மணிக்கு 508கிமீ வேகத்தில் இயங்கும் உலகின் வேகமான தயாரிப்பு கார்! இதுதான் அது

மணிக்கு 508 கிமீ வேகத்தில் இயங்கக்கூடிய உலகின் வேகமான தயாரிப்பு காரை பற்றிய விபரங்கள் வெளிவந்துள்ளன. அவற்றை இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

மணிக்கு 508கிமீ வேகத்தில் இயங்கும் உலகின் வேகமான தயாரிப்பு கார்! இதுதான் அது

எஸ்எஸ்சி துவாடாரா சூப்பர் கார், இதுதான் தற்போது 508kmph (316mph) வேகத்தில் இயங்கி தான்தான் உலகின் வேகமான தயாரிப்பு கார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கு முன்னதாக இந்த இடத்தில் கோனிக்செக் ஆகெரா ஆர்.எஸ் கார் அதற்கு முந்தைய சாதனை பதிவுகளை முறியடித்த பதிவுடன் இருந்தது.

மணிக்கு 508கிமீ வேகத்தில் இயங்கும் உலகின் வேகமான தயாரிப்பு கார்! இதுதான் அது

கோனிக்செக் ஆகெரா ஆர்.எஸ் கார் பதிவு செய்த அதிகப்பட்ச வேகம் 447.19 kmph (277.87mph) ஆகும். கடந்த அக்டோபர் 10ஆம் தேதி எஸ்எஸ்சி வட அமெரிக்கா நிறுவனம் புதிய வேகத்தை பதிவும் செய்யும் நோக்கில் மேற்கொண்ட முயற்சியில் துவாடாரா இந்த அதி வேகத்தை எட்டியுள்ளது.

மணிக்கு 508கிமீ வேகத்தில் இயங்கும் உலகின் வேகமான தயாரிப்பு கார்! இதுதான் அது

இதன் சோதனை முயற்சிக்காக பிரத்யேகமான டயர்கள் எதுவும் துவாடாராவில் பொருத்தப்படவில்லை. அதேபோல் ரேஸ் எரிபொருள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை. லாஸ் வேகாஸிற்கு சற்று வெளியே திறந்தவெளி எரிபொருள் நிலையத்தில் நிரப்பப்பட்ட எரிபொருளில் இந்த சாதனையை இந்த கார் படைத்துள்ளது.

மணிக்கு 508கிமீ வேகத்தில் இயங்கும் உலகின் வேகமான தயாரிப்பு கார்! இதுதான் அது

இதனால் தான் துவாடாராவிற்கு உலகின் வேகமான பொது விற்பனைக்கு அனுப்பப்படும் தயாரிப்பு கார் என்ற பட்டம் வழங்கப்பட்டுள்ளது. முந்தைய சாதனை நிகழ்த்தப்பட்ட அதே இடத்தில் தான் இந்த சாதனையும் நிகழ்ந்துள்ளது.

மணிக்கு 508கிமீ வேகத்தில் இயங்கும் உலகின் வேகமான தயாரிப்பு கார்! இதுதான் அது

இந்த சோதனையில் எஸ்எஸ்சி துவாடாரா காரின் அதிகப்பட்ச வேகங்கள் 301.07 mph மற்றும் 331.15 mph என பதிவாகின. இந்த பதிவுகள் குறிப்பதை தொழில்முறை ரேஸரான ஆலிவர் வெப் கவனித்து கொண்டார். இவற்றின் சராசரி அதிவேகமே 316mph ஆகும்.

மணிக்கு 508கிமீ வேகத்தில் இயங்கும் உலகின் வேகமான தயாரிப்பு கார்! இதுதான் அது

இந்த கார் எட்டிய 331.15 mph வேகத்தை எட்டும் திறனை பொது சாலையில் எந்த காரும் பெற்றிருக்கவில்லை. இந்த முழு சோதனையும் சிறப்பு ஜிபிஎஸ் அளவீட்டு சாதனம் மற்றும் 15 செயற்கைகோள்களால் கண்காணிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. மொத்த சோதனைக்கும் இரு சான்றழிக்கப்பட்ட சாட்சிகள் உள்ளன.

Most Read Articles
English summary
Watch At 508 kmph, this is now the world's fastest production car (SSC Tuatara)
Story first published: Wednesday, October 21, 2020, 1:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X