எம்ஜி இசட்எஸ் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி கார் உலகளவில் அறிமுகம்... இந்திய சந்தைக்கு 2021ல் வருகிறது...

சர்வதேச சந்தையில் எம்ஜி ப்ராண்ட்டின் சிறந்த விற்பனை மாடலாக உள்ள இசட்எஸ் காம்பெக்ட் க்ராஸ்ஓவர் யுகே சந்தையில் மைல்ட் ஃபேஸ்லிஃப்ட் வெர்சனை பெற்றுள்ளது. 2020ஆம் ஆண்டிற்காக இந்த எஸ்யூவி மாடலில் கொண்டுவரப்பட்டுள்ள அப்டேட்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

எம்ஜி இசட்எஸ் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி கார் உலகளவில் அறிமுகம்... இந்திய சந்தைக்கு 2021ல் வருகிறது...

இந்த மேம்படுத்துதல் பணிகளால் எம்ஜி இசட்எஸ் மாடல் வழக்கமான மஸ்டா க்ரில் மற்றும் ஹெட்லேம்ப் அமைப்பிற்கு மாற்றாக அறுகோண க்ரில் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட டிஆர்எல்களுடன் முழு-எல்இடி ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன.

எம்ஜி இசட்எஸ் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி கார் உலகளவில் அறிமுகம்... இந்திய சந்தைக்கு 2021ல் வருகிறது...

புதிய வடிவத்தை பெற்றுள்ள பம்பர் பெரிய அளவிலான ஏர் இண்டேக்குகளை கொண்டுள்ளது. அதேபோல் பொனெட்டும் புதிய பாகங்களுடன் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. புதியதாக 17 இன்ச் அலாய் சக்கரங்களுடன் பின்புறம் சற்று மாற்றியமைக்கப்பட்ட டெயில்லைட்கள் மற்றும் பம்பர்களுடன் காட்சியளிக்கிறது.

எம்ஜி இசட்எஸ் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி கார் உலகளவில் அறிமுகம்... இந்திய சந்தைக்கு 2021ல் வருகிறது...

இந்த மாற்றங்கள் அனைத்தும் இதன் முழு-எலக்ட்ரிக் வெர்சனான இஇசட்எஸ் காருக்கு வழங்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும் 2021 எம்ஜி இஇசட்எஸ் மாடல் சற்று வேறுப்பட்ட க்ரில் அமைப்பை வழக்கமான எரிபொருள் என்ஜின் வேரியண்ட்களில் வேறுபடுவதற்காக பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எம்ஜி இசட்எஸ் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி கார் உலகளவில் அறிமுகம்... இந்திய சந்தைக்கு 2021ல் வருகிறது...

உட்புறம் கேபின் இந்த 2020 எஸ்யூவி காரில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே உடன் இணைக்கும் வசதி கொண்ட 10.1 இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட்டை பெற்றுள்ளது. மேலும் மைய கன்சோலில் உள்ள கண்ட்ரோல் பொத்தான்கள் ரீஸ்டைலில் உள்ளன.

எம்ஜி இசட்எஸ் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி கார் உலகளவில் அறிமுகம்... இந்திய சந்தைக்கு 2021ல் வருகிறது...

இந்த காரின் டாப் வேரியண்ட்களுக்கு கூடுதலாக 360 கோண கேமிரா மற்றும் நாவிகேஷன் சிஸ்டம் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டுள்ளது. மேம்பட்ட தரத்திற்கான மென்மையான-தொடு உணர்வை காரின் கேபினில் பொருத்தப்பட்டுள்ள பாகங்கள் வழங்கக்கூடியவை என்று எம்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது.

எம்ஜி இசட்எஸ் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி கார் உலகளவில் அறிமுகம்... இந்திய சந்தைக்கு 2021ல் வருகிறது...

யுகே சந்தையில் 2020 எம்ஜி இசட்எஸ் மாடல் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜினை தான் தொடர்ந்துள்ளது. அதிகப்பட்சமாக 106 பிஎச்பி மற்றும் 141 என்எம் டார்க் திறனை வழங்கக்கூடிய இந்த என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

எம்ஜி இசட்எஸ் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி கார் உலகளவில் அறிமுகம்... இந்திய சந்தைக்கு 2021ல் வருகிறது...

0-விலிருந்து 100kmph என்ற வேகத்தை 11 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய இந்த எஸ்யூவி காரின் அதிகப்பட்ச வேகம் 175kmph ஆகும். யுகே சந்தையில் இந்த காருக்கு விற்பனையில் போட்டியினை கியா ஸ்டோனிக் மற்றும் ஹூண்டாய் கோனா கார்கள் அளித்து வருகின்றன.

எம்ஜி இசட்எஸ் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி கார் உலகளவில் அறிமுகம்... இந்திய சந்தைக்கு 2021ல் வருகிறது...

இந்தியாவில் இசட்எஸ் எஸ்யூவி மாடல் முழு எலக்ட்ரிக் வெர்சனில் மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேம்படுத்துதல் பணியில் உட்படுத்தப்பட்டு வருகின்ற இந்த எலக்ட்ரிக் காரின் புதிய தலைமுறை இந்த வருட இறுதியில் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
MG ZS facelift SUV makes global debut – Updated ZS EV to follow
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X