Just In
- 3 hrs ago
வசூல் கிங்காக மாறிய டோல் பூத்துகள்... 2018-19 வரை எத்தனை கோடி வசூல் செய்யப்பட்டது என தெரியுமா..?
- 3 hrs ago
2020 ராயல் எண்ட்பீல்டு தண்டர்பேர்டு பிஎஸ்6 என்ஜினுடன் சோதனை ஓட்டம்...
- 4 hrs ago
இந்தியா முழுவதும் மிட்-நைட்டிலும் செயல்படவுள்ள ஃபோர்டு ஷோரூம்கள்... எதற்காக?
- 6 hrs ago
இந்தியாவில் களமிறங்கும் புதிய எலெக்ட்ரிக் கார்... நம்ப முடியாத மிக குறைவான விலை... எவ்வளவு தெரியுமா?
Don't Miss!
- News
இந்திய நீதித்துறையில் முதல்முறை.... அலகாபாத் ஹைகோர்ட் நீதிபதி மீது சிபிஐ ஊழல் வழக்கு
- Movies
முரட்டுத்தனமான பேய்களை விரட்டுவதே வி .இஸட்.துரையின் இருட்டு
- Finance
827 பங்குகள் விலை ஏற்றம்..! 52 வார உச்ச விலை தொட்ட பங்குகள் விவரம்..!
- Sports
இறுதி வரை விரட்டி விரட்டி அடித்த கோலி .. இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
- Technology
டிசம்பர் 16: அட்டகாசமான விவோ எக்ஸ்30 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
- Lifestyle
மராகேக் சர்வதேச திரைப்பட விழாவில் பேட்லா புடவை அணிந்து செக்ஸியாக வந்த பிரியங்கா சோப்ரா…!
- Education
JEE Main Exam: ஜேஇஇ மெயின் தேர்வுக்கான அனுமதிச் சீட்டு வெளியீடு!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா?
ஆட்டோமொபைல் துறையின் நிகழ்வுகளை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் உடனுக்குடன் வழங்கி வருகிறது. சில காரணங்களால், இந்த செய்திகளை நீங்கள் தவற விட்டிருக்கலாம். எனவே உங்களுக்கு பயன் அளிக்கும் விதமாக, கடந்த வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகளை தொகுத்து வழங்கியுள்ளோம். இதில், பல்வேறு சுவாரஸ்ய செய்திகளும் இடம்பெற்றுள்ளன.

10. ஸ்கோடா ரேபிட் டீசல் காருக்கு ரூ.1.58 லட்சம் தள்ளுபடி
ஸ்கோடா ரேபிட் டீசல் காருக்கு விலையில் ரூ.1.58 லட்சம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவானத் தகவல்களை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

09. ஒரு லிட்டர் தண்ணீரில் 35 கிமீ செல்லும் காரை உருவாக்கிய மெக்கானிக்!
ஒரு லிட்டர் தண்ணீரில் 35 கிமீ தூரம் பயணிக்கும் காரை துருக்கியை சேர்ந்த இளம் மெக்கானிக் ஒருவர் உருவாக்கி இருக்கிறார். ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட தண்ணீரில் ஓடும் காரைவிட இந்த காரில் மற்றொரு சிறப்பும் உண்டு. அதன் விபரங்களை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

08. இந்தியாவில் 2020ல் களமிறங்கவுள்ள புதிய செடான் கார்கள்
அடுத்த ஆண்டில் பல செடான் கார்கள் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளன. அதில் சிலவற்றை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

07. டாடா மோட்டார்ஸ் டிசைன் பிரிவுத் தலைவரை விளாசிய ராஜீவ் பஜாஜ்
பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டிசைன் குறித்து மோசமாக விமர்சித்த டாடா மோட்டார்ஸ் டிசைன் பிரிவுத் தலைவரை பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் தலைவர் ராஜீவ் பஜாஜ் கடுமையாக விமர்சித்துள்ளார். இங்கே க்ளிக் செய்து விரிவாக படிக்கலாம்.

06. இந்த மாதிரியான ஹெல்மெட்டை அணிந்து சென்றால் இனி சிதறு தேங்காய்தான்!
உலகிலேயே அதிக சாலை விபத்துக்களும், அதிக உயிரிழப்புகளையும் சத்திக்கும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. சாலை விதிமீறல்கள்தான் இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. கூடுதல் விபரங்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

05. மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...
அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட எஸ்யூவி கார்கள் தற்போது அதிகம் சாலைகளில் தென்படுகின்றன. கார் தயாரிப்பு நிறுவனங்களும் எஸ்யூவி தயாரிப்புகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில் சில நிறுவனங்கள் தங்களது செடான் கார்களையே எஸ்யூவி தரத்திற்கு அதிக கிரவுண்ட் கிளியரன்ஸுடன் தயாரித்து வெளியிட்டுள்ளன. முழுமையான பட்டியலை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

04. டீலரில் டொயோட்டா வெல்ஃபயர்... பார்க்க பார்க்க இன்பம்!
பிரிமீயம் ரக கார் மார்க்கெட்டில் டொயோட்டா கார் நிறுவனம் வாடிக்கையாளர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறது. இதனை அடுத்தபடிக்கு கொண்டு செல்லும் விதமாக, தனது வெல்ஃபயர் சொகுசு எம்பிவி காரை மிக விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. இந்த நிலையில், டீலரில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வெல்ஃபயர் காரின் படங்கள் பார்க்கும்போதே சொக்க வைக்கிறது. இங்கே க்ளிக் செய்து படங்கள், விபரங்களை படிக்கலாம்.

03. எஞ்சின் இல்லாத பைக்கை தள்ளி வந்தவரை மடக்கிப்பிடித்து அபராதம் விதித்த போலீசார்!
எஞ்சின் இல்லாத இருசக்கர வாகனத்தை தள்ளிக் கொண்டு வந்தவருக்கு ஹெல்மெட் போடவில்லை என கூறி போலீசார் அபராதம் விதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

02. செல்டோஸ் காரில் இவ்வளவு பிரச்னைகளா?... கியா மீது குவியும் புகார்கள்!
இந்த ஆண்டு அறிமுகமான புதிய கார்களில் சூப்பர் ஹிட் மாடலாக கியா செல்டோஸ் மாறி இருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் வந்த கியா செல்டோஸ் காருக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. ஆட்டோமொபைல் துறை மந்தமாக இருக்கும் நிலையிலும், இதுவரை 60,000 முன்பதிவுகளை குவித்து அசத்தி இருக்கிறது. கூடுதல் தகவல்களை இங்கே க்ளி்க் செய்து பார்க்கலாம்.

01. மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா?
மத்திய அரசின் அதிரடி முடிவால் நல்ல காரியம் நடந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.