மொதல்ல காருக்கு தேங்க்ஸ் சொல்லுங்க மேடம்.. குஷ்பு உயிரை காப்பாற்றிய டொயோட்டா பார்ச்சூனர் எஸ்யூவி!

ஆட்டோமொபைல் துறையின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தையும், டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் நமது வாசகர்களுக்கு உடனுக்குடன் வழங்கி வருகிறது. எனினும் வேலை உள்ளிட்ட காரணங்களால், கடந்த வாரத்தின் முக்கிய செய்திகளை நீங்கள் தவற விட்டிருக்கலாம். எனவே கடந்த வாரம் நடைபெற்ற 10 முக்கியமான நிகழ்வுகளை இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

10. வெறும் 1.30 லட்ச ரூபாய்க்கு புதிய கவாஸாகி பைக் கிடைத்தால் எப்படி இருக்கும்? விரைவில் அது நடக்கலாம்

கவாஸாகி டபிள்யூ175 மோட்டார்சைக்கிள் இந்தியாவில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

09. என்னங்க சொல்றீங்க, மீண்டும் வருகின்றனவா யெஸ்டி பைக்குகள்? கதிகலங்கும் ராயல் என்பீல்டு

3 புதிய பைக்குகளுடன் யெஸ்டி பிராண்ட்டை மீண்டும் புத்துயிர் பெற வைக்க கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அவற்றை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

08. டீசலை விட 40 சதவீதம் குறைவான விலை... எல்என்ஜி ஸ்டேஷன்களை கட்டமைப்பதில் மத்திய அரசு தீவிரம்

இந்தியாவில் அடுத்த மூன்று ஆண்டுகளில், 1,000 எல்என்ஜி ஸ்டேஷன்கள் அமைக்கப்படவுள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

07. ரூ.25 கோடி மதிப்புள்ள பகானி ஹைப்பர்கார்... விபத்தில் சிக்கி சாலையில் சுக்குநூறாக கிடக்கும் அவலம்!

தந்தையின் 3.4 மில்லியன் டாலர் மதிப்புள்ள பகானி ஹுவேரா என்ற ஹைப்பர் காரை யூட்யுப்பில் சேனல் நடத்திவரும் இளைஞர் விபத்தில் சுக்குநூறாக உடைத்துள்ளார். இதுதொடர்பாக வெளியாகியுள்ள வீடியோவினை இங்கே க்ளிக் செய்து பார்ப்போம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

06. வீணாகும் பல மில்லியன் டன் அரிசி உமி! காரின் பாகமாக மாற்ற பிரபல நிறுவனம் திட்டம்... அசத்தலான திட்டம்!

காரின் குறிப்பிட்ட சில பாகங்களைத் தயாரிக்க பிளாஸ்டிக்கிற்கு பதிலாக அரிசியின் உமியைப் பயன்படுத்த இருப்பதாக பிரபல கார் தயாரிப்பு நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

05. 11 லட்ச ரூபாய்... கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக்கை வாங்கிய பிரபல திரைப்பட இயக்குனர்... யார்னு தெரியுமா?

பிரபல திரைப்பட இயக்குனர் ஒருவர், 11 லட்ச ரூபாய் மதிப்பிலான கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக்கை தற்போது வாங்கியுள்ளார். இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

04. வெறும் 3.5 நாட்களில் உலகை சுற்றிவந்த இளம் அரேபிய பெண்... உலக சாதனையானது

ஐக்கிய அரபு எமிரேட்ஸை சேர்ந்த இளம் பெண் ஒருவர் மிக குறைந்த நாட்களில் உலகை சுற்றி வந்து உலக சாதனை படைத்துள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்ப்போம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

03. சீன தயாரிப்பு வேண்டாம்... மகளின் ஆசைக்காக குட்டி விண்டேஜ் காரை உருவாக்கிய தந்தை... சூப்பரா ஓடுது

மகளின் ஆசையை நிறைவேற்றுவதற்காக தந்தை ஒருவர், மினியேச்சர் விண்டேஜ் காரை உருவாக்கியுள்ளார். இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

02. கொட்டும் மழையில் 4 மணி நேரம் போக்குவரத்தை ஒழுங்குபடுத்திய காவலர்... எஸ்பி கொடுத்த சர்ப்ரைஸ்

கொட்டும் மழையில் 4 மணி நேரம் போக்குவரத்தை ஒழுங்குபடுத்திய காவலருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

01. மொதல்ல காருக்கு தேங்க்ஸ் சொல்லுங்க மேடம்... குஷ்பு உயிரை காப்பாற்றிய டொயோட்டா பார்ச்சூனர் எஸ்யூவி!

பாஜகவின் வேல் யாத்திரையில் கலந்து கொள்வதற்காக சென்ற குஷ்புவின் கார் விபத்தில் சிக்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் டொயோட்டா பார்ச்சூனர் எஸ்யூவியின் சிறப்பான கட்டுமான தரத்தால் குஷ்பு காயமின்றி உயிர் பிழைத்துள்ளார். இதுகுறித்த விரிவானத் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

Most Read Articles
--
English summary
Top Auto News Of The Week: Kawasaki W175 Spotted Testing In India, Yezdi Brand Will Come Back Soon. Read in Tamil.
Story first published: Sunday, November 22, 2020, 10:43 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X