உச்சகட்ட பாதுகாப்பு வசதிகளுடன் பிரதமர் மோடிக்கு புதிய 'ஜம்போ' விமானம்... மதிப்பு எவ்வளவு தெரியுமா?

ஆட்டோமொபைல் துறையின் நிகழ்வுகளை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் உடனுக்குடன் வழங்கி வருகிறது. சில காரணங்களால், இந்த செய்திகளை நீங்கள் தவற விட்டிருக்கலாம். எனவே உங்களுக்கு பயன் அளிக்கும் விதமாக, கடந்த வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகளை தொகுத்து வழங்கியுள்ளோம். இதில், பல்வேறு சுவாரஸ்ய செய்திகளும் இடம்பெற்றுள்ளன.

கடந்த வாரத்தின் டாப் - 10 ஆட்டோமொபைல் செய்திகள்

01. அசத்தும் பஜாஜ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

பஜாஜ் நிறுவனத்தின் முதல் மின்சார ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்படுள்ளது. அசத்தலான டிசைன் மற்றும் நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வந்துள்ளது. இதன் சிறப்பம்சங்கள் குறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

கடந்த வாரத்தின் டாப் - 10 ஆட்டோமொபைல் செய்திகள்

02. பிஎஸ்-6 ஐவிட பிஎஸ்-4 வாகனங்கள் மேல்... ஏன் தெரியுமா?

பிஎஸ்-6 வாகனங்களுக்கு காத்திருப்பதை விட பிஎஸ்-4 வாகனங்களை வாங்குவதே நல்லது. அது ஏன்? என்பதற்கான காரணங்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

கடந்த வாரத்தின் டாப் - 10 ஆட்டோமொபைல் செய்திகள்

03. உலகிலேயே அதிக நேரம் பயணிக்கும் முதல் விமானம்!

உலகிலேயே அதிக நேரம் மற்றும் தூரம் பயணிக்கும் முதல் விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது. இது அடுத்த வாரம் அதன் முதல் பயணத்தத் தொடங்க இருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

கடந்த வாரத்தின் டாப் - 10 ஆட்டோமொபைல் செய்திகள்

04. புதிய காம்பேக்ட் எஸ்யூவியை களமிறக்கும் கியா!

செல்டோஸ் எஸ்யூவியைவிட விலை குறைவான புதிய எஸ்யூவி மாடலை கியா மோட்டார் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த புதிய மாடல் குறித்த கூடுதல் விபரங்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

கடந்த வாரத்தின் டாப் - 10 ஆட்டோமொபைல் செய்திகள்

05. கிரிக்கெட் கடவுளின் கார் விற்பனைக்கு... எவ்வளவு தெரியுமா?

உலகமே கொண்டாடும் இந்திய கிரிக்கெட் வீரரின் கார் யூஸ்டு கார் மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

கடந்த வாரத்தின் டாப் - 10 ஆட்டோமொபைல் செய்திகள்

06. விமானங்களை பற்றிய கட்டுக்கதைகளும், அதன் உண்மைகளும்

விமானங்கள் மற்றும் விமான பயணங்கள் தொடர்பாக பல்வேறு கட்டுக்கதைகள் உலா வருகின்றன. அவை உண்மையா? என்பதை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

கடந்த வாரத்தின் டாப் - 10 ஆட்டோமொபைல் செய்திகள்

07. சேற்றில் சிக்கிய பென்ஸ் டிரக்... அசால்ட்டாக இழுத்த மஹிந்திரா தார்!

மஹிந்திரா நிறுவனத்தின் தார் ஜீப், பள்ளத்தில் சிக்கிய பாரத் பென்ஸ் சரக்கு லாரியை அசால்டாக வெளியேற்றுவது போன்ற வீடியோக் காட்சி தற்போது வெளியாகி, வைரலாகி வருகின்றது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

கடந்த வாரத்தின் டாப் - 10 ஆட்டோமொபைல் செய்திகள்

08. டிராஃபிக்கில் தப்பிக்க துப்பாக்கியால் மிரட்டிய பாஜக பிரமுகர்!

போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிக்க பாஜக கட்சியைச் சேர்ந்த அரசியல் பிரமுகர் ஒருவர் துப்பாக்கியை நீட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

கடந்த வாரத்தின் டாப் - 10 ஆட்டோமொபைல் செய்திகள்

09. பிரதமர் மோடிக்கு புது விமானம்... விலை எவ்வளவு தெரியுமா?

பிரதமர் மோடியின் பயன்பாட்டிற்காக 2 புதிய அதிநவீன விமானங்கள் வாங்கப்படவுள்ளன. இதன் மதிப்பு மற்றும் மிரட்டலான பாதுகாப்பு வசதிகள் குறித்த விபரங்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

கடந்த வாரத்தின் டாப் - 10 ஆட்டோமொபைல் செய்திகள்

10. என்ன கொடுமை சரவணா இது...

வித்தியாசமான காரணத்திற்காக போலீசார் 3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததால், டிராக்டர் டிரைவர் ஒருவர் நொந்து நூடுல்ஸ் ஆகியுள்ளார். இந்த சம்பவம் குறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

Most Read Articles

English summary
Top Auto News Of The Week: Bajaj Chetak Electric Scooter Unvieled, KIA Motor will launch new compact SUV in India by next year, Tractor driver fined for without wearing helmet in Uttar Pradesh. Read in Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X