 11.90 lakh
Most Read Articles
மேலும்... #ஃபோர்டு #ford
English summary
Ford EcoSport Prices Drop Up To Rs 57,000 & Ford EcoSport Thunder Launched At Rs 10.18 Lakh. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X