மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் கியா சொனெட்டின் டாப் ஜிடிஎக்ஸ்+ வேரியண்ட்டின் விலை வெளிவந்தது...

கியா மோட்டார்ஸின் புதிய அறிமுகமான சொனெட்டின் டாப் லைன்-ஆன ஆட்டோமேட்டிக் ஜிடிஎக்ஸ்+ ட்ரிம்மின் எக்ஸ்ஷோரூம் விலை மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் கியா சொனெட்டின் டாப் ஜிடிஎக்ஸ்+ வேரியண்ட்டின் விலை வெளிவந்தது...

கியா சொனெட் இந்திய சந்தையில் ரூ.6.71 லட்சம் என்ற ஆரம்ப விலையுடன் அறிமுகமானது. இந்த விலை மதிப்பு சொனெட்டை காம்பெக்ட் எஸ்யூவி பிரிவில் மிகவும் மலிவான காராக நிலைநிறுத்தியுள்ளது.

மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் கியா சொனெட்டின் டாப் ஜிடிஎக்ஸ்+ வேரியண்ட்டின் விலை வெளிவந்தது...
Smartstream G1.2 G1.0 T-GDI D1.5 CRDi WGT D1.5 CRDi VGT
HTE ₹6.71 Lakh (5MT) ₹8.05 Lakh (6MT)
HTK ₹7.59 Lakh (5MT) ₹8.99 Lakh (6MT)
HTK+ ₹8.45 Lakh (5MT) ₹9.49 Lakh (6iMT) / ₹10.49 Lakh (7DCT) ₹9.49 Lakh (6MT) ₹10.39 Lakh (6AT)
HTX ₹9.99 Lakh (6iMT) ₹9.99 Lakh (6MT)
HTX+ ₹11.65 Lakh (6iMT) ₹11.65 Lakh (6MT)
GTX+ ₹11.99 Lakh (6iMT) ₹11.99 Lakh (6MT)

இந்த நிலையில்தான் தற்போது இந்த எஸ்யூவி காரின் டாப் ஜிடிஎக்ஸ்+ ட்ரிம்மின் எக்ஸ்ஷோரூம் விலை வெளிவந்துள்ளது. டிசிடி பெட்ரோல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டீசல் உள்ளிட்ட தேர்வுகளில் கிடைக்கும் இந்த டாப் வேரியண்ட்டின் விலை ரூ.12.89 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் கியா சொனெட்டின் டாப் ஜிடிஎக்ஸ்+ வேரியண்ட்டின் விலை வெளிவந்தது...
Sub 4m UV Petrol MT Petrol AT
Sonet ₹6.71 - ₹11.65 Lakh ₹10.49 - ₹12.89 Lakh
Venue ₹6.75 - ₹10.90 Lakh ₹9.65 - ₹11.63 Lakh
Brezza ₹7.34 - ₹9.98 Lakh ₹9.75 - ₹11.40 Lakh
Urban Cruiser ₹8.40 - ₹9.80 Lakh ₹9.80 - ₹11.30 Lakh
Nexon ₹7.00 - ₹10.73 Lakh ₹8.43 - ₹11.33 Lakh
XUV300 ₹7.94 - ₹11.11 Lakh NA
Ecosport ₹8.17 - ₹9.76 Lakh ₹10.66 - ₹11.56 Lakh
WR-V ₹8.49 - ₹9.69 Lakh NA
SUV Diesel MT Diesel AT
Sonet ₹8.05 - ₹11.65 Lakh ₹10.39 - ₹12.89 Lakh
Venue ₹8.15 - ₹11.58 Lakh NA
Brezza NA NA
Urban Cruiser ₹8.45 - ₹12.10 Lakh ₹9.80 - ₹12.70 Lakh
Nexon ₹8.45 - ₹12.10 Lakh ₹9.80 - ₹12.70 Lakh
XUV300 ₹8.69 - ₹12.29 Lakh ₹10.19 - ₹12.29 Lakh
Ecosport ₹8.67 - ₹9.99 Lakh NA
WR-V ₹9.79 - ₹10.99 Lakh NA

இந்த விலை மதிப்பு சொனெட்டை விலையுயர்ந்த காராக சப்-4 மீட்டர் க்ராஸ்ஓவர் பிரிவில் முன்னுறுத்திருக்கிறது. இதன் மூலம் கியா மோட்டார்ஸ் நிறுவனம் சொனெட் மூலமாக அனைத்து காம்பெக்ட் எஸ்யூவி ரசிகர்களையும் கவர திட்டமிட்டிருப்பது தெள்ள தெளிவாக தெரியவருகிறது.

மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் கியா சொனெட்டின் டாப் ஜிடிஎக்ஸ்+ வேரியண்ட்டின் விலை வெளிவந்தது...

கியா சொனெட், டெக் லைன் மற்றும் ஜிடி லைன் என்ற இரு ட்ரிம் நிலைகளில் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஸ்யூவி காருக்கு 11 நிறங்கள் தேர்வுகளாக வழங்கப்படுகின்றன. இதில் டெக்லைனில் எச்டிஇ, எச்டிகே, எச்டிகே+, எச்டிஎக்ஸ் மற்றும் எச்டிஎக்ஸ்+ என்ற 5 விதமான வேரியண்ட்கள் கொடுக்கப்படுகின்றன.

மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் கியா சொனெட்டின் டாப் ஜிடிஎக்ஸ்+ வேரியண்ட்டின் விலை வெளிவந்தது...

ஜிடி லைன் ஒரே ஒரு ஜிடிஎக்ஸ்+ வேரியண்ட்டை மட்டும் தான் கொண்டுள்ளது. இவற்றில் ஆரம்ப நிலை எச்டிஇ வேரியண்ட்டின் விலை தான் ரூ.6.71 லட்சமாகும். ஜிடிஎக்ஸ்+ வேரியண்ட்டின் விலை ரூ.12.89 லட்சம் என்பது தற்போது தெரியவந்துவிட்டது.

மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் கியா சொனெட்டின் டாப் ஜிடிஎக்ஸ்+ வேரியண்ட்டின் விலை வெளிவந்தது...

சொனெட், கியா மோட்டார்ஸின் மூன்றாவது தயாரிப்பாகும். சொனெட்டின் நீளம் 3,995மிமீ, அகலம் 1,790மிமீ, உயரம் 1,642மிமீ ஆகும். வீல்பேஸ் 2,500மிமீ-லும், பின்பகுதியில் சேமிப்பிடம் 392 லிட்டர் கொள்ளளவிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. எரிபொருள் டேங்க் 45 லிட்டர் கொள்ளளவில் கொடுக்கப்பட்டுள்ளது.

மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் கியா சொனெட்டின் டாப் ஜிடிஎக்ஸ்+ வேரியண்ட்டின் விலை வெளிவந்தது...

சொனெட்டிற்கு விற்பனையில் போட்டியினை கொடுக்க மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300, ஹோண்டா டபிள்யூஆர்வி, டொயோட்டா அர்பன் க்ரூஸர் மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் உள்ளிட்ட காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் உள்ளன.

மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் கியா சொனெட்டின் டாப் ஜிடிஎக்ஸ்+ வேரியண்ட்டின் விலை வெளிவந்தது...

சொனெட் உள்பட மீதி இரு மாடல்களின் தயாரிப்பு பணிகள் ஆந்திராவில் உள்ள இந்நிறுவனத்தின் அனந்த்பூர் தொழிற்சாலையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இங்கிருந்து தயாரிப்புகளை தகுந்த நேரத்தில் டெலிவிரி செய்வதில் எந்த பிரச்சனையும் தங்களுக்கு இல்லை என்று இந்நிறுவனம் ஏற்கனவே உறுதிப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
Kia Sonet GTX+ Diesel AT, Petrol DCT Price Revealed – Rs 12.89 L Ex Showroom
Story first published: Friday, September 25, 2020, 8:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X