பிரியாவிடை பெற்ற அம்பாசிடர், மாருதி 800... சாலைகளில் இருந்து மட்டும்தான்... மனங்களில் இருந்து அல்ல

ஒரு காலத்தில் இந்திய சாலைகளை கம்பீரமாக ஆட்சி செய்த அம்பாசிடர், மாருதி 800 போன்ற தனித்துவமான கார்களின் உற்பத்தி இந்த தசாப்தத்தில் முடிவுக்கு வந்தது.

பிரியாவிடை பெற்ற அம்பாசிடர், மாருதி 800... சாலைகளில் இருந்து மட்டும்தான்... மனங்களில் இருந்து அல்ல

2010ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி தொடங்கிய இந்த தசாப்தம் இன்றுடன் (டிசம்பர் 31) முடிவடைகிறது. கடந்த 10 ஆண்டுகளில், மக்கள் அதிகம் நேசித்த பல்வேறு கார்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. பொதுவாக இந்தியர்கள் கார்களை அதிகம் நேசிக்க கூடியவர்கள். இந்த கூற்றை யாராலும் நிச்சயமாக மறுக்கவே இயலாது.

பிரியாவிடை பெற்ற அம்பாசிடர், மாருதி 800... சாலைகளில் இருந்து மட்டும்தான்... மனங்களில் இருந்து அல்ல

ஆனால் மக்களின் ஆர்வம் புதிய மாடல்களை நோக்கி திரும்பியதால், தனித்துவமான ஒரு சில கார்களின் உற்பத்தியை ஆட்டோமொபைல் நிறுவனங்கள் நிறுத்தி விட்டன. இதில், இந்திய சாலைகளின் அரசன் என பெயரெடுத்த அம்பாசிடர் மற்றும் மலிவான விலை, காம்பேக்ட் டிசைன் ஆகிய காரணங்களால் இந்திய மக்களின் மனங்களை வென்ற மாருதி 800 ஆகியவையும் அடங்கும்.

பிரியாவிடை பெற்ற அம்பாசிடர், மாருதி 800... சாலைகளில் இருந்து மட்டும்தான்... மனங்களில் இருந்து அல்ல

அம்பாசிடர் மற்றும் மாருதி 800 ஆகிய கார்கள் இந்திய மக்களால் அதிகம் நேசிக்கப்பட்டன. ஆனால் இவ்விரு கார்களின் உற்பத்தியும் கடந்த தசாப்தத்தில்தான் நிறுத்தப்பட்டுள்ளது. உற்பத்தி நிறுத்தப்பட்டாலும் கூட, அம்பாசிடர் மற்றும் மாருதி 800 ஆகிய கார்களின் பெயர் வரலாற்றில் கண்டிப்பாக என்றென்றைக்கும் நிலைத்து நிற்கும்.

பிரியாவிடை பெற்ற அம்பாசிடர், மாருதி 800... சாலைகளில் இருந்து மட்டும்தான்... மனங்களில் இருந்து அல்ல

இதேபோல் மேலும் ஒரு சில கார்களின் உற்பத்தியும் கடந்த தசாப்தத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் சாலைகளை ஆண்டு விட்டு தற்போது மக்களின் மனதில் நினைவாக மாறியிருக்கும் அந்த கார்கள் குறித்த விரிவான தகவல்களைதான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம்.

இன்ஸ்டாகிராமில் எங்களை பின்தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

பிரியாவிடை பெற்ற அம்பாசிடர், மாருதி 800... சாலைகளில் இருந்து மட்டும்தான்... மனங்களில் இருந்து அல்ல

ஹிந்துஸ்தான் அம்பாசிடர் (Hindustan Ambassador)

கடந்த 1960களின் தொடக்கம் மற்றும் 1980களின் மத்தியில் ஹிந்துஸ்தான் அம்பாசிடர் வைத்திருந்தாலே தனி கெத்துதான். ஒருவரின் செல்வாக்கு மற்றும் அதிகாரத்தை வெளிக்காட்டும் அம்சமாகவும் ஹிந்துஸ்தான் அம்பாசிடர் கார்கள் பார்க்கப்பட்டன. இந்தியாவின் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் அம்பாசிடர் காரின் உற்பத்தியை கடந்த 1958ம் ஆண்டு தொடங்கியது.

பிரியாவிடை பெற்ற அம்பாசிடர், மாருதி 800... சாலைகளில் இருந்து மட்டும்தான்... மனங்களில் இருந்து அல்ல

அப்போது முதல் கடந்த 2014ம் ஆண்டு வரை உற்பத்தி தொடர்ந்து நடைபெற்றது. இதற்கு இடையில் பல்வேறு அப்டேட்களை ஹிந்துஸ்தான் அம்பாசிடர் பெற்றது. பிரிட்டீஷ் வம்சாவளி என்றாலும் கூட, முதல் 'மேட் இன் இந்தியா கார்' என்ற பெருமை அம்பாசிடரைதான் சேரும். 'கிங் ஆஃப் இந்தியன் ரோட்ஸ்' என்ற பட்டத்தை நிச்சயமாக ஹிந்துஸ்தான் அம்பாசிடருக்குதான் கொடுக்க வேண்டும்.

பிரியாவிடை பெற்ற அம்பாசிடர், மாருதி 800... சாலைகளில் இருந்து மட்டும்தான்... மனங்களில் இருந்து அல்ல

ஹிந்துஸ்தான் அம்பாசிடர் மிகவும் வலிமையான கார். அதன் கட்டுமான தரத்தை இன்றும் கூட இந்தியர்கள் வானளாவ புகழ்ந்து கொண்டுள்ளனர். அத்துடன் சௌகரியமான பயணத்தையும் அம்பாசிடர் உறுதி செய்தது. 56 ஆண்டு காலம் உற்பத்தியில் இருந்து ஹிந்துஸ்தான் அம்பாசிடர் கடந்த 2014ம் ஆண்டு பிரியாவிடை பெற்றது.

பிரியாவிடை பெற்ற அம்பாசிடர், மாருதி 800... சாலைகளில் இருந்து மட்டும்தான்... மனங்களில் இருந்து அல்ல

அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும் ஹிந்துஸ்தான் அம்பாசிடரைதான் அதிகம் விரும்பினர். இந்த காரின் ஒட்டுமொத்த விற்பனையில் 16 சதவீத பங்களிப்பை அரசாங்கம் மட்டுமே வழங்கியுள்ளது என்றால் பார்த்து கொள்ளுங்கள். குண்டும், குழியுமான இந்திய சாலைகளில் டாக்ஸி ரூபத்திலும் ஹிந்துஸ்தான் அம்பாசிடர் வலம் வந்தது.

பிரியாவிடை பெற்ற அம்பாசிடர், மாருதி 800... சாலைகளில் இருந்து மட்டும்தான்... மனங்களில் இருந்து அல்ல

60's கிட்ஸ் முதல் 90's கிட்ஸ் வரை அனைவரின் ஃபேவரைட் காரும் அம்பாசிடர்தான். 20's கிட்ஸ்களுக்கு கூட அம்பாஸிடர் பிடித்திருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமே இல்லை. நமது இந்திய சாலைகளுக்கு அம்பாசிடர் கார் திரும்பி வராதா? என்ற ஏக்கம் தற்போது பலருக்கும் உள்ளது. இந்த கேள்விக்கு காலம் கண்டிப்பாக பதில் சொல்லும்.

பிரியாவிடை பெற்ற அம்பாசிடர், மாருதி 800... சாலைகளில் இருந்து மட்டும்தான்... மனங்களில் இருந்து அல்ல

மாருதி 800 (Maruti 800)

இந்தியாவில் மிக நீண்ட காலம் உற்பத்தியில் இருந்த கார் அம்பாஸிடர். இதற்கு அடுத்தபடியாக அதிக காலம் உற்பத்தி செய்யப்பட்ட கார் மாருதி 800தான். மாருதி 800 கார் சுமார் 31 ஆண்டுகள் உற்பத்தியில் இருந்தது. 1983ம் ஆண்டு தொடங்கப்பட்ட மாருதி 800 காரின் உற்பத்தி கடந்த 2014ம் ஆண்டு வரை நீடித்தது. இந்திய ஆட்டோமொபைல் துறையில் மாருதி 800 காரை ஒரு கேம் சேஞ்சர் என சொல்லலாம்.

பிரியாவிடை பெற்ற அம்பாசிடர், மாருதி 800... சாலைகளில் இருந்து மட்டும்தான்... மனங்களில் இருந்து அல்ல

சுமார் 31 ஆண்டு காலம் இந்திய சாலைகளை ஆட்சி செய்த நிலையில், 800 காரின் உற்பத்தியை நிறுத்தலாம் என மாருதி முடிவெடுத்தது. இதன்படி கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மாருதி 800 காரின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. மிடில்-கிளாஸ் மக்களுக்கு மிகவும் விருப்பமான காராக மாருதி 800 இருந்தது. எனவே இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாக மாருதி 800 உருவெடுத்தது.

பிரியாவிடை பெற்ற அம்பாசிடர், மாருதி 800... சாலைகளில் இருந்து மட்டும்தான்... மனங்களில் இருந்து அல்ல

ஃபோக்ஸ்வேகன் பீட்லி (Volkswagen Beetle)

மிகவும் புகழ்பெற்ற பீட்லி காரின் உற்பத்தியை 2019ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் நிறுத்த உள்ளதாக கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதமே ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் அறிவித்தது. ஃபோக்ஸ்வேகன் பீட்லி கடந்த 1938ம் ஆண்டு முதல் முறையாக உற்பத்தி செய்யப்பட்டது. அப்போது முதல் ஏறத்தாழ 7 தசாப்தங்கள் விற்பனையில் இருந்து புதிய வரலாற்றை எழுதியது ஃபோக்ஸ்வேகன் பீட்லி.

பிரியாவிடை பெற்ற அம்பாசிடர், மாருதி 800... சாலைகளில் இருந்து மட்டும்தான்... மனங்களில் இருந்து அல்ல

எஸ்யூவி, எலெக்ட்ரிக் மற்றும் க்ராஸ்ஓவர் கார்களின் மீது கூடுதல் கவனம் செலுத்த விரும்புவதாக அப்போது ஃபோக்ஸ்வேகன் கூறியது. 1968 டிஸ்னி திரைப்படமான 'தி லவ் பக்' திரைப்படத்தில், 'ஹெர்பி' என்ற பெயரில், ரேஸிங் காராக இடம்பெற்ற பிறகு ஃபோக்ஸ்வேகன் பீட்லி இன்னும் பிரபலமடைய தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபோக்ஸ்வேகன் பீட்டிலிடம் கற்பை இழந்த அமெரிக்கர்... 1,000 கார்களுடன் சல்லாபம்!

ஃபோக்ஸ்வேகன் பீட்லி உலகம் முழுவதும் பிரபலமான கார் மாடலாக திகழ்ந்து வந்தது. இந்த கார் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கின்றன. இதில் ஒரு விஷயத்தை மட்டும் இங்கே சொல்லி கொள்கிறோம். இந்த செய்தி கண்டிப்பாக உங்களை வியப்பில் ஆழ்த்தும்.

ஃபோக்ஸ்வேகன் பீட்டிலிடம் கற்பை இழந்த அமெரிக்கர்... 1,000 கார்களுடன் சல்லாபம்!

தனது 15 வயதில் ஃபோக்ஸ்வேகன் பீட்டில் காரிடம் கற்பை இழந்ததாக அமெரிக்கர் ஒருவர் கூறியுள்ளார். என்னங்க சொல்றீங்க? என நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனால் இது உண்மைதான். இதுகுறித்த சுவாரஸ்யமான விஷயங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

ஃபோக்ஸ்வேகன் பீட்டிலிடம் கற்பை இழந்த அமெரிக்கர்... 1,000 கார்களுடன் சல்லாபம்!

அமெரிக்கர்

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரை சேர்ந்தவர் எட்வர்டு ஸ்மித். தற்போது 64 வயது ஆகிறது. இவருக்கு சிறு வயது முதலே கார்கள் மீது தீராத காதல் ஏற்பட்டிருக்கிறது. அவரது கார் காதல் விபரீதமானதாக இருந்துள்ளது.

ஃபோக்ஸ்வேகன் பீட்டிலிடம் கற்பை இழந்த அமெரிக்கர்... 1,000 கார்களுடன் சல்லாபம்!

மெக்காபில்

கார், ரயில், விமானம் போன்ற மோட்டார் வாகனங்கள் மீது ஏற்படும் காதலை தாண்டி பாலியல் ரீதியாக ஏற்படும் அதீத மோகம் மெக்காபிலே என்று அழைக்கப்படுகிறது. இந்த உணர்வு ஆட்கொண்டவர்களில் வெளிப்படையாக ஒப்புக்கொண்டவர்தான் இந்த எட்வர்டு ஸ்மித்.

ஃபோக்ஸ்வேகன் பீட்டிலிடம் கற்பை இழந்த அமெரிக்கர்... 1,000 கார்களுடன் சல்லாபம்!

விபரீதம்

தனது 15 வயதில் அந்த விபரீத உணர்வு பீறிட்டதாக நினைவு கூர்கிறார் எட்வர்டு ஸ்மித். அதாவது, அவர் மிகவும் நேசித்த ஃபோக்ஸ்வேகன் பீட்டில் காருடன் உறவு கொண்டதாக குறிப்பிடுகிறார்.

ஃபோக்ஸ்வேகன் பீட்டிலிடம் கற்பை இழந்த அமெரிக்கர்... 1,000 கார்களுடன் சல்லாபம்!

முதல் காதல்

தனது 13 வயதில் செவர்லே கார்வெட் காரை பார்த்து காதல் வயப்பட்டதாகவும், அதன் அழகில் மயங்கியதாகவும், அதுவே தன் முதல் காதல் என்று குறிப்பிடுகிறார்.

ஃபோக்ஸ்வேகன் பீட்டிலிடம் கற்பை இழந்த அமெரிக்கர்... 1,000 கார்களுடன் சல்லாபம்!

வெனிலா

தனது ஃபோக்ஸ்வேகன் பீட்டில் காரை வெனிலா என்ற செல்ல பெயரிட்டு அழைப்பதுடன், முதல் காதல், முதல் முத்தம் போன்று முதல் உறவு கொண்ட கார் என்பதாலேயே இன்று வரை பொக்கிஷமாக பாதுகாத்து வருவதுடன், அதனை கண்ணும் கருத்துமாக கூடவே வைத்து கவனித்து வருகிறார்.

ஃபோக்ஸ்வேகன் பீட்டிலிடம் கற்பை இழந்த அமெரிக்கர்... 1,000 கார்களுடன் சல்லாபம்!

ஆயிரமாவது சாதனை

சில ஆண்டுகளுக்க முன் தனது கார் காதல் குறித்த தகவல்களை வெளிப்படையாக ஒப்புக்கொண்ட அவர் தெரிவித்தபோது, இதுவரை 1,000 கார்களுடன் உறவு கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

ஃபோக்ஸ்வேகன் பீட்டிலிடம் கற்பை இழந்த அமெரிக்கர்... 1,000 கார்களுடன் சல்லாபம்!

டெஸ்ட் டிரைவ்

டெஸ்ட் டிரைவ் செய்வது போன்று சில கார்களை இரவு நேரத்தில் எடுத்துச் சென்று இருளான இடங்களில் வைத்து உறவு கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கிறார்.

ஃபோக்ஸ்வேகன் பீட்டிலிடம் கற்பை இழந்த அமெரிக்கர்... 1,000 கார்களுடன் சல்லாபம்!

ஈர்ப்பு இல்லை

சிறு வயது முதலே ஆண், பெண் என இருபாலர் மீதும் பாலியல் ரிதீயான ஈர்ப்பே இல்லை என்றும், அதேநேரத்தில் கார்களை கண்டால் எனது மனம் காதல் கொண்டு விடும் என்றும் குறிப்பிடுகிறார். குறிப்பாக, அழகான முன்புறமும், பின்புறம் கொண்ட கார்கள் என்னை எளிதாக வசியம் செய்கிறது என்று தெரிவிக்கிறார்.

ஃபோக்ஸ்வேகன் பீட்டிலிடம் கற்பை இழந்த அமெரிக்கர்... 1,000 கார்களுடன் சல்லாபம்!

காதல் கவிதை

காதலிக்கு கவிதை எழுதுவது போல கார்களை வர்ணித்து கவிதைகளும் எழுதியிருப்பதாக எட்வர்டு குறிப்பிடுகிறார். கார்களின் அழகை வர்ணிப்பதும் அலாதி சுகம் என்கிறார். காதலியை கண்டு பாடல் பாடுவது போன்று கார்களை பார்த்து அவ்வப்போது பாடி மகிழ்வதாகவும் தெரிவிக்கிறார்.

ஃபோக்ஸ்வேகன் பீட்டிலிடம் கற்பை இழந்த அமெரிக்கர்... 1,000 கார்களுடன் சல்லாபம்!

டிவி நிகழ்ச்சிகள்

டிவி நிகழ்ச்சிகளில் வரும் கார் மற்றும் வாகன நிகழ்ச்சிகள் தன்னை வெகுவாக ஈர்த்ததுடன், மனதில் கிளர்ச்சியையும் ஏற்படுத்தியது என்று குறிப்பிடுகிறார். கார்களை தாண்டி, 1980ல் வந்த ஏர்வோல்ஃப் தொலைக்காட்சி தொடரில் வந்த ஹெலிகாப்டர் மீதும் தீராத காதல் ஏற்பட்டது. அது ஒரு புதுவித சுகானுபவம் என்கிறார் எட்வர்டு.

ஃபோக்ஸ்வேகன் பீட்டிலிடம் கற்பை இழந்த அமெரிக்கர்... 1,000 கார்களுடன் சல்லாபம்!

அதிக முறை

ஃபோக்ஸ்வேகன் பீட்டில் காருக்கு அடுத்து, சினமான் என்று அவர் செல்ல பெயரிட்டு அழைத்த 1973ம் ஆண்டு ஒபல் ஜிடி கார், 1993ம் ஆண்டு ஃபோர்டு பிக்கப் டிரக்குடன் அதிக முறை உறவு கொண்டதாக கூறுகிறார்.

ஃபோக்ஸ்வேகன் பீட்டிலிடம் கற்பை இழந்த அமெரிக்கர்... 1,000 கார்களுடன் சல்லாபம்!

உஷாரய்யா, உஷார்

இவரது உண்மைகளை கேட்ட பலருக்கு அதிர்ச்சி. ஏனெனில், கார் ஷோரூம் மட்டுமின்றி, சாலையோரங்களில் நிறுத்தப்பட்டிருந்த பல கார்களுடன் உறவு கொண்டிருப்பதாக இவர் தெரிவித்தார். இது வாஷிங்டன் வாழ் கார் உரிமையாளர்களிடத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஃபோக்ஸ்வேகன் பீட்டிலிடம் கற்பை இழந்த அமெரிக்கர்... 1,000 கார்களுடன் சல்லாபம்!

தெரியலையே

ஆனால், தான் யாரையும் புண்படுத்தும் நோக்கில் இதனை செய்யவில்லை. சிறு வயதிலிருந்து ஏற்பட்ட அந்த உணர்வு, பின்னாளில் அது இவ்வாறு அதீதமாக மாறிவிட்டது என்று கூறுகிறார். அந்த உணர்வு என்னை எப்படி ஆட்கொண்டது என்று என்னால் விளக்க முடியாது என்று தெரிவித்தார்.

ஃபோக்ஸ்வேகன் பீட்டிலிடம் கற்பை இழந்த அமெரிக்கர்... 1,000 கார்களுடன் சல்லாபம்!

கார் காதலர் என்ற வார்த்தையை இனி பிரயோகம் செய்வதையே தவிர்க்க வேண்டும் போலிருக்கிறது. ஆம், இந்த அமெரிக்கர் சொல்வதை கேட்டால், உண்மையில் அவ்வாறே தோன்றுகிறது. உலகில் இப்படியும் ஒரு சில மனிதர்கள் இருப்பது ஆச்சரியமாகதான் இருக்கிறது.

Source: Mirror.co.uk

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Iconic Cars Discontinued In This Decade - Hindustan Ambassador, Maruti 800, Volkswagen Beetle. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X