உலகிலேயே இதுதான் முதல் முறை... இதுமாதிரியான ஓர் சாகசத்தை எந்தவொரு காரும் செய்ததில்லை!

உலகின் அதி வேக மின்சார கார் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

உலகிலேயே இதுதான் முதல் முறை... இதுமாதிரியான ஓர் சாகசத்தை எந்தவொரு காரும் செய்ததில்லை!

உலக நாடுகள் அனைத்திலும் மின்சார வாகனங்களுக்கான தேவை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஆகையால், அவற்றில் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் அதிக பயன்பாடுக் கொண்ட மாடல்களைக் களமிறக்குவது வாகன உற்பத்தி நிறுவனங்களின் தலையாயக் கடமையாக மாறியிருக்கின்றது.

உலகிலேயே இதுதான் முதல் முறை... இதுமாதிரியான ஓர் சாகசத்தை எந்தவொரு காரும் செய்ததில்லை!

இந்த கூற்றிற்கு ஏற்ப வாகன உற்பத்தி நிறுவனங்கள் பல புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் அதிக ரேஞ்ஜ் கொண்ட வாகனங்களை களமிறக்கி வருகின்றன. இதுமட்டுமின்றி, ஒரு சில நிறுவனங்கள் விநோத உருவமுடைய பன்முக பயன்பாட்டைக் கொண்ட மின்சார வாகனங்களையும் களமிறக்கி வருகின்றன.

உலகிலேயே இதுதான் முதல் முறை... இதுமாதிரியான ஓர் சாகசத்தை எந்தவொரு காரும் செய்ததில்லை!

இந்நிலையில், உலகின் அதி வேக மின்சார காரைப் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த கார் இதுவரை எந்தவொரு காரும் மொற்கொள்ளாத வகையிலான ஓர் சாகசத்தைச் செய்திருப்பதாக அந்த தகவல் கூடுதல் பிரம்மிப்பான விஷயத்தையும் வெளியிட்டுள்ளது.

உலகிலேயே இதுதான் முதல் முறை... இதுமாதிரியான ஓர் சாகசத்தை எந்தவொரு காரும் செய்ததில்லை!

வாஷிங்டன்னை மையமாகக் கொண்டு இயங்கும் ஹஃப் மோட்டோர்ஸ்போர்ஸ்ட்ஸ் நிறுவனம்தான் அந்த அதி-சக்தி வாய்ந்த எலெக்ட்ரிக் காரை உருவாக்கியிருக்கின்றது. இந்நிறுவனம் ஓர் ஸ்போர்ட்ஸ் வாகனங்களை தயாரிக்கும் உலக புகழ்வாய்ந்த நிறுவனம் ஆகும். இது 'கர்ரென்ட் டெக்னாலஜி 2.0' (Current Technology 2.0) என்னும் பெயரில் டிராக்ஸ்டர் ரக காரை உருவாக்கியுள்ளது.

உலகிலேயே இதுதான் முதல் முறை... இதுமாதிரியான ஓர் சாகசத்தை எந்தவொரு காரும் செய்ததில்லை!

இந்த கார் உலகின் அதிக சக்தி வாய்ந்த கார் (World Record) என்ற பெருமையை தட்சிச் சென்றுள்ளது. அதாவது, இந்த கார் கால் கிமீ இடைவெளியிலேயே மணிக்கு 201.07 மைல் என்ற அதி வேகத்தை எட்டியுள்ளது. அதுவும், வெறும் 7.52 விநாடிகளிலேயே இத்தகைய உச்சபட்ச வேகத்தை அது எட்டிப்பிடுத்துள்ளது. இது, எந்தவொரு வாகனம் எட்டாத மிக மிக அதிக வேகம் ஆகும்.

உலகிலேயே இதுதான் முதல் முறை... இதுமாதிரியான ஓர் சாகசத்தை எந்தவொரு காரும் செய்ததில்லை!

இந்த வேகத்தை எட்டி கர்ரென்ட் டெக்னாலஜி 2.0 வேர்ல்ட் ரெக்கார்டை உடைத்துள்ளது. இந்த உச்சபட்ச வேகத்தில் காரை இயக்கியது ஸ்டீவ் ஹஃப் என்பது தெரியவந்துள்ளது. இவர் தான் மணிக்கு 320 கிமீ என்ற வேகத்தில் அக்காரை இயக்கியுள்ளார். ஆகையால், கர்ரென்ட் டெக்னாலஜி 2.0 எட்டிய புகழ் அவரையும் சேர்ந்துள்ளது.

உலகிலேயே இதுதான் முதல் முறை... இதுமாதிரியான ஓர் சாகசத்தை எந்தவொரு காரும் செய்ததில்லை!

பொதுவாக, மின்சார வாகனங்கள் பல எரிபொருள் வாகனங்களைக் காட்டிலும் அதிக ஓடும் திறனைக் கொண்டிருக்கின்றது. ஆனால், ரேஞ்ஜ் விகிதம் காரணமாக ஒரு சில நிறுவனங்கள் இதனைக் குறைந்து வழங்கும் வகையில் வடிவமைத்து வருகின்றன.

உலகிலேயே இதுதான் முதல் முறை... இதுமாதிரியான ஓர் சாகசத்தை எந்தவொரு காரும் செய்ததில்லை!

இதில் இருந்து மாறுபடும் விதமாக டெஸ்லா நிறுவனத்தின் மின்சார கார்கள் இருக்கின்றது. இந்நிறுவனம், மின்சார கார்கள் பல அதி வேகத்தில் இயங்கும் திறனைக் கொண்டிருக்கின்றது.

உலகிலேயே இதுதான் முதல் முறை... இதுமாதிரியான ஓர் சாகசத்தை எந்தவொரு காரும் செய்ததில்லை!

ஆனால், இதற்கே டஃப் கொடுக்கின்ற வகையில் ஹஃப் மோட்டார்ஸ்போர்ட் சீடேக் நிறுவனம் 'கர்ரென்ட் டெக்னாலஜி 2.0' மின்சார காரை உருவாக்கியிருக்கின்றது. இக்கார் டிராக்ஸ்டர் ஸ்போர்ட்களில் பயன்படுத்தப்படும் கார்களின் தோற்றத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆகையால், இதனை எதிர்காலங்களில் அந்நிறுவனம் பந்தய தளங்களில் மட்டுமே பயன்படுத்தலாம் என யூகிக்கப்படுகின்றது.

உலகிலேயே இதுதான் முதல் முறை... இதுமாதிரியான ஓர் சாகசத்தை எந்தவொரு காரும் செய்ததில்லை!

முன்னதாக, 7.235 விநாடிகளில் மணிக்கு 189.04 மைல்கள் என்ற வேகத்தை தொட்டு டிராக் ரேஸிங் லெஜண்ட் என போற்றப்படும் டான் கார்லிட்ஸ் சாதனைப் படைத்திருந்தார். ஆனால், தற்போது இது வீழ்த்தப்பட்டிருக்கின்றது.

உலகிலேயே இதுதான் முதல் முறை... இதுமாதிரியான ஓர் சாகசத்தை எந்தவொரு காரும் செய்ததில்லை!

டான் கார்லிட்ஸ் இந்த சாதனையை கடந்த 2019ம் ஆண்டு ஜூலை மாதம் செய்திருந்தால் என்பது குறிப்பிடத்தகுந்தது. அப்போது 'ஸ்வேம்ப் ரேட் 38' எனும் காரை அவர் பயன்படுத்தியிருந்தார். அந்த நேரத்தில் அவருக்கு வயது 86 ஆகும்.

இவர், தற்போது கர்ரென்ட் டெக்னாலஜி 2.0 மேற்கொண்டிருக்கும் சாதனையை நம்ப முடியாதது என கருத்து தெரிவித்துள்ளார்.

உலகிலேயே இதுதான் முதல் முறை... இதுமாதிரியான ஓர் சாகசத்தை எந்தவொரு காரும் செய்ததில்லை!

கர்ரென்ட் டெக்னாலஜி 2.0 மின்சார காரில் 800 வோல்ட் லித்தியம் பாலிமர் பேட்டரி இணைக்கப்பட்டுள்ளது. இதில், நான்கு 700 ஆம்ப் கன்ட்ரோலர்கள் மற்றும் இரு கஸ்டம்-உண்ட் ட்யூவல் கோர்களும் பொருத்தப்பட்டிருக்கின்றன. இவை, உச்சபட்ச வேகமான 2,400 குதிரைகள் ஓடும் திறன் மற்றும் 2,711 என்எம் டார்க்கை அக்காருக்கு வழங்குகின்றது.

இந்த கார் ஒட்டுமொத்த 912 கிலோ எடையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது மணிக்கு உச்சபட்சமாக 543 கிமீ வேகத்தில் பறக்கும் திறனைக் கொண்டிருக்கின்றது. அவ்வாறு சாலையில் காற்றைக் கிழித்துக் கொண்டு அக்கார் ஓடும் காட்சியினை சைக்கிள் டிராக் என்னும் யுடியூப் தளம் வெளியிட்டுள்ளது. அதைதான் நீங்கள் மேலே பார்த்தீர்கள்.

Most Read Articles
English summary
Current Technology 2.0 Electric Car Has Created a World Record. Read In Tamil.
Story first published: Monday, June 1, 2020, 21:07 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X