ஸ்கூட்டர் விலையே 15 ஆயிரம்தான்... ஆனால், அபராதம்? - சென்ற வாரத்தின் டாப் 10 செய்திகள்

ஆட்டோமொபைல் செய்திகளை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் உடனுக்குடன் வாசகர்களுக்கு வழங்கி வருகிறது. அலுவலக பணி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், ஒரு சில செய்திகளை நீங்கள் தவற விட்டிருக்கலாம்.

ஆட்டோமொபைல் செய்திகளை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் உடனுக்குடன் வாசகர்களுக்கு வழங்கி வருகிறது. அலுவலக பணி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், ஒரு சில செய்திகளை நீங்கள் தவற விட்டிருக்கலாம். புதிய போக்குவரத்து விதிகள் அமலுக்கு கொண்டு வரப்பட்டது முதல் நடந்து வரும் களேபரங்கள், கார் ஆலை அமைக்க டெஸ்லாவுக்கு முதல்வர் அழைப்பு விடுத்திருப்பது உள்ளிட்ட உள்ளிட்ட டாப்-10 செய்திகளை இப்போது பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்- 10 செய்திகள்

01. இந்த டாடா கார் எவ்வளவு ஓடியுள்ளது தெரியுமா?

இன்ஜினில் எந்த பழுது வேலையும் செய்யாமல் டாடா இன்டிகா கார் ஒன்று மிக அதிக கிலோ மீட்டர் தூரம் ஓடியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்- 10 செய்திகள்

09. ஏம்பா, இதெல்லாம் உனக்கே ரொம்ப ஓவரா தெரியல!

டிக் டாக் வீடியோவுக்காக பல லட்சம் மதிப்புள்ள ஜீப் காரை இளைஞர் ஒருவர் நடுரோட்டில் வைத்து எரித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

சென்ற வாரத்தின் டாப்- 10 செய்திகள்

08. ஸ்கூட்டர் விலையே 15 ஆயிரம்தான்... ஆனால், அபராதம்...!?

வெறும் 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஸ்கூட்டருக்கு, புதிய விதிமுறைகளின்படி மிக கடுமையான அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்- 10 செய்திகள்

07. மாருதி கார் ஆலைகளில் உற்பத்தி இல்லா நாட்கள் அறிவிப்பு

நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதியின் கார் ஆலைகளில் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. கூடுதல் விபரங்களை இங்கே க்ளிக் செய்து படிக்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்- 10 செய்திகள்

06. தமிழக டோல்கேட்களில் சத்தமே இல்லாமல் நடந்த சம்பவம்!

தமிழக டோல்கேட்களில் சத்தமே இல்லாமல் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இங்கே க்ளிக் செய்து படிக்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்- 10 செய்திகள்

05. தமிழகத்தில் டெஸ்லா கார் ஆலை: முதல்வர் பழனிச்சாமி அழைப்பு!

தமிழகத்தில் டெஸ்லா மின்சார கார் உற்பத்தி ஆலையை அமைப்பதற்கு முதல்வர் பழனிச்சாமி அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்த விரிவானத் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்- 10 செய்திகள்

04. புல்லட் பைக் உரிமையாளருக்கு ரூ.35,000 அபராதம்!

ரூ. 35 ஆயிரத்தை அபராதமாக செலுத்த இருக்கும் ராயல் என்பீல்டு புல்லட் பைக்கின் உரிமையாளர். எதற்காக என்ற அதிர்ச்சி தகவலை இங்கே க்ளிக் செய்து படிக்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்- 10 செய்திகள்

03. மாருதிக்கு ஆகஸ்ட்டிலும் பெரும் அடி!

கடந்த ஆகஸ்ட் மாதமும் மாருதி நிறுவனத்தின் கார் விற்பனை கடுமையான சரிவை சந்தித்துள்ளது. அதன் விபரங்களை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

சென்ற வாரத்தின் டாப்- 10 செய்திகள்

02. விற்பனையில் அசத்தும் கியா செல்டோஸ்!

விற்பனைக்கு வந்த முதல் மாதத்திலேயே மிகச் சிறப்பான விற்பனையை பதிவு செய்துள்ளது கியா செல்டோஸ் எஸ்யூவி கார். கூடுதல் விபரங்களை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

சென்ற வாரத்தின் டாப்- 10 செய்திகள்

01. மோடிக்கு எதிராக அணி திரளும் மாநிலங்கள்!

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு கொண்டுவந்துள்ள புதிய திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு நிலவ ஆரம்பித்துள்ளது. இதுகுறித்த முழுமையான தகவலை இங்கே க்ளிக் செய்து படிக்கலாம்.

Most Read Articles
English summary
Top auto news this week:Maruti halts car production, Tesla car plant in Tamilnadu, New motor vehicle act implemented, KIA Seltos first month sales and more. Read in Tamil.
Story first published: Sunday, September 8, 2019, 11:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X