மாருதி எர்டிகா க்ராஸ் காரின் கான்செப்ட் மாடல் அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்!

இந்தியாவின் எம்பிவி கார் மார்க்கெட்டில் மாருதி எர்டிகா காருக்கு பெரிய வரவேற்பு உள்ளது. மிகச் சரியான விலையில் அதிக சிறப்பம்சங்கள் கொண்ட எம்பிவி கார் மாடல் என்பது இதன் முக்கிய பலம். இந்த கார் 7 சீட்டர் மாடலில் கிடைத்து வருகிறது. இந்தநிலையில், நீண்ட தூர பயணத்திற்கு ஏற்ப அதிக சிறப்பம்சங்களை கொண்ட எர்டிகா க்ராஸ் என்ற சொகுசு ரக மாடலையும் இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது மாருதி நிறுவனம்.

தற்போது விற்பனையில் இருக்கும் மாருதி எர்டிகா காரிலிருந்து பல்வேறு கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய மாருதி எர்டிகா க்ராஸ் கார் எதிர்பார்க்கப்படுகிறது. வேறுபட்ட டிசைன், சொகுசு இருக்கைகளுடன் கூடிய 6 சீட்டர் மாடலாக வரும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பை தூண்டி இருக்கிறது.

இந்தியாவின் எம்பிவி கார் மார்க்கெட்டில் மாருதி எர்டிகா காருக்கு பெரிய வரவேற்பு உள்ளது. மிகச் சரியான விலையில் அதிக சிறப்பம்சங்கள் கொண்ட எம்பிவி கார் மாடல் என்பது இதன் முக்கிய பலம். இந்த கார் 7 சீட்டர் மாடலில் கிடைத்து வருகிறது. இந்தநிலையில், நீண்ட தூர பயணத்திற்கு ஏற்ப அதிக சிறப்பம்சங்களை கொண்ட எர்டிகா க்ராஸ் என்ற சொகுசு ரக மாடலையும் இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது மாருதி நிறுவனம்.

இந்த நிலையில், இந்தோனேஷியாவில் நடந்து வரும் சர்வதேச ஆட்டோ ஷோவில் எர்டிகா காரின் புதிய கான்செப்ட் ஒன்று பார்வைக்கு வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த புதிய கான்செப்ட் மாடலின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட தயாரிப்பு நிலை மாடல்தான் இந்தியாவில் எர்டிகா க்ராஸ் என்ற பெயரில் 6 சீட்டர் மாடலாக வர இருப்பதாக நம்பப்படுகிறது.

இந்தியாவின் எம்பிவி கார் மார்க்கெட்டில் மாருதி எர்டிகா காருக்கு பெரிய வரவேற்பு உள்ளது. மிகச் சரியான விலையில் அதிக சிறப்பம்சங்கள் கொண்ட எம்பிவி கார் மாடல் என்பது இதன் முக்கிய பலம். இந்த கார் 7 சீட்டர் மாடலில் கிடைத்து வருகிறது. இந்தநிலையில், நீண்ட தூர பயணத்திற்கு ஏற்ப அதிக சிறப்பம்சங்களை கொண்ட எர்டிகா க்ராஸ் என்ற சொகுசு ரக மாடலையும் இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது மாருதி நிறுவனம்.

எர்டிகா க்ராஸ் கான்செப்ட் மாடலில் ஏராளமான டிசைன் மாற்றங்களை காண முடிகிறது. குறிப்பாக, முகப்பில் இரண்டு பட்டைகளுடன்க கூடிய வலிமையான க்ரில் அமைப்பு, மிரட்டலான பம்பர் ஆகியவை இதனை சாதாரண மாடலில் இருந்து வேறுபடுத்தும்.

இந்தியாவின் எம்பிவி கார் மார்க்கெட்டில் மாருதி எர்டிகா காருக்கு பெரிய வரவேற்பு உள்ளது. மிகச் சரியான விலையில் அதிக சிறப்பம்சங்கள் கொண்ட எம்பிவி கார் மாடல் என்பது இதன் முக்கிய பலம். இந்த கார் 7 சீட்டர் மாடலில் கிடைத்து வருகிறது. இந்தநிலையில், நீண்ட தூர பயணத்திற்கு ஏற்ப அதிக சிறப்பம்சங்களை கொண்ட எர்டிகா க்ராஸ் என்ற சொகுசு ரக மாடலையும் இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது மாருதி நிறுவனம்.

மாருதி எர்டிகா க்ராஸ் கான்செப்ட் மாடலில் பெரிய சைஸ் அலாய் வீல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதேபோன்று, பெரிய ரூஃப் ஸ்பாய்லர் மற்றும் பின்புறத்தில் பிரம்மாண்டமான பம்பர் அமைப்பு ஆகியவையும் இதனை வேறுபடுத்துகின்றன.

இந்தியாவின் எம்பிவி கார் மார்க்கெட்டில் மாருதி எர்டிகா காருக்கு பெரிய வரவேற்பு உள்ளது. மிகச் சரியான விலையில் அதிக சிறப்பம்சங்கள் கொண்ட எம்பிவி கார் மாடல் என்பது இதன் முக்கிய பலம். இந்த கார் 7 சீட்டர் மாடலில் கிடைத்து வருகிறது. இந்தநிலையில், நீண்ட தூர பயணத்திற்கு ஏற்ப அதிக சிறப்பம்சங்களை கொண்ட எர்டிகா க்ராஸ் என்ற சொகுசு ரக மாடலையும் இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது மாருதி நிறுவனம்.

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், வட்ட வடிவிலான பனி விளக்குகள், கருப்பு வண்ணம் தீட்டப்பட்ட பில்லர்கள், பாடி ஸ்கர்ட், எல்இடி பகல்நேர விளக்குகள் மற்றும் எல்இடி டெயில் லைட் க்ளஸ்ட்டர்களுடன் அசத்தலாக காட்சி தருகிறது இந்த கான்செப்ட் மாடல். இதே அம்சங்கள் தயாரிப்பு நிலை மாடலிலும் எதிர்பார்க்கலாம்.

இந்தியாவின் எம்பிவி கார் மார்க்கெட்டில் மாருதி எர்டிகா காருக்கு பெரிய வரவேற்பு உள்ளது. மிகச் சரியான விலையில் அதிக சிறப்பம்சங்கள் கொண்ட எம்பிவி கார் மாடல் என்பது இதன் முக்கிய பலம். இந்த கார் 7 சீட்டர் மாடலில் கிடைத்து வருகிறது. இந்தநிலையில், நீண்ட தூர பயணத்திற்கு ஏற்ப அதிக சிறப்பம்சங்களை கொண்ட எர்டிகா க்ராஸ் என்ற சொகுசு ரக மாடலையும் இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது மாருதி நிறுவனம்.

இரண்டாவது வரிசையில் இரண்டு கேப்டன் சீட்டுகள் பொருத்தப்பட்டு இருக்கும். இதன்மூலமாக, 6 சீட்டர் மாடலாக அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அடிக்கடி நீண்ட தூரம் பயணிக்க வேண்டியவர்களுக்கு இது சிறந்த தேர்வாக அமையும்.

இந்தியாவின் எம்பிவி கார் மார்க்கெட்டில் மாருதி எர்டிகா காருக்கு பெரிய வரவேற்பு உள்ளது. மிகச் சரியான விலையில் அதிக சிறப்பம்சங்கள் கொண்ட எம்பிவி கார் மாடல் என்பது இதன் முக்கிய பலம். இந்த கார் 7 சீட்டர் மாடலில் கிடைத்து வருகிறது. இந்தநிலையில், நீண்ட தூர பயணத்திற்கு ஏற்ப அதிக சிறப்பம்சங்களை கொண்ட எர்டிகா க்ராஸ் என்ற சொகுசு ரக மாடலையும் இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது மாருதி நிறுவனம்.

புதிய மாருதி எர்டிகா க்ராஸ் காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வு எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எஞ்சின் ஹைப்ரிட் சிஸ்டத்தையும் பெற்றிருக்கும். இதன் எஞ்சின் அதிகபட்சமாக 104 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் வல்லமையை பெற்றிருக்கும்.

இந்தியாவின் எம்பிவி கார் மார்க்கெட்டில் மாருதி எர்டிகா காருக்கு பெரிய வரவேற்பு உள்ளது. மிகச் சரியான விலையில் அதிக சிறப்பம்சங்கள் கொண்ட எம்பிவி கார் மாடல் என்பது இதன் முக்கிய பலம். இந்த கார் 7 சீட்டர் மாடலில் கிடைத்து வருகிறது. இந்தநிலையில், நீண்ட தூர பயணத்திற்கு ஏற்ப அதிக சிறப்பம்சங்களை கொண்ட எர்டிகா க்ராஸ் என்ற சொகுசு ரக மாடலையும் இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது மாருதி நிறுவனம்.

தற்போது விற்பனையில் இருக்கும் மாருதி எர்டிகா காரைவிட கூடுதல் விலையில் டாப் வேரியண்ட்டாக நிலைநிறுத்தப்படும். மஹிந்திரா மராஸ்ஸோ மற்றும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார்களுக்கு இது போட்டியாக அமையும். அடுத்த மாதம் இந்த புதிய மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Image Courtesy:Storgram

Most Read Articles
English summary
Suzuki has unveiled Ertiga cross 6 seater concept at the ongoing 2019 GIIAS auto show in Indonesia.
Story first published: Friday, July 19, 2019, 11:02 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X