உல்லாச கப்பல்களின் நடுங்க வைக்கும் மர்மம்... திடீர் திடீரென மறைந்து போகும் பயணிகள்... ஏன் தெரியுமா?

ஆட்டோமொபைல் துறையின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் வாசகர்களுக்கு உடனுக்குடன் வழங்கி வருகிறது. ஆனால் பொங்கல் கொண்டாட்டம் உள்ளிட்ட காரணங்களால், கடந்த வாரம் நடைபெற்ற சில நிகழ்வுகளை நீங்கள் தவற விட்டிருக்கலாம். எனவே கடந்த வாரத்தின் 10 முக்கிய செய்திகளை இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

உல்லாச கப்பல்களின் நடுங்க வைக்கும் மர்மம்... திடீர் திடீரென மறைந்து போகும் பயணிகள்... ஏன் தெரியுமா?

01. 14 ஆண்டுகளுக்கு பின் புது அவதாரத்தில் திரும்ப வந்தது பஜாஜ் சேத்தக்!

இந்தியர்களின் மனங்களை வென்ற பஜாஜ் சேத்தக் ஸ்கூட்டர், 14 ஆண்டுகளுக்கு பின் புதிய அவதாரத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விலை உள்பட அனைத்து தகவல்களையும் விரிவாக தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.

உல்லாச கப்பல்களின் நடுங்க வைக்கும் மர்மம்... திடீர் திடீரென மறைந்து போகும் பயணிகள்... ஏன் தெரியுமா?

02. பிரிமீயம் அம்சங்களுடன் ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதுகுறித்த முழுமையான தகவல்கள் அனைத்தையும் தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.

உல்லாச கப்பல்களின் நடுங்க வைக்கும் மர்மம்... திடீர் திடீரென மறைந்து போகும் பயணிகள்... ஏன் தெரியுமா?

03. ஆடி க்யூ8 எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

ஆடி க்யூ8 எஸ்யூவி கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் முக்கிய அம்சங்கள் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.

உல்லாச கப்பல்களின் நடுங்க வைக்கும் மர்மம்... திடீர் திடீரென மறைந்து போகும் பயணிகள்... ஏன் தெரியுமா?

04. டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் அறிமுக தேதி வெளியானது!

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள, டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் அறிமுக தேதி விபரம் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த முழுமையான தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.

உல்லாச கப்பல்களின் நடுங்க வைக்கும் மர்மம்... திடீர் திடீரென மறைந்து போகும் பயணிகள்... ஏன் தெரியுமா?

05. க்ராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்று அசத்திய டாடா அல்ட்ராஸ் கார்!

புத்தாண்டு பிறந்ததுமே டாடா அல்ட்ராஸ் கார் குறித்த ஒரு பெருமைபட வைக்கும் வைக்கும் செய்தி வந்திருக்கிறது. விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் டாடா அல்ட்ராஸ் கார் க்ராஷ் டெஸ்ட்டில் அதிகபட்ச தர மதிப்பீட்டை பெற்று அசத்தி இருக்கிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.

உல்லாச கப்பல்களின் நடுங்க வைக்கும் மர்மம்... திடீர் திடீரென மறைந்து போகும் பயணிகள்... ஏன் தெரியுமா?

06. எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு இமாலய எண்ணிக்கையில் குவிந்த புக்கிங்!

வாடிக்கையாளர்கள் மத்தியில் உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு, அதன் விலை என்னவென்று தெரிவதற்கு முன்பே இமாலய எண்ணிக்கையில் புக்கிங் குவிந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.

உல்லாச கப்பல்களின் நடுங்க வைக்கும் மர்மம்... திடீர் திடீரென மறைந்து போகும் பயணிகள்... ஏன் தெரியுமா?

07. கார் டிரைவரை புலம்ப வைத்த கோவக்கார மாடு... வைரல் வீடியோ!

கர்நாடக மாநிலத்தில், கார் கண்ணாடியை மாடு ஒன்று அடித்து நொறுக்கி துவம்சம் செய்யும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவை காணவும், இதுகுறித்த விரிவான தகவல்களை தெரிந்து கொள்ளவும் இங்கே கிளிக் செய்யுங்கள்.

உல்லாச கப்பல்களின் நடுங்க வைக்கும் மர்மம்... திடீர் திடீரென மறைந்து போகும் பயணிகள்... ஏன் தெரியுமா?

08. போலீஸில் உருவாக்கப்பட்ட புதிய பெண்கள் படை!

காவல் துறையில் முழுக்க முழுக்க பெண்களை கொண்ட புதிய படை ஒன்று தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.

உல்லாச கப்பல்களின் நடுங்க வைக்கும் மர்மம்... திடீர் திடீரென மறைந்து போகும் பயணிகள்... ஏன் தெரியுமா?

09. பஸ் ஓட்டி சென்ற பெண் ஐஏஎஸ் அதிகாரி!

பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் பஸ் ஓட்டி சென்ற சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவை காணவும், இதுகுறித்த விரிவான தகவல்களை தெரிந்து கொள்ளவும் இங்கே கிளிக் செய்யுங்கள்.

உல்லாச கப்பல்களின் நடுங்க வைக்கும் மர்மம்... திடீர் திடீரென மறைந்து போகும் பயணிகள்... ஏன் தெரியுமா?

10. உல்லாச கப்பல்களில் இருந்து பயணிகள் திடீரென மாயமாகும் மர்மம் இதுதான்!

உல்லாச கப்பல்களில் இருந்து மர்மமான முறையில் பயணிகள் திடீரென மாயமாகி வருகின்றனர். இதன் பின்னணி நடுங்க வைக்கும் வகையில் உள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.

Most Read Articles

Tamil
English summary
Top Auto News Of The Week - Bajaj Chetak Electric Scooter, Honda Activa 6G, Audi Q8 Launched In India. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more