சென்னையில் கியா மோட்டார் கார் ஷோரூம்கள் விபரம்!

தென்கொரியாவை சேர்ந்த கியா மோட்டார் நிறுவனம் வரும் ஆகஸ்ட் 22ந் தேதி செல்டோஸ் எஸ்யூவி காருடன் இந்தியாவில் வர்த்தகத்தை துவங்க இருக்கிறது. அண்மையில் இந்தியாவில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்ட இந்த கார் வாடிக்கையாளரை பெரிதும் கவர்ந்துள்ளது. மேலும், பலர் இந்த காரை முன்பதிவு செய்வது குறித்த தகவல்களை வழங்குமாறும் கேட்டு வருகின்றனர். இந்த நிலையில், கியா நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட ஷோரூம்கள் அமைந்திருக்கும் இடங்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

சென்னையில் கியா மோட்டார் கார் ஷோரூம்கள் விபரம்!

சென்னையில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அட்கோ நகரில் எஸ்பிஎம் கியா ஷோரூம் செயல்பட இருக்கிறது. அண்ணாநகர் மேற்கு பகுதியில் குன் கியா ஷோரூம் செயல்பட இருக்கிறது. பெங்களூரில், மாரத்தஹள்ளி அவுட்டர்ரிங் ரோட்டிலும், ஓசூல் ரோட்டில் பில்லர் 118 எதிரிலும், மைசூர் ரோடு ஆர்வி எஞ்சினியரிங் கல்லூரி அருகிலும் கியா ஷோரூம்கள் செயல்பட இருக்கின்றன.

நாடுமுழுவதும் உள்ள கியா ஷோரூம்கள் குறித்து ஆட்டோகார் இந்தியா தளம் வெளியிட்டு இருக்கும் விபரங்களை அடுத்த ஸ்லைடில் காணலாம்.

சென்னையில் கியா மோட்டார் கார் ஷோரூம்கள் விபரம்!

டெல்லி, ஆந்திரா, மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப், குஜராத், மஹாராஷ்டிரா, மேற்குவங்கம் என அனைத்து மாநிலங்களிலும் கியா ஷோரூம்கள் செயல்பட இருக்கின்றன. குறிப்பாக, அனைத்து முக்கிய நகரங்களிலும் கியா ஷோரூம்கள் செயல்பட இருக்கின்றன.

City Dealer Location
Ahmedabad Supernova Automobiles Behind Rajpath Club, Bodakdev, Ahmedabad, Gujarat
Aurangabad Ajinkya Autowheels Seven Hills, Kohli Shopping Complex, Aurangabad, Maharashtra
Bengaluru PPS Kia Near RV College of Engineering, Mysore Rd, Bengaluru, Karnataka
JSP Kia Hosur Road, Opp Pillar No. 118, Bengaluru, Karnataka
JSP Kia Marathahalli, Outer Ring Rd, Bengaluru, Karnataka
Belgaum Nagshanti Kia Udyambag, Angol Industrial Estate, Belgaum, Karnataka
Chandigarh Joshi Kia Plot No. 16, Industrial Area Phase I, Chandigarh
Chennai S.B.M Motors Mount Poonamalle High Rd, Audco Nagar, Chennai, Tamil Nadu
Kun Kia Anna Nagar West, Anna Nagar, Chennai, Tamil Nadu
Delhi NCR Sparsh Autotech Moti Nagar, New Delhi
Frontier Kia Delta Square, Mehrauli-Gurgaon Rd, Gurugram, Haryana
Allied Motors Noida, NCR, UP
Gutkar Sant Autocraft Kia Near SPG Nissan, NH 21, Gutkar, Ota, Himachal Pradesh
Guwahati Meridian Motors Sarusajai, Guwahati, Assam
Hyderabad Kia Motors Jubilee Hills, Hyderabad, Telangana
Jaipur Rajesh Motors VKI Road 2, Jaipur, Rajasthan
Rajesh Motors Vaishali Nagar, Jaipur, Rajasthan
Kerala Alyson Kia Opposite Tata showroom, Kizhunna Nadal, Kannur, Kerala
Alyson Kia Calicut, Kannur Rd. Kerala
Alyson Kia Near Tata showroom, Tirurkad, Malappuram, Kerala
Incheon Kia Kozhikode, Palakkad, Kerala
Kolkata Celica Kia Motors Bankra, Howrah, Kolkata, West Bengal
Celica Kia Motors Sector V, Bidhannagar, Kolkata, West Bengal
Kanpur Shree ASR Motocorp KIA Fazalganj, Darshan Purwa, Kanpur, Uttar Pradesh
Shree ASR Motocorp KIA Mall Road, Downtown, Kanpur, Uttar Pradesh
Latur Ajinkya Autowheels Near Bidwe Engineering College, Barshi Road, Latur, Maharashtra
Lucknow Balaji Motors Near Chandan Hospital, Gomti Nagar, Lucknow, Uttar Pradesh
Ludhiana Dada Motors Kia Industrial Area C, Dhandari Kalan, Ludhiana, Punjab
Mumbai Navnit Motors Chitalsar, Thane West, Thane, Maharashtra
Nashik Khushi Cars Trimbak Naka, Police Staff Colony, Nashik, Maharashtra
Nellore Hoshi Kia Sujathamma Colony, Nellore, Andhra Pradesh
Patna Amar Jyoti Kia Pandey Plaza, Exhibition Rd, Golambar, Patna, Bihar
Pune Kothari Group-Crystal Auto Kia Baner, Pune, Maharashtra
Tirupati Hoshi Kia SV Auto Nagar, Tirupati, Andhra Pradesh
Udaipur Rajesh Motors Sector 6, Udaipur, Rajasthan
சென்னையில் கியா மோட்டார் கார் ஷோரூம்கள் விபரம்!

கியா செல்டோஸ் காருக்கு இந்த ஷோரூம்களில் வரும் 16ந் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக முன்பதிவு துவங்கப்பட இருப்பதாக ஆட்டோமொபைல் இணையதள செய்திகள் தெரிவிக்கின்றன. கியா செல்டோஸ் காருக்கு அதிக அளவில் புக்கிங் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் கியா மோட்டார் கார் ஷோரூம்கள் விபரம்!

கியா செல்டோஸ் எஸ்யூவியில் இரண்டு பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளும், ஒரு டீசல் எஞ்சின் தேர்விலும் வர இருக்கிறது. இந்த காரில் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின், 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளும், 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்விலும் வர இருக்கின்றன.

சென்னையில் கியா மோட்டார் கார் ஷோரூம்கள் விபரம்!

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

இந்த எஞ்சின்கள் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு உட்பட்டதாக இருக்கும். இந்த காரில் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளும் வழங்கப்பட இருக்கின்றன. எஞ்சின் மற்றும் வெவ்வேறு கியர்பாக்ஸ் தேர்வுகள் வாடிக்கையாளர்களை கவரும் விஷயமாக இருக்கும்.

சென்னையில் கியா மோட்டார் கார் ஷோரூம்கள் விபரம்!

இந்த காரில் ஏராளமான சிறப்பு வசதிகள் உள்ளன. ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, ரியர் வியூ மானிட்டர், 360 டிகிரி கேமரா, 7 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், அட்ஜெஸ்ட் வசதியுடன் டிரைவர் இருக்கை, வயர்லெஸ் சார்ஜர், எலெக்ட்ரிக் ஸ்மார்ட் சன்ரூஃப், 8 ஸ்பீக்கர்களுடன் போஸ் ஆடியோ சிஸ்டம் மற்றும் ஆட்டோமேட்டிக் வைப்பர்கள் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன.

சென்னையில் கியா மோட்டார் கார் ஷோரூம்கள் விபரம்!

மேலும், 10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பயன்படுத்தப்படுகிறது. ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும். எல்இடி ஹெட்லைட்டுகளும், பகல்நேர விளக்குகளும் இதன் முக்கிய அம்சமாக இருக்கும்.

சென்னையில் கியா மோட்டார் கார் ஷோரூம்கள் விபரம்!

புதிய கியா செல்டோஸ் எஸ்யூவி கார் ரூ.11 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரையிலான விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. டாடா ஹாரியர், எம்ஜி ஹெக்டர் மற்றும் தனது பங்காளியான ஹூண்டாய் க்ரெட்டா ஆகிய எஸ்யூவி மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். விலை சரியாக நிர்ணயிக்கப்பட்டால், சிறப்பான வரவேற்பை பெறும் வாய்ப்புள்ளது.

Most Read Articles

English summary
The much awaited Kia Seltos SUV is scheduled to be launched on 22 August 2019. The Korean manufacturer is still in the process of setting up it's dealer network across the country.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more