உலகின் முதல் மசாஜ் வசதியுடைய மாருதி சுசுகி ஸ்விஃப்ட்.. பிரம்மிப்பை ஏற்படுத்தும் மலிவு விலை மாடிஃபை!

பட்ஜெட் விலை காரான மாருதி சுசுகி பல கோடி ரூபாய் மதிப்புள்ள காராக உருமாறியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

உலகின் முதல் மசாஜ் வசதியுடைய மாருதி சுசுகி ஸ்விஃப்ட்... பிரம்மிப்பை ஏற்படுத்தும் மலிவு விலை மாடிஃபிகேஷன்..!

இந்திய மோட்டார் வாகன சட்டத்தின்படி, வாகன மாடிஃபிகேஷன் என்பது தண்டனைக்குரிய செயலாகும். இருப்பினும், நாட்டில் வாகன மாடிஃபிகேஷனுக்கு பஞ்சமின்றி காணப்படுகின்றது.

அதேசமயம், ஒரு சில மாடிஃபிகேஷன்களை நம்மால் அவ்வளவு எளிதில் கடந்துபோய்விடமுடிவதில்லை. அந்தவகையிலான ஓர் தரமான மாடிஃபிகேஷனை மாருதி சுசுகி நிறுவனத்தின் மிகவும் புகழ்வாய்ந்த மாடல்களில் ஒன்றான ஸ்விஃப்ட் கார் பெற்றிருக்கின்றது.

உலகின் முதல் மசாஜ் வசதியுடைய மாருதி சுசுகி ஸ்விஃப்ட்... பிரம்மிப்பை ஏற்படுத்தும் மலிவு விலை மாடிஃபிகேஷன்..!

இதற்கு முன்பாக பல்வேறு மாடிஃபிகேஷன்களை இந்த கார் பெற்றிருக்கின்றது. ஆனால், கண்டிருக்கும் மாடிஃபிகேஷன் பல கோடி மதிப்புள்ள சொகுசு கார்களில் காணப்படும் சிறப்பு வசதியாக உள்ளது. இதனாலேயே இந்த கார், மாடிஃபிகேஷன் ஆர்வலர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றது. இவர்களை மட்டுமின்றி சாமானியர்கள் பலரையும்கூட அந்த கார் கவர்ந்துள்ளது.

உலகின் முதல் மசாஜ் வசதியுடைய மாருதி சுசுகி ஸ்விஃப்ட்... பிரம்மிப்பை ஏற்படுத்தும் மலிவு விலை மாடிஃபிகேஷன்..!

தற்போது வெளியாகியிருக்கும் வீடியோவில் காட்சியளிப்பது 3 தலைமுறை மாருதி சுசுகி ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் ஆகும். இந்த மாடல் கடந்த 2005ம் ஆண்டில் இருந்தே விற்பனையில் இருக்கின்றது.

உலகின் முதல் மசாஜ் வசதியுடைய மாருதி சுசுகி ஸ்விஃப்ட்... பிரம்மிப்பை ஏற்படுத்தும் மலிவு விலை மாடிஃபிகேஷன்..!

இந்த காருக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு நிலவுவதே இத்தனை ஆண்டுகள் கடந்தும் ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் விற்பனையில் இருக்கின்றது. குறிப்பாக, இது இளைஞர்களுக்கு மிகவும் பிடித்தமான மாடலாக இருந்து வருகின்றது.

அதேசமயம், நல்ல மைலேஜ் திறனை இந்த கார் கொண்டிருப்பதனாலும் இந்தியர்களின் மனதில் நீங்கா இடத்தை அது பிடித்துள்ளது.

உலகின் முதல் மசாஜ் வசதியுடைய மாருதி சுசுகி ஸ்விஃப்ட்... பிரம்மிப்பை ஏற்படுத்தும் மலிவு விலை மாடிஃபிகேஷன்..!

இத்தகைய சிறப்பு வாய்ந்த காருக்கு தற்போது மாடிஃபிகேஷன் மூலம் கூடுதல் சிறப்பு சேர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்த வீடியோவை ராகுல் சிங் என்ற யுடியூப் தளம் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் மாடிஃபிகேஷன் மூலம் சேர்க்கப்பட்டுள்ள புதிய சொகுசு வசதிகள் பற்றிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

உலகின் முதல் மசாஜ் வசதியுடைய மாருதி சுசுகி ஸ்விஃப்ட்... பிரம்மிப்பை ஏற்படுத்தும் மலிவு விலை மாடிஃபிகேஷன்..!

வீடியோவின் ஆரம்பத்தில், காரின் அறிமுகமாக வெளிப்புறத் தோற்றம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதில், அந்த கார் வழக்கமான ஒரு மாருதி சுசுகி ஸ்விஃப்ட் போன்ற பிம்பத்தையே வழங்குகின்றது.

உலகின் முதல் மசாஜ் வசதியுடைய மாருதி சுசுகி ஸ்விஃப்ட்... பிரம்மிப்பை ஏற்படுத்தும் மலிவு விலை மாடிஃபிகேஷன்..!

ஆகையால், இந்த காரின் வெளிப்புறத்தோற்றத்தில் கடுகளவும் மாடிஃபிகேஷன் செய்யப்படவில்லை என தெரிகின்றது. அதேசமயம், காரின் உள்புறத்தின் பக்கம் கேமிரா திரும்பும்போது, வேற லெவல் மாடிஃபிகேஷனுக்கு மாருதி சுசுகி ஸ்விஃப்ட் உட்படுத்தப்பட்டிருப்பது தெரிகின்றது.

உலகின் முதல் மசாஜ் வசதியுடைய மாருதி சுசுகி ஸ்விஃப்ட்... பிரம்மிப்பை ஏற்படுத்தும் மலிவு விலை மாடிஃபிகேஷன்..!

அதற்கு, மறு உருவம் அல்லது மறு பிறவி வழங்கப்பட்டுள்ளதே என்றே கூறலாம். குறிப்பிட்டு கூற வேண்டுமானால் விலையுயர்ந்த சொகுசு கார்களான ஆடி மற்றும் பிஎம்டபிள்யூ கார்களில் காணப்படும் வசதிகளை இந்த காருக்கு மாடிஃபிகேஷன் நிறுவனம் வழங்கியிருக்கின்றது.

அதில் முக்கியமானதாக பயணிகள் மற்றும் ஓட்டுநர் மசாஜ் செய்யும் இருக்கை உள்ளது. இது, நீண்ட தூர பயணத்தை மிகவும் இன்பமான ஓர் பயணமாக மாற்ற உதவும்.

உலகின் முதல் மசாஜ் வசதியுடைய மாருதி சுசுகி ஸ்விஃப்ட்... பிரம்மிப்பை ஏற்படுத்தும் மலிவு விலை மாடிஃபிகேஷன்..!

இந்த அம்சம் மட்டுமின்றி கருப்பு மற்றும் பிரவுன் என்ற இரு நிறங்கள் காருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இத்துடன், கதவுகளுக்கு டேன் கலர் மற்றும் ஃபாக்ஸ் மரக்கட்டை பேனல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவை, காருக்கு மிகவும் லக்சூரியான தோற்றத்தை வழங்கும் வகையில் இருக்கின்றது.

உலகின் முதல் மசாஜ் வசதியுடைய மாருதி சுசுகி ஸ்விஃப்ட்... பிரம்மிப்பை ஏற்படுத்தும் மலிவு விலை மாடிஃபிகேஷன்..!

இத்துடன், 7டி தரத்திலான ஃப்ளூர் மேட்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுபோன்ற சொகுசு வசதிகளை எந்த காரில் வேண்டுமானாலும் எங்களால் வழங்க முடியும் என மாடிஃபை நிறுவனம் மிக உறுதியாக தெரிவித்துள்ளது.

உலகின் முதல் மசாஜ் வசதியுடைய மாருதி சுசுகி ஸ்விஃப்ட்... பிரம்மிப்பை ஏற்படுத்தும் மலிவு விலை மாடிஃபிகேஷன்..!

இந்த அப்டேட்டுகளுடன் காரின் ஆடியோ சிஸ்டமும் லேசாக அப்கிரேட் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடிஃபிகேஷன்கள் அனைத்தும் வெறும் ரூ. 40 ஆயிரத்தில் செய்து முடித்திருப்பதாக வீடியோவில் கூறப்பட்டுள்ளது. இந்த காருக்கு வழங்கப்பட்டிருக்கும் மாடிஃபிகேஷனைவிட, இதற்கான செலவு மிகவும் ஆச்சரியப்படுத்தும் வகையில் உள்ளது. பலர் இது மிக குறைந்த விலையென கூறுகின்றனர்.

உலகின் முதல் மசாஜ் வசதியுடைய மாருதி சுசுகி ஸ்விஃப்ட்... பிரம்மிப்பை ஏற்படுத்தும் மலிவு விலை மாடிஃபிகேஷன்..!

ஆகையால், முன்னதாக பல லட்சம் செலவில் சொகுசு காருக்கு இணையாக மாடிஃபை செய்த அனைவரும் தற்போது வாயடைத்து உள்ளனர். இந்த குறிப்பிட்ட மாற்றத்தால் மாருதி சுசுகி ஸ்விஃப்ட் கார் பல கோடி ரூபாய் மதிப்புள்ள கார்களுக்கு இணையாக மாறியுள்ளது. குறிப்பாக இன்டீரியர் மெய்சிலிர்க்கும் வகையில் உள்ளது.

ரூ.37 ஆயிரத்தில் சாதாரண காரை லக்ஸரி காராக மாற்றலாம்...!!! எப்படி?

உங்களது சாதாரண பட்ஜெட் காரை, மிக எளிதாக லக்ஸரி காராக மாற்ற முடியும். வெறும் 37 ஆயிரம் ரூபாய் செலவில், சாதாரண காரை சொகுசு காராக மாற்றலாம். அது எப்படி? என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.

ரூ.37 ஆயிரத்தில் சாதாரண காரை லக்ஸரி காராக மாற்றலாம்...!!! எப்படி?

லக்ஸரி கார்களில் இருக்கும் பல வசதிகள் நம்மை திகைப்பில் ஆழ்த்தும். இந்த வசதிகள் எல்லாம் நமது சாதாரண பட்ஜெட் காரில் இல்லையே என நம்மை ஏக்கமடைய வைக்கும்.

ரூ.37 ஆயிரத்தில் சாதாரண காரை லக்ஸரி காராக மாற்றலாம்...!!! எப்படி?

ஆனால் ஒரு லக்ஸரி காரில் இருக்கும் பல வசதிகளை, மிகவும் மலிவான விலையில், நமது காரிலும் ஏற்படுத்தி கொள்ள முடியும். நேரடியாக லக்ஸரி கார்களை வாங்குவதை காட்டிலும் இதற்கான செலவு பல மடங்கு குறைவே. அத்தகைய ஆக்ஸஸரிஸ் குறித்த விரிவான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

ரூ.37 ஆயிரத்தில் சாதாரண காரை லக்ஸரி காராக மாற்றலாம்...!!! எப்படி?

ஹெட்ஸ் அப் டிஸ்பிளே

விலை- 1,475 ரூபாய் முதல்

ஹெட்ஸ் அப் டிஸ்பிளே (HUD) ஆப்ஷன் வழங்கும் வசதியை அனுபவிக்க உங்களிடம் லக்ஸரி கார்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. வெறும் 2,000 ரூபாய்க்குள் இந்த வசதியை, எந்த ஒரு சாதாரண காரிலும் இன்ஸ்டால் செய்ய முடியும்.

ரூ.37 ஆயிரத்தில் சாதாரண காரை லக்ஸரி காராக மாற்றலாம்...!!! எப்படி?

HUD யூனிட்டானது, காரின் டேஸ்போர்டில் நீங்கள் பெறும் அனைத்து தகவல்களையும், காரின் விண்டுஷீல்டில் அப்படியே காட்டும். எனவே சாலையில் இருந்து கண்களை எடுக்காமலேயே, காரின் வேகம் உள்ளிட்ட தகவல்களை உங்களால் பார்க்க முடியும்.

ரூ.37 ஆயிரத்தில் சாதாரண காரை லக்ஸரி காராக மாற்றலாம்...!!! எப்படி?

சீட் மசாஜர்

விலை- 2,000 ரூபாய் முதல்

மெர்ஸிடெஸ் பென்ஸ் எஸ்-கிளாஸ் போன்ற மிகவும் விலை உயர்வான லக்ஸரி கார்களில், சீட் மசாஜர் வசதி இருக்கும். இதன் பலன் அதிகமாக இருந்தாலும், விலை மிகவும் குறைவுதான்.

ரூ.37 ஆயிரத்தில் சாதாரண காரை லக்ஸரி காராக மாற்றலாம்...!!! எப்படி?

சீட் மசாஜரை இயக்க 12V எலக்ட்ரிக் சாக்கெட் மட்டும் இருந்தால் போதுமானது. இதுவும் கூட மலிவான விலையில் கிடைக்கிறது. மிக நீண்ட நேர உழைப்பிற்கு பிறகு, காரில் உள்ள சீட் மசாஜரை இதமாக பயன்படுத்தி கொள்ளலாம்.

ரூ.37 ஆயிரத்தில் சாதாரண காரை லக்ஸரி காராக மாற்றலாம்...!!! எப்படி?

போர்ட்டபிள் பிரிட்ஜ்

விலை- 3,900 ரூபாய் முதல்

காரில் பயணிக்கும் பெரும்பாலானோர், கூல்டிரிங்ஸ்களை மிகவும் குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என விரும்புவர். போர்ட்டபிள் பிரிட்ஜ் வசதியை உங்கள் காரில் ஏற்படுத்தி கொள்வதே இதற்கு சிறந்த தீர்வாக இருக்கும். வெயில் கால பிரச்னைகளையும் இதன்மூலம் சமாளிக்கலாம்.

ரூ.37 ஆயிரத்தில் சாதாரண காரை லக்ஸரி காராக மாற்றலாம்...!!! எப்படி?

இந்த சிறிய போர்ட்டபிள் பிரிட்ஜை உங்கள் காரின் எந்த பகுதியில் வேண்டுமானாலும், பொருத்தி கொள்ள முடியும். இதற்கும் கூட 12V எலக்ட்ரிக் சாக்கெட் மூலம் பவர் கொடுக்கலாம். இதில், சிறிய கேன்கள் மற்றும் சில கூல்டிரிங்ஸ் பாட்டில்களை வைத்து கொள்ளலாம்.

ரூ.37 ஆயிரத்தில் சாதாரண காரை லக்ஸரி காராக மாற்றலாம்...!!! எப்படி?

சில கார்களில் கூல்டு க்ளவ்பாக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால் போர்ட்டபிள் பிரிட்ஜ் அளவிற்கு அவை, அட்டராக்டிவ்-ஆக இருக்காது.

ரூ.37 ஆயிரத்தில் சாதாரண காரை லக்ஸரி காராக மாற்றலாம்...!!! எப்படி?

360 டிகிரி கேமரா

விலை- 29,900 ரூபாய் முதல்

360 டிகிரி கேமராவும் கூட ஒரு சில விலையுயர்ந்த கார்களில் மட்டுமே இருக்கும் வசதிதான். ஆனால் சுமார் 30,000 செலவழித்தால் எந்த காரிலும், இந்த வசதியையும் ஏற்படுத்தி விட முடியும். இதன் 4 கேமரா சிஸ்டமானது, சுற்றுப்புறத்தின் பேர்டு ஐ வியூ-வை வழங்கும்.

ரூ.37 ஆயிரத்தில் சாதாரண காரை லக்ஸரி காராக மாற்றலாம்...!!! எப்படி?

மிகவும் நெருக்கமான இடங்களில் காரை பார்க் செய்பவர்களுக்கு இந்த வசதி பேருதவி செய்யும். சுற்றுப்புறத்தின் வியூ சரிவர தெரியாமல் சிரமப்படும் கார்களின் உரிமையாளர்களுக்கும் 360 டிகிரி கேமரா வசதி பயன்படும்.

Most Read Articles
English summary
Maruti Suzuki Swift Modified With Massage Seat. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X