பெட்ரோல் இன்ஜின் காரில் சூப்பர் மாடிஃபிகேஷன்! ஒரு லிட்டருக்கு 50 கிமீ மைலேஜை வாரி வழங்கும் அதிசயம்

ஆட்டோமொபைல் துறையின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தையும், டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் நமது வாசகர்களுக்கு உடனுக்குடன் வழங்கி வருகிறது. எனினும் வேலை உள்ளிட்ட காரணங்களால், கடந்த வாரத்தின் முக்கிய செய்திகளை நீங்கள் தவற விட்டிருக்கலாம். எனவே கடந்த வாரம் நடைபெற்ற 10 முக்கியமான நிகழ்வுகளை இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

சென்ற வாரத்தின் டாப்- 10 ஆட்டோமொபைல் செய்திகள்

10. நம்ப முடியாத மிக குறைவான விலையில் விற்பனைக்கு வந்தது கியா சொனெட்... வெலவெலத்து போன போட்டியாளர்கள்

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த கியா சொனெட் கார் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதுகுறித்த விரிவான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்- 10 ஆட்டோமொபைல் செய்திகள்

09. பல கோடி ரூபாய் மதிப்புள்ள லம்போர்கினி காரின் மைலேஜ் இதுதான்... எவ்வளவுனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க

லம்போர்கினி உருஸ் காரின் உண்மையான மைலேஜ் எவ்வளவு? என்பது தொடர்பான தகவல்கள் தெரியவந்துள்ளன. இதுகுறித்த விரிவானத் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்- 10 ஆட்டோமொபைல் செய்திகள்

08. ஆசை ஆசையாக வாங்கிய சொகுசு கார்களை செகண்ட் ஹேண்ட்டில் விற்கும் கேரள மக்கள்... ஏன் தெரியுமா?

சொகுசு கார்களை வைத்துள்ள பலர், அவற்றை தற்போது பயன்படுத்தப்பட்ட கார்களின் சந்தையில் விற்பனை செய்ய தொடங்கியுள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்- 10 ஆட்டோமொபைல் செய்திகள்

07. டிரைவிங் லைசென்ஸ் வழங்க மறுத்த அதிகாரிகள்... காரணத்தை கேட்டு ஆடிப்போன பெண்... என்னனு தெரியுமா?

பெண் ஒருவருக்கு ஓட்டுனர் உரிமம் வழங்க அதிகாரிகள் மறுத்த விவகாரம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த விரிவானத் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்- 10 ஆட்டோமொபைல் செய்திகள்

06. 140 கிலோ மீட்டர் வேகத்தில் பறந்த கார்... சீட்டை சாய்த்து போட்டு ஜாலியாக தூங்கி கொண்டு வந்த டிரைவர்

டெஸ்லா காரை ஆட்டோபைலட்டில் போட்டு விட்டு தூங்கி கொண்டு வந்த ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்- 10 ஆட்டோமொபைல் செய்திகள்

05. பாவம்யா... 700 கிமீ தாண்டி வந்த மாணவனுக்கு நீட் எழுத அனுமதி மறுப்பு... காரணம் தெரிஞ்சா கோவப்படுவீங்க

700 கிலோ மீட்டர் பயணித்து வந்த மாணவனுக்கு நீட் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடுமையான சம்பவம் குறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

சென்ற வாரத்தின் டாப்- 10 ஆட்டோமொபைல் செய்திகள்

04. பட்ஜெட்டிற்கு ஏற்ற விலை... விரைவில் விற்பனைக்கு வரும் 5 புதிய கார்கள்... பார்த்த உடனே வாங்க தோணுதே

இந்திய சந்தையில் விரைவில் விற்பனைக்கு வரவுள்ள 5 புதிய கார்கள் குறித்த விபரங்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்- 10 ஆட்டோமொபைல் செய்திகள்

03. 16 ஆண்டுகள் கழித்தும் ஷோரூம் கண்டிஷனில் உள்ள டொயோட்டா குவாலிஸ்... எவ்வளவு கிமீ ஓடியுள்ளது தெரியுமா?

வாங்கி 16 ஆண்டுகள் ஆன பின்னரும் புதிது போல் பராமரிக்கப்பட்டு வரும் டொயோட்டா குவாலிஸ் கார் ஒன்று, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த கார் குறித்த விபரங்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்- 10 ஆட்டோமொபைல் செய்திகள்

02. தயார் நிலையில் உலகின் மிக நீளமான சுரங்கப்பாதை! 10 ஆண்டுகள் உழைப்பு பிரதமரின் வருகைக்காக காத்திருப்பு

பத்து ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்த அடல் சுரங்கப்பாதை தற்போது தயார்நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

சென்ற வாரத்தின் டாப்- 10 ஆட்டோமொபைல் செய்திகள்

01. பெட்ரோல் இன்ஜின் காரில் சூப்பர் மாடிஃபிகேஷன்... ஒரு லிட்டருக்கு 50 கிமீ மைலேஜை வாரி வழங்கும் அதிசயம்

ஒரு லிட்டருக்கு 48 கிமீ மைலேஜை வாரி வழங்கும் வகையில், பெட்ரோல் இன்ஜின் கார் ஒன்று மாடிஃபிகேஷன் செய்யப்பட்டுள்ளது. இந்த கார் குறித்த விரிவான விபரங்களைஇங்கே க்ளிக் செய்து படிக்கலாம்.

Most Read Articles

English summary
Top Auto News Of The Week: Kia Sonet SUV Launched In India, Lamborghini Urus SUV Real World Mileage Details. Read in Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X