புதிய எம்ஜி ஹெக்டர் காரை கழுதையை கட்டி இழுத்த உரிமையாளர்... காரணம் தெரிந்தால் அதிர்ந்து விடுவீர்கள்!

ஆட்டோமொபைல் துறையின் முக்கிய நிகழ்வுகளை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் உடனுக்குடன் வழங்கி வருகிறது. எனினும் வேலை உள்ளிட்ட முக்கிய காரணங்களால் கடந்த வார நிகழ்வுகளை நீங்கள் தவற விட்டிருக்கலாம். எனவே ஆட்டோமொபைல் துறையில் கடந்த வாரம் நடைபெற்ற டாப்-10 நிகழ்வுகளை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

10. கியா செல்டோஸ் கார் விற்பனை தாறுமாறு...

இந்தியாவில் செல்டோஸ் காரின் விற்பனை கியா நிறுவனமே எதிர்பார்க்காத அளவிற்கு அமோகமாக உள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

09. சபரிமலை செல்வோர் கவனத்திற்கு...

இந்தியாவில் நாளுக்கு நாள் டிஜிட்டல் மயம் பெருகி வருகிறது. இதனால் நகர்புறங்களில் உள்ள பெரும்பான்மையான மக்கள் ஷாப்பிங், கரண்ட் பில், போன் பில், பஸ், ட்ரெயின் உள்ளிட்டவற்றில் பயணம் செய்வதற்கான டிக்கெட் புக்கிங் போன்ற தங்களது தேவைகள் அனைத்தையும் ஸ்மார்ட்போனிலேயே முடித்து விடுகின்றனர்.இதுகுறித்த விரிவான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

08. இளைஞரின் காரை பார்த்து ஆச்சர்யத்தில் ஆழ்ந்த போலீஸ் அதிகாரி!

இளைஞர் ஓட்டி வந்த காரை பார்த்து, போலீஸ் அதிகாரி ஒருவர் ஆச்சரியத்தில் திக்கு முக்காடி போனார். அது ஏன்? என்பது குறித்த சுவாரஸ்யமான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

07. இந்தியாவிற்கே பெருமிதம்...

இந்தியாவிற்கே பெருமிதம் தேடி தந்து கொண்டிருக்கும் டாடா பற்றிய இந்த விஷயங்கள் உங்களை வியப்பில் ஆழ்த்தும் என்பதில் சந்தேகமில்லை. இதுகுறித்த விரிவான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

06. "இப்படி ஒரு பரிசா"!

தந்தையை மிகுந்த ஆச்சரியத்திற்குள்ளாக்கும் வகையில் இன்ப அதிர்ச்சியான பரிசு ஒன்றை அவரது மகன் வழங்கியுள்ளார். அப்படி என்ன பரிசினை அவர் வழங்கினார் என்பது குறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

05. பெட்ரோல் நிரப்பும் குழாய் நீளமாக இருக்கும் ரகசியம்...

பெட்ரோல் நிரப்பும் குழாய் மிகவும் நீளமாக இருப்பது ஏன் என்பது உங்களுக்கு தெரியுமா? இதன் பின்னணியில் நடக்கும் மோசடி தெரிந்தால் ஆடிப்போயிருவீங்க. இதுகுறித்த விரிவான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

04. இந்திய ஆட்டோமொபைல் துறையின் தற்போதைய நிலை

2019 நவம்பர் மாதத்திற்கான கார்களின் விற்பனை நிலவரம் வெளிவந்துள்ளது. இதன்படி பார்க்கும்போது பல முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களின் கார்கள் கடந்த மாதத்தில் மிக பெரிய சரிவை கண்டுள்ளது தெரிய வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

03. "இனி ஹெல்மெட் கட்டாயம் இல்லை"?!

நகரத்தின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் ஹெல்மெட் கட்டாயம் அணிவதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக ஓர் மாநில அரசு அறிவித்துள்ளது. அது எந்த மாநிலம், எதற்காக இத்தகைய அறிவிப்பை வெளியிட்டது என்ற தகவல்களை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

02. முகேஷ் அம்பானியின் கான்வாயில் இணைந்த புதிய சொகுசு கார்

நாட்டின் மிகப்பெரிய மற்றும் மிக முக்கிய பாணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் கான்வாயில் பல கோடி மதிப்பிலான புதிய கார்கள் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

01. புதிய எம்ஜி ஹெக்டர் காரை கழுதையை வைத்து இழுத்த உரிமையாளர்

புத்தம் புதிய எம்ஜி ஹெக்டர் காரை அதன் உரிமையாளர் கழுதையை வைத்து இழுத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

இந்த வார ஸ்பெஷல்

இந்த வார ஸ்பெஷல்

சும்மா கத விடாதீங்க பாஸ்..

இந்தியாவைச் சேர்ந்த அரபு நாட்டு தொழிலதிபர் டிரைக் ரக பைக்கை இந்தியாவில் களமிறக்குவதற்காக பெரும் தொகை மற்றும் அதிகபட்ச சிரமத்திற்கு உள்ளாகியுள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

Most Read Articles
English summary
Top Auto News Of The Week: Top 10 SUVs sold in November 2019, Petrol bunk frauds in India and Helmets now optional on city roads. Read in Tamil.
Story first published: Sunday, December 8, 2019, 10:48 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X