லம்போர்கினியின் புதிய அவென்டேடார் எடிசன்... ஒரு காரை தயாரிக்க எவ்வளவு நேரம் தேவைபட்டுள்ளது தெரியுமா?

இத்தாலி நாட்டை சேர்ந்த பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான லம்போர்கினி, புதிய அவென்டேடார் எஸ்விஜே ரோட்ஸ்டர் எக்ஸகோ எடிசன் காரை பற்றிய விபரங்களை வெளியிட்டுள்ளது. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

லம்போர்கினியின் புதிய அவென்டேடார் எடிசன்... ஒரு காரை தயாரிக்க எவ்வளவு நேரம் தேவைபட்டுள்ளது தெரியுமா?

வெறும் 10 யூனிட்களில் மட்டுமே உலகம் முழுவதும் விற்பனையை செய்யப்படவுள்ள இந்த எடிசன், வாடிக்கையாளர்களே தங்கள் அவென்டடோர் எஸ்.வி.ஜேவை கிட்டத்தட்ட கட்டமைக்கும் வகையில் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய மாடல் ஆனது புதிய மெய்நிகர் விளம்பர ஆளுமை ஸ்டுடியோவை கொண்டாடும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

லம்போர்கினியின் புதிய அவென்டேடார் எடிசன்... ஒரு காரை தயாரிக்க எவ்வளவு நேரம் தேவைபட்டுள்ளது தெரியுமா?

இந்த புதிய எடிசன் காரை வாங்குவோர் இத்தாலி, சாண்ட்'அகட்டா போலோக்னீஸ் பகுதியில் உள்ள விளம்பர ஆளுமை துறைக்கு பயணம் செய்யாமலேயே தனது புதிய காரை தனிப்பயனாக்கம் செய்ய முடியும்.

லம்போர்கினியின் புதிய அவென்டேடார் எடிசன்... ஒரு காரை தயாரிக்க எவ்வளவு நேரம் தேவைபட்டுள்ளது தெரியுமா?

லம்போர்கினி வாடிக்கையாளர்கள் இந்த காரை முன்பதிவு செய்வதற்கு முன்பாக ஷோரூம் அல்லது மற்ற எந்தவொரு இடத்திலாவது விற்பனை நிர்வாகியை சந்திந்து 2 மணிநேரம் வரையில் தனிபயனாக்கத்திற்கான ஆலோசனைகளை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. அவர்கள் திரையின் மூலமாக விளம்பர ஆளுமை தேர்வுகளை வழங்குவர்.

லம்போர்கினியின் புதிய அவென்டேடார் எடிசன்... ஒரு காரை தயாரிக்க எவ்வளவு நேரம் தேவைபட்டுள்ளது தெரியுமா?

வீடியோ அழைப்பின்போது, சம்பந்தப்பட்ட மாடலின் வடிவமைப்பு திட்டங்கள் மற்றும் உள்ளமைவு பரிந்துரைகள் உள்ளிட்டவை விளம்பர ஆளுமை குழுவினரால் விளம்பர் ஆளுமை ஸ்டூடியோவில் காட்டப்படும். இதனை தொடர்ந்து காரில் வழங்கப்பட்டுள்ள தொழிற்நுட்பங்கள் மற்றும் பாகங்கள் குறித்த விபரங்கள் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

லம்போர்கினியின் புதிய அவென்டேடார் எடிசன்... ஒரு காரை தயாரிக்க எவ்வளவு நேரம் தேவைபட்டுள்ளது தெரியுமா?

லம்போர்கினி புதிய அவென்டேடார் எஸ்விஜே ரோட்ஸ்டர் எக்ஸகோ எடிசன், ‘சனி கிரகத்தின் வடக்கு பகுதியில் உள்ள அறுகோண மேக வடிவத்தையும், இயற்கையில் அறுகோணத்தின் வலிமையையும்' அடிப்படையாக உருவாக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது.

லம்போர்கினியின் புதிய அவென்டேடார் எடிசன்... ஒரு காரை தயாரிக்க எவ்வளவு நேரம் தேவைபட்டுள்ளது தெரியுமா?

வெளிப்புறத்தில் நேர்த்தியான விளம்பர ஆளுமை நிறத்துடன் உள்ள அறுகோண சில்வர் மற்றும் ரிம்களில் பளபளப்பான கருப்பு நிரோ நிறங்களை கொண்டுவர ஒவ்வொரு காருக்கும் கிட்டத்தட்ட 120 மணிநேரங்கள் தேவைப்பட்டுள்ளது.

லம்போர்கினியின் புதிய அவென்டேடார் எடிசன்... ஒரு காரை தயாரிக்க எவ்வளவு நேரம் தேவைபட்டுள்ளது தெரியுமா?

வெளிப்புறத்திற்கு ஈடுக்கொடுக்கும் வகையில் ‘அறுகோணம்' வடிவத்தில் பிரத்யேகமான இருக்கை அமைப்பு மற்றும் பளிச்சிடும் நிறங்களில் உட்புறம் 80 மணிநேர வேலைபாடுகளுக்கு பிறகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அவென்டேடார் எஸ்விஜே ரோட்ஸ்டர் எக்ஸகோ எடிசன் காரும் ஒவ்வொரு விதமான நம்பர் ப்ளேட்களை கொண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
Lamborghini Aventador SVJ Roadster Xago Edition
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X