15 மனைவிகளுக்காக 19 ரோல்ஸ்ராய்ஸ் கார்கள் வாங்கிய மன்னர்... விலை மதிப்பை கேட்டு மயக்கம் போட்றாதீங்க

கடந்த வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகளை தொகுத்து வழங்கியுள்ளோம். இதில், கடந்த வாரத்தின் பல்வேறு சுவாரஸ்ய செய்திகளும் இடம்பெற்றுள்ளன.

 சென்ற வாரத்தின் டாப் - 10 ஆட்டோமொபைல் செய்திகள்!

10. 2020-ல் ஹூண்டாய் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ள கார்கள்

2020ஆம் ஆண்டு இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனம் அறிமுகப்படுத்த திட்டமிட்டிருக்கும் புதிய கார் மாடல்கள் குறித்த பட்டியலை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

 சென்ற வாரத்தின் டாப் - 10 ஆட்டோமொபைல் செய்திகள்!

09. தமிழக அரசு பஸ்கள் இனி வேற லெவல்

தமிழக அரசு பஸ்கள் இனி வேற லெவலுக்கு மாறவுள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

 சென்ற வாரத்தின் டாப் - 10 ஆட்டோமொபைல் செய்திகள்!

08. போலீசார் வந்த ஜீப்பை ஜேசிபி எந்திரத்தை வைத்து தாக்கிய ஓட்டுனர்

குடிபோதையில் ஜேசிபி எந்திரத்தை வைத்து டிரைவர் ஒருவர் போலீஸ் ஜீப்பை தூக்கி கடாசிய வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

 சென்ற வாரத்தின் டாப் - 10 ஆட்டோமொபைல் செய்திகள்!

07. சோனியா காந்தி, ராகுலுக்கு பழைய டாடா சஃபாரி கார்கள்

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த சொகுசு ரக புல்லட் புரூஃப் கார்களுக்கு பதிலாக பழைய கார்கள் வழங்கப்பட இருக்கின்றன. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

 சென்ற வாரத்தின் டாப் - 10 ஆட்டோமொபைல் செய்திகள்!

06. ஓட்டுனர் முன்பே எலக்ட்ரிக் ரிக்‌ஷாக்களை அடித்து நொறுக்கிய போலீசார்

இந்தியாவில் நாளுக்கு நாள் சாலை போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதற்கு மக்கள் தொகை பெருக்கமும் ஒரு காரணமாக சொல்லப்பட்டாலும் சாலை விதிகளை பெரும்பாலானோர் பின்பற்றாதது முக்கிய காரணம். கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

 சென்ற வாரத்தின் டாப் - 10 ஆட்டோமொபைல் செய்திகள்!

05. சொகுசு காருக்கு வரி கட்டுவதை தவிர்க்க நூதன மோசடி

மெர்சிடிஸ் பென்ஸ் சொகுசு காருக்கான வரி கட்டுவதை தவிர்க்கும் விதத்தில், நூதன மோசடியில் ஈடுபட்ட அரசியல்வாதியை போலீசார் தேடி வருகின்றனர். கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

 சென்ற வாரத்தின் டாப் - 10 ஆட்டோமொபைல் செய்திகள்!

04. வாகன ஓட்டிகளை நிறுத்துவதற்கு லத்தியை சுழற்றினால்...

வாகன ஓட்டிகளை லத்தியை சுழற்றி போலீசார் நிறுத்துவது குறித்து முக்கிய அறிவுறுத்தல்களை கேரள உயர்நீதிமன்றம் வழங்கி இருக்கிறது . கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

 சென்ற வாரத்தின் டாப் - 10 ஆட்டோமொபைல் செய்திகள்!

03. டோல்கேட்களில் இதை செய்தால் 2 மடங்கு கட்டணம்

டோல்கேட்களில் நீங்கள் இதை செய்தால் இனி 2 மடங்கு கட்டணம் செலுத்த வேண்டியதிருக்கும். கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

 சென்ற வாரத்தின் டாப் - 10 ஆட்டோமொபைல் செய்திகள்!

02. போக்குவரத்து விதிமீறலுக்கு அபராதம் செலுத்தவில்லை எனில் சிறை

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனங்களினால் சாலை போக்குவரத்து மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகிறது. இதனால் ஏற்படும் நெரிசலை சமாளிப்பது போக்குவரத்து போலீசாருக்கு பெரிய சவாலான விஷயமாக உள்ளது. கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

 சென்ற வாரத்தின் டாப் - 10 ஆட்டோமொபைல் செய்திகள்!

01. டோல்கேட் விஷயத்தில் தரமான நடவடிக்கையை எடுத்தது மத்திய அரசு

அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்ட்டேக்கை கட்டாயமாக்கும் விஷயத்தில் பாராட்டத்தக்க நடவடிக்கை ஒன்றை மத்திய அரசு எடுத்துள்ளது. கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

இந்த வாரத்தின் சிறப்புச் செய்தி

இந்த வாரத்தின் சிறப்புச் செய்தி

மனைவியர் மற்றும் தனது பிள்ளைகள் பயன்படுத்துவதற்காக 19 ரோல்ஸ்ராய்ஸ் கார்கள் மற்றும் 120 பிஎம்டபிள்யூ கார்களை வாங்கி உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளார் ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த மன்னர். மக்கள் பஞ்சத்தில் தவித்து வரும் வேளையில், சுபபோகமாக வாழும் இந்த நிகழ்கால நீரோ மன்னன் குறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து படிக்கலாம்.

Most Read Articles

English summary
Top Auto News Of The Week: Upcoming New Hyundai Car Models,Tamilnadu Transport Department To Launch BS-6 Buses Soon, NHAI Is Now Selling Fastags Free Of Cost. Read in Tamil.
Story first published: Sunday, November 24, 2019, 10:37 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X