தீபாவளியின்போது புதிய கார்கள் வாங்குவது எந்த வகையில் புத்திசாலித்தனமானது தெரியுமா? இத தெரிஞ்சிகோங்க

பண்டிகை காலங்கள் நெருங்கி வருவதால் தள்ளுபடி மற்றும் சலுகை அறிவிப்புகள் நாடு முழுவதும் வெளிவர ஆரம்பித்துள்ளன. ஏனெனில் தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாளில் தங்களது புதிய வாகனத்தை வாங்கவே பெரும்பான்மையான வாடிக்கையாளர்கள் விரும்புகின்றனர்.

ஆனால் இந்த வருடம் உலக மக்கள் சந்திந்துவரும் சூழல் எப்படிப்பட்டது என்பது உங்களுக்கே தெரியும். இருப்பினும் இந்த 2020ஆம் வருடத்தில் வரவுள்ள இந்த பண்டிகை காலமும் புதிய வாகனம் வாங்க சரியான நேரம் தான் என்று சொல்கிறோம். அதற்கு நாங்கள் சொல்லும் ஐந்து காரணங்களை இந்த செய்தியில் இனி விரிவாக பார்ப்போம்.

தீபாவளியின்போது புதிய கார்கள் வாங்குவது எந்த வகையில் புத்திசாலித்தனமானது தெரியுமா? இத தெரிஞ்சிகோங்க

நல்ல நேரம்

பண்டிகை காலங்கள் பொதுவாகவே குறிப்பாக இந்திய மக்களுக்கு அதிக புத்துணர்ச்சியை தரக்கூடியவை. இந்த புத்துணர்ச்சிகளே மக்களை புதிய சொந்தங்களை தேட வைக்கிறது. இருப்பதை பெரிதாக்கவும் யோசிக்க வைக்கிறது. குறிப்பாக முதல்முறையாக கார் வாங்குவோர் பண்டிகை காலத்திற்காகவே காத்திருக்கவும் செய்கின்றனர்.

தீபாவளியின்போது புதிய கார்கள் வாங்குவது எந்த வகையில் புத்திசாலித்தனமானது தெரியுமா? இத தெரிஞ்சிகோங்க

இருப்பினும் சில பேர் புதியது புதியதாக வாகனங்களை வாங்குவது ஊதாரித்தனமானது என்றும் நினைக்கின்றனர். எங்களது கருத்து என்னவென்றால் பண்டிக்கை நேரத்தை புதியவைகளோடு கொண்டாடினால்தான் நன்றாக இருக்கும்.

தீபாவளியின்போது புதிய கார்கள் வாங்குவது எந்த வகையில் புத்திசாலித்தனமானது தெரியுமா? இத தெரிஞ்சிகோங்க

அட்டகாசமான சலுகைகள் & தள்ளுபடிகள்

பண்டிகை காலத்தை சிறப்பான கார் வாங்கும் நேரமாக மாற்ற தயாரிப்பு நிறுவனங்களும் நம்ப முடியாத சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை அறிவித்த வண்ணம் உள்ளன. இந்த தள்ளுபடி & சலுகைகளில் பெரும்பான்மையாக அதிக பணம் தள்ளுபடி மற்றும் எளிய மாததவணை முறை தான் அடங்குகின்றன.

தீபாவளியின்போது புதிய கார்கள் வாங்குவது எந்த வகையில் புத்திசாலித்தனமானது தெரியுமா? இத தெரிஞ்சிகோங்க

ஏனெனில் கார் வாங்கும்போது தள்ளுபடிகளை எதிர்பார்ப்பவர்களே இந்தியாவில் அதிகமாக உள்ளனர். நீங்களும் அருகில் உள்ள அனைத்து டீலர்ஷிப்களிலும் அந்த வாகனத்திற்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகளை தெளிவாக கேட்டு கொள்ளுங்கள்.

தீபாவளியின்போது புதிய கார்கள் வாங்குவது எந்த வகையில் புத்திசாலித்தனமானது தெரியுமா? இத தெரிஞ்சிகோங்க

புதிய கார் அறிமுகங்கள்

சலுகைகள் & தள்ளுபடிகளை அறிவிப்பது மட்டுமின்றி தாங்களும் இந்தியாவில்தான் வாகனத்தை சந்தைப்படுத்தி வருகிறோம் என்பதை அவ்வப்போது மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் இந்த பண்டிக்கை காலத்தை உபயோகித்து புதிய அறிமுகங்களையும் தயாரிப்பு நிறுவனங்கள் வெளியிட ஆரம்பித்துள்ளன.

தீபாவளியின்போது புதிய கார்கள் வாங்குவது எந்த வகையில் புத்திசாலித்தனமானது தெரியுமா? இத தெரிஞ்சிகோங்க

குறிப்பாக தீபாவளி நாளிலும் அதற்கு முந்தைய, பிந்தைய நாட்களிலும் சமீபத்தில் சந்தையில் அறிமுகமான கார்கள், அவற்றின் முந்தைய தலைமுறை கடந்த ஆண்டு தீபாவளியின்போது பதிவு செய்த விற்பனை எண்ணிக்கையை காட்டிலும் அதிகமாகவே பதிவு செய்யும், நீங்கள் வேண்டுமென்றால் எழுதி வைத்து கொள்ளுங்கள்.

தீபாவளியின்போது புதிய கார்கள் வாங்குவது எந்த வகையில் புத்திசாலித்தனமானது தெரியுமா? இத தெரிஞ்சிகோங்க

காத்திருப்பு காலம்

பெரும்பான்மையான வாடிக்கையாளர்கள் பண்டிகை நாளில்தான் வாகனங்களை வாங்குவதால் தற்போதெல்லாம் தயாரிப்பு நிறுவனங்கள் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும். அதுவும் கொரோனா வைரஸினால் ஏற்பட்ட நஷ்டத்தை சரிசெய்ய வரப்போகும் பண்டிகை காலத்தை தான் தயாரிப்பு நிறுவனங்கள் எதிர்பார்த்து உள்ளன.

தீபாவளியின்போது புதிய கார்கள் வாங்குவது எந்த வகையில் புத்திசாலித்தனமானது தெரியுமா? இத தெரிஞ்சிகோங்க

இதனால் சரியான நாளில் வாகனத்தை டெலிவிரி செய்ய நினைப்போருக்கு ஏமாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை. அதுவுமில்லாமல், பொதுவாகவே பண்டிகை காலங்களில் காத்திருப்பு காலம் மிகவும் குறைவாகவே நிர்ணயிக்கப்படும்.

தீபாவளியின்போது புதிய கார்கள் வாங்குவது எந்த வகையில் புத்திசாலித்தனமானது தெரியுமா? இத தெரிஞ்சிகோங்க

பரிமாற்ற சலுகைகள் மற்றும் பணம் செலுத்தும்முறை தேர்வுகள்

மேற்கூறியவற்றுடன் வாகன பரிமாற்றங்களின்போது ஏற்கக்கூடிய அளவிலான பணத்தை திரும்ப வழங்குவது மற்றும் சலுகைகளை வழங்குவது என்றும் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது பணியினை செவ்வனே செய்து முடிக்கின்றன.

தீபாவளியின்போது புதிய கார்கள் வாங்குவது எந்த வகையில் புத்திசாலித்தனமானது தெரியுமா? இத தெரிஞ்சிகோங்க

இதனால் இந்த பண்டிகை காலத்தில் புதிய வாகனத்தை வாங்குவது பல வழிகளில் நன்மை தரக்கூடியதாகும். மேலும் இந்த காலக்கட்டத்தில்தான் பலரது கனவு நனவாகும் நாட்களும், வாகன தயாரிப்பு நிறுவனங்களை புத்துணர்ச்சியாக்க கூடிய நாட்களும் அடங்குகின்றன.

Most Read Articles

மேலும்... #தீபாவளி #diwali 2020
English summary
Five Reasons Why The Festive Season Of Diwali Is The Best-Time To Purchase A New Car
Story first published: Thursday, October 8, 2020, 8:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X