டீ பாய் வேலை செய்தவர் இன்று பெரும் செல்வந்தர்... சினிமாவை விஞ்சும் நிஜ கதை!

ஆட்டோமொபைல் துறையின் முக்கிய நிகழ்வுகளை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் உடனுக்குடன் வழங்கி வருகிறது. எனினும் வேலை உள்ளிட்ட முக்கிய காரணங்களால் கடந்த வார நிகழ்வுகளை நீங்கள் தவற விட்டிருக்கலாம். எனவே ஆட்டோமொபைல் துறையில் கடந்த வாரம் நடைபெற்ற டாப்-10 நிகழ்வுகளை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

சென்ற வாரத்தின் டாப் - 10 ஆட்டோமொபைல் செய்திகள்

10. ஆட்டோமேட்டிக் பெட்ரோல் பங்க்

மோசடிகளை தடுக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, ஊழியர்களே இல்லாத பெட்ரோல் பங்க் விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. இதுதொடர்பான விரிவான செய்தியை இங்கே க்ளிக் செய்து படிக்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் - 10 ஆட்டோமொபைல் செய்திகள்

09. கூகுளில் அதிகம் தேடப்பட்ட கார்கள்

கூகுள் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் டாப்-ட்ரெண்டிங் தேடல்களின் விபரங்களை உலகம் முழுவதும் நாடுகளின் வாரியாக வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் 2019ஆம் ஆண்டில் அதிக பேரால் தேடப்பட்ட இந்திய சந்தை கார்களின் பெயர்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அவற்றை இங்கே க்ளிக் செய்து விரிவாக பார்ப்போம்.

சென்ற வாரத்தின் டாப் - 10 ஆட்டோமொபைல் செய்திகள்

08. டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பிஎஸ்-6? ஃபர்ஸ்ட் ரைடு ரிவியூ!!

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கின் பிஎஸ்-6 மாடலை ஓட்டி பார்த்தோம். இந்த பைக்கின் செயல்திறன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களையும், இந்த பைக்கை வாங்கலாமா என்பது குறித்த எமது கருத்தையும் இங்கே க்ளிக் செய்து விரிவாகப் படிக்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் - 10 ஆட்டோமொபைல் செய்திகள்

07. சவால் பயணத்தை துவங்கிய ஹூண்டாய் கோனா கார்

ஹூண்டாய் நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் காரான கோனா எலக்ட்ரிக், புதிய சவாலான பயணம் ஒன்றை இன்று மேற்கொண்டுள்ளது. அதனை இங்கே க்ளிக் செய்து விரிவாக பார்ப்போம்.

சென்ற வாரத்தின் டாப் - 10 ஆட்டோமொபைல் செய்திகள்

06. சாதாரண காரை பயன்படுத்தும் அமிர்கான்

பிரபல நடிகரான அமிர்கான் புல்லட் புரூஃப் காரை ஒதுக்கி வைத்து விட்டு சாதாரண மஹிந்திரா காரை பயன்படுத்துகிறார். இதுகுறித்த விரிவான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் - 10 ஆட்டோமொபைல் செய்திகள்

05. டிக் டாக் மோகத்தால் வேலையையிழந்த ஓட்டுநர்...

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் டிக் டாக் மோகத்தினால் பேருந்து ஓட்டுநர்கள் சிலர் வேலையையிழந்து பரிதவித்து வருகின்றனர். இதுதொடர்பான விரிவான செய்தியை இங்கே க்ளிக் செய்து படிக்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் - 10 ஆட்டோமொபைல் செய்திகள்

04. மனதை நெகிழ வைத்த சுட்டிப் பையனின் செயல்

மனதை நெகிழ வைக்கும் வகையில், காருடன் சண்டை போட்ட சுட்டி பையனின் வீடியோ உலகம் முழுவதும் வைரலாக பரவி வருகிறது. இதுதொடர்பான விரிவான செய்தியை இங்கே க்ளிக் செய்து படிக்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் - 10 ஆட்டோமொபைல் செய்திகள்

03. சாலையை கடக்க முயன்ற சிறுமியை தூக்கி வீசிய கார்

சாலையைக் கடக்க முயன்ற சிறுமியை அதிவேகமாக வந்த கார் ஒன்று தூக்கிய வீசும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான விரிவான செய்தியை இங்கே க்ளிக் செய்து படிக்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் - 10 ஆட்டோமொபைல் செய்திகள்

02. டிரிபிள்ஸ் அடித்த இளைஞர்கள் திடீர் மாயம்

போதையில் டிரிபிள் டிரைவ் சென்ற இளைஞர்கள் திடீரென மாயவதைப் போன்ற காட்சிகள் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான விரிவான செய்தியை இங்கே க்ளிக் செய்து படிக்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் - 10 ஆட்டோமொபைல் செய்திகள்

01. டீ பாய் வேலை செய்தவர் இன்று பெரும் செல்வந்தர்

வக்கீல் அலுவலகத்தில் டீ பாயாக வேலை செய்து விட்டு, பெரும் செல்வந்தராக உயர்ந்த ஒருவரின் ஆச்சரிய கதையைதான் இங்கே க்ளிக் செய்து பார்க்கப் போகிறோம்.

மறந்துடாதீங்க

மறந்துடாதீங்க

இன்று முதல் அனைத்து வாகனங்களுக்கும் கட்டாயம்...!!

அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்ட்டேக் கட்டாயம் என்ற உத்தரவு இன்று முதல் அதிரடியாக அமலுக்கு வந்துள்ளது. இதுதொடர்பான விரிவான செய்தியை இங்கே க்ளிக் செய்து படிக்கலாம்.

Most Read Articles

English summary
Top Auto News Of The Week: HPCL to open petrol pump in Andhra, Google most searched cars in India, TVS Apache RTR 200 4V BS6 first ride review. Read in Tamil.
Story first published: Sunday, December 15, 2019, 11:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X