நம்பவே முடியல! இந்தியாவில் உருவாகும் அதி நவீன எலெக்ட்ரிக் கார்... டெஸ்லா மின்சார காரை மிஞ்சும் அழகு!

வெளிநாட்டு தயாரிப்புகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் இந்தியாவிலேயே வைத்து அதி கவர்ச்சியான மின்சார கார் ஒன்று உருவாக்கப்பட்டு வருகின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

நம்பவே முடியல! இந்தியாவில் உருவாகும் அதி நவீன எலெக்ட்ரிக் கார்... டெஸ்லா மின்சார கார்களை மிஞ்சும் அழகு!

இந்தியாவில் மின்சார வாகனங்கள்மீதான டிமாண்ட் நாளுக்கு நாள் எகிரிக் கொண்டே இருக்கின்றது. இவை சுற்றுப்புறச் சூழலுக்கு நண்பனாக இருப்பதோடு மட்டுமில்லாமல், உச்சபட்ச விலையைத் தொட்டு வரும் எரிபொருளின் விலைவாசியில் இருந்தும் இது நம்மை தப்பிக்க வைக்க உதவும்.

நம்பவே முடியல! இந்தியாவில் உருவாகும் அதி நவீன எலெக்ட்ரிக் கார்... டெஸ்லா மின்சார கார்களை மிஞ்சும் அழகு!

எனவேதான், உலக நாடுகள் சிலவற்றில் மின்சார வாகன விற்பனை ஏற்கனவே சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. ஆனால், இந்தியாவில் இப்போதுதான் மின் வாகனங்கள் மக்கள் மத்தியில் பிரபலமடையத் தொடங்கியுள்ளது. இதைத்தொடர்ந்து, பன்னாட்டு நிறுவனங்கள் தங்களின் புது முக மின்சார வாகனங்களை இந்தியாவில் களமிறக்கி வருகின்றன.

நம்பவே முடியல! இந்தியாவில் உருவாகும் அதி நவீன எலெக்ட்ரிக் கார்... டெஸ்லா மின்சார கார்களை மிஞ்சும் அழகு!

இதில், உள்நாட்டு நிறுவனங்களின் பங்களித்து வருவது குறிப்பிடத்தகுந்தது. அண்மைக் காலங்களாக அதிகரிக்கவும் ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில், கர்நாடகா மாநிலம் பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் பிரவைக் டைனமிக்ஸ் எனும் நிறுவனம், தனது முதல் மற்றும் புது முக மின்சார் கார் பற்றிய தகவலை வெளியிட்டுள்ளது.

நம்பவே முடியல! இந்தியாவில் உருவாகும் அதி நவீன எலெக்ட்ரிக் கார்... டெஸ்லா மின்சார கார்களை மிஞ்சும் அழகு!

இந்நிறுவனம் எக்ஸ்டின்க்சன் எம்கே1 என்ற பெயரில் அந்த எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. அத்துடன் அக்காரில் என்ன மாதிரியான சிறப்பம்சங்கள் இடம்பெற இருக்கின்றது மற்றும் அதன் தோற்றம் எப்படியிருக்கும் என்பது பற்றிய தகவலையும் அது வெளியிட்டுள்ளது. இந்த தகவல் வெளியீட்டைத் தொடர்ந்து எக்ஸ்டின்க்சன் எம்கே1 எலெக்ட்ரிக் கார் முதல் முறையாக வெளியுலகிற்கு அறிமுகமாகியுள்ளது.

நம்பவே முடியல! இந்தியாவில் உருவாகும் அதி நவீன எலெக்ட்ரிக் கார்... டெஸ்லா மின்சார கார்களை மிஞ்சும் அழகு!

இந்த நிறுவனம், சமீபத்தில்தான் மின்சார கார் உருவாக்கத்திற்கான சோதனையைத் தொடங்கியது. இதைத் தொடங்கிய வெகுவிரைவிலேயே கான்செப்ட் மாடல் அல்லது ப்ரீ புரொடக்சன் பணி வரை அது சென்றிருக்கின்றது.

அதேசமயம், தற்போது வெளியாகியுள்ள தகவலில் எக்ஸ்டின்க்சன் எம்கே1 எலெக்ட்ரிக் காரின் அனைத்து தகவலையும் அது வெளியிடவில்லை.

நம்பவே முடியல! இந்தியாவில் உருவாகும் அதி நவீன எலெக்ட்ரிக் கார்... டெஸ்லா மின்சார கார்களை மிஞ்சும் அழகு!

மக்கள் மத்தியில் ஆர்வத்தைத் தூண்டுகின்ற வகையிலான குறிப்பிட்ட தகவல்களை மட்டுமே அது வெளியிட்டுள்ளது. இதன்படி, கூடிய விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வரவிருக்கும் எக்ஸ்டின்க்சன் எம்கே1 இரு கதவுகளைக் கொண்ட கூப் ரக காராக கிடைக்க இருப்பதாக உறுதியாகியுள்ளது.

நம்பவே முடியல! இந்தியாவில் உருவாகும் அதி நவீன எலெக்ட்ரிக் கார்... டெஸ்லா மின்சார கார்களை மிஞ்சும் அழகு!

ஆனால், இது இந்தியர்களின் மன நிலையைப் பொருத்து மாற்றம் செய்யப்படலாம் என கூறப்படுகின்றது. இருப்பினும், தற்போது எதிர்கால தோற்றத்திலேயே அந்த கார் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் ஸ்டைல் ஆடம்பர கார்களான ஃபெர்ராரி மற்றும் லம்போர்கினிக்கே போட்டிக் கொடுக்கும் வகையில் மிகவும் கவர்ச்சியானதாக உள்ளது.

நம்பவே முடியல! இந்தியாவில் உருவாகும் அதி நவீன எலெக்ட்ரிக் கார்... டெஸ்லா மின்சார கார்களை மிஞ்சும் அழகு!

இந்த கவர்ச்சியான தோற்றத்திற்கு காரின் தோற்றம் மட்டுமின்றி அதில் சேர்க்கப்பட்டிருக்கும் கூடுதல் அம்சங்களும் ஓர் காரணமாக உள்ளது. இதில், மின் விளக்குகளின் பங்கு கூடுதலாக உள்ளது. முகப்பு பகுதியில் வட்ட வடிவிலான முகப்பு மின் விளக்கும், அதற்கு மேல் பேனட் மற்றும் பம்பரை இணைக்கும் இடத்தில் மெல்லிய இழை போன்ற மின் விளக்கும் வழங்கப்பட்டுள்ளது.

நம்பவே முடியல! இந்தியாவில் உருவாகும் அதி நவீன எலெக்ட்ரிக் கார்... டெஸ்லா மின்சார கார்களை மிஞ்சும் அழகு!

இதேபோன்று, டெயில் லைட்டுகளும் மெல்லிய கோடுகளைப் போன்று காட்சியளிக்கின்றன. இவை வெளிச்சத்தை அதிகமாக வழங்கும். அதேசமயத்தில் பேட்டரி திறனைக் குறைவாக எடுத்துக் கொள்ளும். இம்மாதிரியான அம்சம் கொண்ட மின் விளக்குகளைப் பார்ப்பது மிக அரிது. இதைதான் பிரவைக் தனது மின்சார காரில் பயன்படுத்த இருக்கின்றது.

நம்பவே முடியல! இந்தியாவில் உருவாகும் அதி நவீன எலெக்ட்ரிக் கார்... டெஸ்லா மின்சார கார்களை மிஞ்சும் அழகு!

குறிப்பிட்டு கூற வேண்டுமானால் இந்த காரில் இடம்பெற்றிருக்கும் ஒவ்வொரு அம்சமும் அதிக கவனத்தை ஈர்க்கும் அமைந்துள்ளன. அந்தவகையில், மின் விளக்குகளுக்கு அடுத்தபடியாக அடர் கருப்பு நிறத்திலான அலாய் இருக்கின்றது.

இதுபோன்ற அம்சங்களை வைத்து பார்க்கையில் பிரவைக் எக்ஸ்டின்க்சன் எம்கே1 கார் பார்ப்பதற்கு டெஸ்லா நிறுவனத்தின் தயாரிப்பைப் போல் காட்சியளிக்கின்றது. இதன் ஏரோடைனமிக்ஸ் தோற்றம் இதை உறுதிச் செய்கின்றது.

நம்பவே முடியல! இந்தியாவில் உருவாகும் அதி நவீன எலெக்ட்ரிக் கார்... டெஸ்லா மின்சார கார்களை மிஞ்சும் அழகு!

இந்த மின்சார காரின் பவர்டிரெயின் பற்றிய தகவல் வெளியிடப்படவில்லை. இதை வெகுவிரைவில் பிரவைக் நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இக்காரில் பல விதமான ரைடிங்க மோட்கள், ரேபிட் ஃபாஸ்ட் சார்ஜிங் திறன் உள்ளிட்டவை எதிர்பார்க்கப்படுகின்றது. இத்துடன், நவீன யுகத்திற்கேற்ப தொழில்நுட்ப அம்சங்கள் இதில் கிடைக்கும் என யூகிக்கப்படுகின்றது.

நம்பவே முடியல! இந்தியாவில் உருவாகும் அதி நவீன எலெக்ட்ரிக் கார்... டெஸ்லா மின்சார கார்களை மிஞ்சும் அழகு!

இது அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் நிர்வாகம் சார்பாக வெளியிடப்படாத காரணத்தால் எங்களால் அவைகுறித்து உறுதியாக கூற முடியவில்லை. இருப்பினும், தற்போது இந்திய சாலையில் இருக்கும் மின்சார கார்களுக்கு டஃப் கொடுக்கும் விதமாக இக்கார் களமிறக்கப்படலாம் என கூறப்படுகின்றது. ஆகையால், இதில் 300 கிமீ அதிகமான ரேஞ்ஜ் எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles
English summary
Pravaig Extinction MK1 Bangalore Based Electric Car Revealed: Here Are All Details. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X