Just In
- 10 min ago குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா
- 35 min ago ரிமோட் சாவியுடன் யமஹா ஸ்கூட்டர் அறிமுகம்.. வெறும் 3 ஆயிரம் ரூபாதான் அதிகமா!.. ஆக்டிவா பொழப்புல மண்ணை போடதான்!
- 50 min ago ஒருத்தர், ரெண்டு பேர் இல்ல, ஒரு குடும்பத்தையே ஏற்றி செல்லலாம்!! ரூ.11.40 லட்சத்தில் கிடைக்கும் பொலேரோ கார்...
- 1 hr ago கோவையில் இருந்து கேரளாவுக்கு இந்த ரயில்ல போங்க.. எக்ஸ்பீரியன்ஸ் இன்னும் செம்மையா இருக்கும்! அப்படி என்ன ரயில்?
Don't Miss!
- Sports எவ்வளவு ரன் அடித்தால் என்ன.. எனக்கு அதுதான் முக்கியம்.. சத்தமில்லாமல் கவனம் ஈர்த்த சந்தீப் வாரியர்!
- News ‛‛நீங்கள் தான் என் சொத்து’’.. அண்ணாமலைக்கு பிரதமர் மோடி சொன்ன வாழ்த்து.. குஷியில் தமிழக பாஜக
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Lifestyle உங்கள் முடி அதிகமாக கொட்டுகிறதா? நரைக்கிறதா? கவலைய விடுங்க.. இதோ சில டிப்ஸ்..!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Movies அட அதுக்குள்ள லீக் ஆகிடுச்சே.. சியான் 62 பட டைட்டில் இதுதானா?.. ஆனால், அந்த வாடை வருதே!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
மாருதி விட்டாரா பிரெஸ்ஸா வாங்கப் போறீங்களா? இத படிச்சுட்டு முடிவு செய்யுங்க!
மாருதி விட்டாரா பிரெஸ்ஸா வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கான முக்கியச் செய்தி வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை பார்க்கலாம்.
காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா விற்பனையில் முன்னிலை வகிக்கிறது. ஆனால், அண்மையில் வந்த புதிய ஹூண்டாய் வெனியூ கார் மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவுக்கு கடுமையான சந்தைப் போட்டியை கொடுத்து வருகிறது.
இதனால், மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவுக்கு பல்வேறு சிறப்புச் சலுகைகளை அறிவித்து வாடிக்கையாளர்களை வளைத்து போட்டு வருகிறது மாருதி நிறுவனம். இந்த நிலையில், மாருதி விட்டாரா பிரெஸ்ஸா வாங்க திட்டமிட்டிருக்கும் பலரும், பிஎஸ்-6 மாடலுக்காக காத்திருக்கின்றனர்.
தற்போது மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியில் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின் பிஎஸ்-4 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானது. இந்த எஞ்சினுக்கு விரைவில் கல்தாக கொடுக்கப்பட இருக்கிறது.
மேலும், பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்படாது என்பதும் உறுதியாகி இருக்கிறது. இந்த நிலையில், பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடல் கொண்டு வரப்பட இருக்கிறது.
இந்த மாடலை வாங்குவதற்காக பலரும் காத்திருக்கின்றனர். அவர்களுக்கு ஒரு நல்ல செய்தியாக, வரும் டிசம்பருக்குள் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான பெட்ரோல் எஞ்சினுடன் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட இருப்பது தெரிய வந்துள்ளது.
இந்த புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 104 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. இதனுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்விலும் கிடைக்கும்.
புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியில் புதிய மாற்றங்களும் இடம்பெறும் வாய்ப்புள்ளது. பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக வரும் புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியின் விலையும் கணிசமாக உயர்த்தப்படும் வாய்ப்புள்ளது.
மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியை போன்றே, மாருதி எஸ் க்ராஸ் எஸ்யூவியிலும் இதே 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த மாடலும் இந்த ஆண்டு இறுதிக்குள் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
-
இவருக்கு இது மறுபிறவி!! எவ்வளவு லட்சம் செலவாகினாலும் பரவாயில்லை, வாங்கினால் இப்படியொரு காரை வாங்கனும்!!
-
ரூ1.66 லட்சம் கம்மி விலையில் ஹூண்டாய் கிரெட்டா காரை வாங்கலாம்! இப்படி ஒரு வழி இருப்பது பலருக்கும் தெரியாது!
-
இவங்க நினைச்சி இருந்தா விலையுயர்ந்த காரை கூட வாங்கி இருக்கலாம்!! மலிவான எலக்ட்ரிக் காருடன் டிவி சீரியல் நடிகை!