ரோல்ஸ் ராய்ஸ் காரை விஞ்சும் அழகு.. அம்பாஸ்டர் காரின் புதிய அவதாரம்... இதை நம்மால் வாங்க முடியுமா..?

ஆட்டோமொபைல் துறையின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் வாசகர்களுக்கு உடனுக்குடன் வழங்கி வருகிறது. ஆனால், சில காரணங்களால், கடந்த வாரம் நடைபெற்ற சில நிகழ்வுகளை நீங்கள் தவற விட்டிருக்கலாம். எனவே கடந்த வாரத்தின் 10 முக்கிய செய்திகளை இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். தவறாமல் படியுங்கள்.

 சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

10. சென்னையில் சுகாதாரப் பணியாளர்கள் பணிக்கு சென்று வர இலவசமாக கார்கள்... மகிழ்ச்சியில் ஆழ்த்திய ரெவ்!

கொரோனாவிற்கு எதிரான போரில் முக்கிய பங்கினை வகித்து ஹீரோக்களாக மாறியிருக்கும் சுகாதார பணியாளர்களை மகிழ்விக்கும் விதமாக ரெவ் நிறுவனம் இலவச கார்களை வழங்க திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

 சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

09. உல்லாச கப்பலையே அசால்ட் செய்யும் கியா கார்னிவல்.. இது ஒன்றே போதும் சொந்த வீடே தேவையில்லை

கியா நிறுவனத்தின் கார்னிவல் எம்பிவி கார் உல்லாச கப்பல்களின் சொகுசு வசதிக்கே டஃப் கொடுக்கின்ற வகையில் உருமாறியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

 சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

08. பெரிய மனசு சார்... இப்படி ஒரு சோகத்திலும் 1,500 கோடியை அள்ளி கொடுக்கும் டாடா!

இக்கட்டான நிலையிலும், நாட்டிற்கு 1,500 கோடியை ரூபாயை அள்ளி கொடுக்கும் டாடாவின் பெரிய மனசு அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

 சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

07. அடிச்சு அடிச்சு சலுச்சு போச்சு... மரண பயத்தை காட்டுனாதான் சரியா இருக்கும்... நடுங்க வைக்கும் போலீஸ்

வாகன ஓட்டிகள் தேவையில்லாமல் வெளியில் சுற்றுவதை தடுப்பதற்காக, மரண பயத்தை காட்டும் புது டெக்னிக் ஒன்றை காவல் துறையினர் கையில் எடுத்துள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

 சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

06. "அவசரம் இது எம்எல்ஏ கார்" - இளைஞர்கள் அட்ராசிட்டி.. அசராமல் ஆப்பு வைத்த டெல்லி போலீஸ்

எம்எல்ஏ ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு தேசிய ஊரடங்கு உத்தரவை சீர்குலைத்த இளைஞர்களுக்கு அதிரடி நடவடிக்கை மூலம் டெல்லி போலீஸ் ஆப்பு வைத்துள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

 சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

05. புதிய சியோமி மின்சார மொபட்டுகள் விற்பனைக்கு அறிமுகம்.. விலை எவ்வளவு தெரிஞ்சா அசந்துருவீங்க பாஸ்!

மலிவு விலையில் ஸ்மார்ட் போன்களை விற்பனைச் செய்து வரும் சியோமி நிறுவனம் மிகக் குறைந்த விலையுடைய மின்சார மொபட்டை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

 சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

04. மின்சார காராக மாறிய அம்பாஸ்டர்.. ஒரு கிமீ பயணிக்க 1 ரூபாயே போதும்.. பைக்கைவிட குறைவான பயண செலவு!

மின்சார காராக புதிய அவதாரம் எடுத்த அம்பாஸிடர் காரில் ஒரு கிமீ பயணிக்க ஒரு ரூபாயே போதும் என கூறப்பட்டுள்ளது. இது பைக்கில் நாம் பயணிப்பதைவிட மிக மிக மலிவான பயண செலவு ஆகும். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

 சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

03. ஊரடங்கு உத்தரவை மீறி சுற்றி திரிந்த ஹீரோயின்.. விபத்தில் சிக்கி காயம்!

பிரபல நடிகை ஒருவர் ஊரடங்கு உத்தரவை மீறி ஜாலி ரைடு சென்றபோது விபத்தில் சிக்கி பலத்த காயமைடந்துள்ளார். இந்த விபத்தில் இருந்து தப்பிப்பதற்காக போலீஸிடம் புது தந்திரத்தையும் அவர் கையாண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

 சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

02. உதவிக்கு ஓடி வந்த பல மாநிலங்கள்... 2,300 கிமீ காரில் பயணித்த இளைஞர்... நாட்டையே கலங்க வைத்த சம்பவம்

ஊரடங்கு உத்தரவிற்கு மத்தியில், பல மாநில அதிகாரிகள் உதவியுடன், இளைஞர் ஒருவர் காரில் 2,300 கிலோ மீட்டர் பயணித்துள்ளார். இதற்கான காரணம் அனைவரையும் கலங்க வைத்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

 சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள்

01. ரோல்ஸ் ராய்ஸ் காரை மிஞ்சும் அழகு.. அம்பாஸ்டர் காரின் புதிய அவதாரம்... இதை நம்மால் வாங்க முடியுமா..?

ஹிந்துஸ்தான் அம்பாஸ்டர் கார் பிரபல ரோல்ஸ் ராய்ஸ் கார்களின் அழகிற்கே டஃப் கொடுக்கின்ற வகையில் மாறியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

Most Read Articles
English summary
Top Auto News Of The Week - India's first modified KIA Carnival MPV car by DC2, Revv has announced 1000 free cars for health workers. Read in Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X