90ஸ் கிட்ஸின் ஹீரோ கங்குலி இந்த அளவிற்கு கார் பிரியரா...! அவரிடம் எத்தனை கார்கள் உள்ளன தெரியுமா...?

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சவுரவ் கங்குலியை இந்தியாவில் தெரியாவதர்கள் யாரும் இருக்க முடியாது. கிரிக்கெட் பற்றி தெரியாதவர்களுக்கு கூட இவரது முகம் பரீட்சையமானது. தாதா என கிரிக்கெட் ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வரும் கங்குலியின் 46வது பிறந்த நாள் இன்று (ஜூலை 8).

90ஸ் கிட்ஸின் ஹீரோ கங்குலி இந்த அளவிற்கு கார் பிரியரா...! அவரிடம் எத்தனை கார்கள் உள்ளன தெரியுமா...?

ஆனால் கங்குலி தீவிரமான கார் பிரியர் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். இவரது கார் கலெக்‌ஷன் நீண்டதாகவே உள்ளது. அப்படி அவரிடம் உள்ள லக்சரி கார்களில் சிலவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

90ஸ் கிட்ஸின் ஹீரோ கங்குலி இந்த அளவிற்கு கார் பிரியரா...! அவரிடம் எத்தனை கார்கள் உள்ளன தெரியுமா...?

மெர்சிடிஸ்-பென்ஸ் சிஎல்கே

சவுரவ் கங்குலியிடம் உள்ள காஸ்ட்லீ கார்களில் ஒன்று மெரிசிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் சிஎல்கே. லக்சரி கூபே ரக காரான இதன் விலை இந்திய எக்ஸ்ஷோரூமில் கிட்டத்தட்ட ரூ.46 லட்சம் என்ற அளவில் உள்ளது. இதில் வி-5.5 லிட்டர் 8 சிலிண்டர் 7ஏ என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

90ஸ் கிட்ஸின் ஹீரோ கங்குலி இந்த அளவிற்கு கார் பிரியரா...! அவரிடம் எத்தனை கார்கள் உள்ளன தெரியுமா...?

இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 6000 ஆர்பிஎம்-ல் 382 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடியது. 4 பயணிகள் அமரக்கூடிய வகையிலான இருக்கை அமைப்பை கொண்டுள்ள இந்த காரில் ட்ரான்ஸ்மிஷனிற்கு 7-ஸ்பீடு ஷிஃப்ட் செய்யக்கூடிய ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

90ஸ் கிட்ஸின் ஹீரோ கங்குலி இந்த அளவிற்கு கார் பிரியரா...! அவரிடம் எத்தனை கார்கள் உள்ளன தெரியுமா...?

பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் 730 எல்டி

தாதாவிடம் உள்ள மிகவும் விலையுயர்ந்த கார் தான் பிஎம்டபிள்யூவின் 7-சீரிஸ் 730 எல்டி. இதில் 2ஒபெல் ஆஸ்ட்ரா 993சிசி 6-சிலிண்டர் என்ஜின் இயக்க ஆற்றலை வழங்குகிறது. இந்த ஒபெல் ஆஸ்ட்ரா என்ஜின் அதிகப்பட்சமாக 261 பிஎச்பி பவரையும், 620 என்எம் டார்க் திறனையும் காருக்கு வழங்கக்கூடியது.

90ஸ் கிட்ஸின் ஹீரோ கங்குலி இந்த அளவிற்கு கார் பிரியரா...! அவரிடம் எத்தனை கார்கள் உள்ளன தெரியுமா...?

பின் சக்கரத்தின் மூலமாக இயங்கக்கூடிய பிஎம்டபிள்யூவின் இந்த காரில் ட்ரான்ஸ்மிஷனிற்கு 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. கங்குலியின் இந்த பிஎம்டபிள்யூ காரின் விலை தற்சமயம் எக்ஸ்ஷோரூமில் ரூ.1.5 கோடி அளவில் உள்ளது.

90ஸ் கிட்ஸின் ஹீரோ கங்குலி இந்த அளவிற்கு கார் பிரியரா...! அவரிடம் எத்தனை கார்கள் உள்ளன தெரியுமா...?

ஹுண்டாய் க்ரெட்டா

ஹூண்டாய் க்ரெட்டாவை பற்றி நான் சொல்லி தான் தெரிய வேண்டும் என்றில்லை. ஏனெனில் ஹூண்டாய் நிறுவனம் குறிப்பிடத்தகுந்த அப்டேட்களுடன் சமீபத்தில் தான் க்ரெட்டாவின் புதிய தலைமுறையை அறிமுகப்படுத்தி இருந்ததால் தற்சமயம் இந்த காரை பற்றிய தகவல்கள் தான் சமூக வலைத்தளங்களில் நிரம்பி வழிகின்றன.

90ஸ் கிட்ஸின் ஹீரோ கங்குலி இந்த அளவிற்கு கார் பிரியரா...! அவரிடம் எத்தனை கார்கள் உள்ளன தெரியுமா...?

தாதாவிடம் உள்ள க்ரெட்டா காரில் 1591சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 121.3 பிஎச்பி பவரையும், 151 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்த கூடியதாக உள்ளது. ரூ.9.44 லட்சம் மதிப்புடைய இந்த எஸ்யூவி காரில் அதிகப்பட்சமாக 5 பயணிகள் பயணிக்க முடியும்.

90ஸ் கிட்ஸின் ஹீரோ கங்குலி இந்த அளவிற்கு கார் பிரியரா...! அவரிடம் எத்தனை கார்கள் உள்ளன தெரியுமா...?

இவற்றுடன் ரூ.7.55 லட்சத்தில் ஒபெல் ஆஸ்ட்ரா காரையும் சேர்த்து 90ஸ் கிட்களின் கிரிக்கெட் ஹீரோ சவுரவ் கங்குலியிடம் மொத்தம் 36 கார்கள் உள்ளன. இதில் 20 மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புகளும், 4 பிஎம்டபிள்யூ கார்களும் அடங்குகின்றன.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Saurav Ganguly Car Collection
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X