ஏன்டா நான் பாட்டுக்கு சிவனேனு தானடா இருந்தேன்? மாறி மாறி ட்ரோல் செய்துகொண்ட பிரபல கார் நிறுவனங்கள்..

பிரபல சொகுசு கார் தயாரிப்பு நிறுவனங்கள், ஹாலோவீன் தினத்தை முன்னிட்டு ஒருவரை ஒருவரை ட்ரோல் செய்த புகைப்படங்களை டுவிட்டரில் பகிர்ந்து வருகின்றனர். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

ஏன்டா நான் பாட்டுக்கு சிவனேனு தானடா போய்கிட்டு இருந்தேன்? மாறி மாறி ட்ரோல் செய்துகொண்ட பிரபல சொகுசு கார் நிறுவனங்கள்...

சொகுசு கார் ஆட்டோமொபைல் துறையின் ஜாம்பவான்களான மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் பிஎம்டபிள்யூ ஆகிய இரு நிறுவனங்களுக்கும் மத்தியில் தற்போது போர் தொடங்கியுள்ளது. இது சமூக வலைதள பக்கமான டுவிட்டரில் நடைபெற்று வருகின்றது.

மேற்கத்திய நாடுகளில் கொண்டாடப்படும் புகழ்வாய்ந்த தினங்களில் ஒன்றான ஹாலோவீன் என்ற நாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட புகைப்படத்தால் இரு நிறுவனங்களுக்கு இடையேயான போர் ஆரம்பப் புள்ளியை கண்டுள்ளது.

ஏன்டா நான் பாட்டுக்கு சிவனேனு தானடா போய்கிட்டு இருந்தேன்? மாறி மாறி ட்ரோல் செய்துகொண்ட பிரபல சொகுசு கார் நிறுவனங்கள்...

பிஎம்டபிள்யூ நிறுவனத்திற்கு எப்போதும் போட்டிக் கொடுக்கின்ற வகையில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புகள் அமைகின்றன. இதன்காரணமாக, எப்போதும் இவ்விரு நிறுவனங்களுக்கும் மத்தியில் வர்த்தக போர் தொடர்ச்சியாக நிலவி வருகின்றது. இந்நிலையில், தற்போது மீம்ஸ் போர் தொடங்கியுள்ளது.

ஏன்டா நான் பாட்டுக்கு சிவனேனு தானடா போய்கிட்டு இருந்தேன்? மாறி மாறி ட்ரோல் செய்துகொண்ட பிரபல சொகுசு கார் நிறுவனங்கள்...

இந்நிலையில், ஹாலோவீன் தினத்தை முன்னிட்டு பிஎம்டபிள்யூ நிறுவனம், மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் பிரபல மாடலை ஹாலோவீனாக பயன்படத்தி, புகைப்படத்தை வெளியிட்டது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், பென்ஸ் ரசிகர்கள் மத்தியில் அது கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏன்டா நான் பாட்டுக்கு சிவனேனு தானடா போய்கிட்டு இருந்தேன்? மாறி மாறி ட்ரோல் செய்துகொண்ட பிரபல சொகுசு கார் நிறுவனங்கள்...

பிஎம்டபிள்யூ நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், ஹாலோவீன் தினைத்தைக் குறிப்பிடும் வகையில், பென்ஸ் கார் ஒன்று பிஎம்டபிள்யூவின் போர்வை போர்த்திக் கொண்டிருப்பதைப் போன்று புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

அத்துடன், "இப்போது எந்தவொரு காராலும், அதன் சூப்பர் ஹூரோவின் உடையை அணிந்துக் கொள்ள முடியும்" என்ற கருத்தையும் அது கூறியிருந்தது.

ஏன்டா நான் பாட்டுக்கு சிவனேனு தானடா போய்கிட்டு இருந்தேன்? மாறி மாறி ட்ரோல் செய்துகொண்ட பிரபல சொகுசு கார் நிறுவனங்கள்...

இதனை, @MercedesBenzUSA #HappyHalloween from #BMW" ஹேஷ் டேக்குகளை பயன்படுத்தி அது பதிவிட்டுள்ளது.

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் இந்த நடவடிக்கை, மெர்சிடிஸ் பென்ஸின் வாடிக்கையாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

MOST READ: அட இவ்வளவு கை ராசி காரரா நம்ம எடப்பாடியார்.. விற்பனை மட்டுமில்லைங்க பாதுகாப்பிலும் அசத்தும் கோனா..!

ஏன்டா நான் பாட்டுக்கு சிவனேனு தானடா போய்கிட்டு இருந்தேன்? மாறி மாறி ட்ரோல் செய்துகொண்ட பிரபல சொகுசு கார் நிறுவனங்கள்...

ஆகையால், பலர் பென்ஸ் நிறுவனத்திற்கு சாதகமாக பேசும் வகையில், பதிவுகள் மற்றும் புகைப்படங்களை டுவிட்டரில் பகிர்ந்து வருகின்றனர்.

அந்தவகையில், ஒரு சில வாடிக்கையாளர்கள், பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் கார்களை ட்ரோல் செய்கின்ற வகையிலான புகைப்படங்களை வெளியிட்டு, எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

MOST READ: காரை வாங்கிய உடனே செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் விற்ற போலி ஐபிஎஸ் அதிகாரி... எதற்காக தெரியுமா...?

ஏன்டா நான் பாட்டுக்கு சிவனேனு தானடா போய்கிட்டு இருந்தேன்? மாறி மாறி ட்ரோல் செய்துகொண்ட பிரபல சொகுசு கார் நிறுவனங்கள்...

அதேசமயம், வாடிக்கையாளர்கள் பகிர்ந்த ஒரு சில புகைப்படங்களை மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனமும், அதன் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பகிர்ந்திருந்துள்ளது.

MOST READ: அதிர வைக்கும் மோசடி... வாடிக்கையாளர்களை ஏமாற்ற கார் டீலர்கள் செய்யும் தந்திரம்... என்ன தெரியுமா?

ஏன்டா நான் பாட்டுக்கு சிவனேனு தானடா போய்கிட்டு இருந்தேன்? மாறி மாறி ட்ரோல் செய்துகொண்ட பிரபல சொகுசு கார் நிறுவனங்கள்...

பிஎம்டபிள்யூ நிறுவனம், பென்ஸ் நிறுவனத்தை நகைச்சுவை செய்வதற்காக பயன்படுத்திய கார் ஏஎம்ஜி இ53 மாடல் என கூறப்படுகின்றது. இதன்மீது போர்வையாக போர்த்தப்பட்டது பிஎம்டபிள்யூ எம்5 மாடலுடைய மாதிரி கவராகும். இவர்களுக்கு இடையேயான இந்த போர், நெட்டிசன்களுக்கு நல்ல விருந்தாக மாறியுள்ளது. மேலும், இதை வைத்து நகைப்பு மீம்களையும் அவர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Mercedes-Benz Trolled By BMW. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X