வெறும் 220 ரூபாய்தான் செலவு... வாகனங்களில் கொரோனா பரவுவதை தடுக்க செம ஐடியா.. என்னனு தெரியுமா?

ஆட்டோமொபைல் துறையின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் வாசகர்களுக்கு உடனுக்குடன் வழங்கி வருகிறது. ஆனால், சில காரணங்களால், கடந்த வாரம் நடைபெற்ற சில நிகழ்வுகளை நீங்கள் தவற விட்டிருக்கலாம். எனவே கடந்த வாரத்தின் 10 முக்கிய செய்திகளை இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். தவறாமல் படியுங்கள்.

வெறும் 220 ரூபாய்தான்... கொரோனா பரவுவதை தடுக்க செம ஐடியா

10. நம்ப முடியாத விலையில் புதிய காரை களமிறக்கிய முன்னணி நிறுவனம்... பின்னணியில் பக்கா மாஸ்டர் பிளான்

ஸ்கோடா நிறுவனம் நம்ப முடியாத விலையில் ரேபிட் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்திருப்பதன் பின்னணியில், பக்கா மாஸ்டர் பிளான் ஒன்று உள்ளது. அதன் விபரங்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

வெறும் 220 ரூபாய்தான்... கொரோனா பரவுவதை தடுக்க செம ஐடியா

09. வெறும் 220 ரூபாய்தான் செலவு... வாகனங்களில் கொரோனா பரவுவதை தடுக்க செம ஐடியா... என்னனு தெரியுமா?

வாகனங்களில் கொரோனா பரவுவதை தடுக்க, வெறும் 220 ரூபாய் செலவில், சூப்பரான ஐடியா ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. அதன் விபரங்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

வெறும் 220 ரூபாய்தான்... கொரோனா பரவுவதை தடுக்க செம ஐடியா

08. 80s, 90s கார்களை தேடி பார்த்து திருடிய கொள்ளையன்... சொன்னாரு பாருங்க ஒரு காரணம்... போலீஸே மிரண்டுட்டாங்க

1980 மற்றும் 1990 ஆகிய ஆண்டுகளில் வெளியாகிய கார்களாக பாார்த்து திருடிய கொள்ளையன் போலீஸாரிடத்தில் பிடிபட்டுள்ளார். அதன் விபரங்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

வெறும் 220 ரூபாய்தான்... கொரோனா பரவுவதை தடுக்க செம ஐடியா

07. இத்தாலியில் இருந்து இறக்குமதியான சைலென்சரை நொறுக்கிய போலீஸ்... விலை தெரிஞ்சா மயக்கமே போட்ருவீங்க

இத்தாலியில் இருந்து இறக்குமதி செய்து பயன்படுத்தப்பட்ட பைக் சைலென்சரை போலீசார் நொறுக்கியுள்ளனர். இதன் விலை நமக்கு மயக்கத்தை வரவழைக்கிறது. அதன் விபரங்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

வெறும் 220 ரூபாய்தான்... கொரோனா பரவுவதை தடுக்க செம ஐடியா

06. ஸ்கெட்ச் போட்டு தூக்கிட்டாங்க... தமிழ்நாடு போலீஸ் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?

தமிழ்நாடு காவல் துறை தரமான சம்பவத்தை செய்துள்ளது. அதன் விபரங்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

வெறும் 220 ரூபாய்தான்... கொரோனா பரவுவதை தடுக்க செம ஐடியா

05. முகேஷ் அம்பானியின் வீட்டில் இருந்து அரிதாக வெளியே வரும் 2 அதிசய கார்கள்... தலை சுற்ற வைக்கும் விலை

முகேஷ் அம்பானியின் வீட்டில் இருந்து அரிதாக வெளியே வரும் 2 கார்கள் குறித்த பிரம்மிக்க வைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் விபரங்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

வெறும் 220 ரூபாய்தான்... கொரோனா பரவுவதை தடுக்க செம ஐடியா

04. வெறும் 15 நிமிடங்களில் கொரோனாவை கொல்லும்... ஃபோர்டு கண்டுப்பிடித்துள்ள புதிய தொழிற்நுட்பம்

கார்களின் உட்புறத்தில் கொரோனா வைரஸ் இருந்தால் அவற்றை வெறும் 15 நிமிடங்களில் கொல்லும் வகையில் ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவனம் ஹீட்டட் மென்பொருள் என்ற பெயரில் புதிய தொழிற்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. அதன் விபரங்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

வெறும் 220 ரூபாய்தான்... கொரோனா பரவுவதை தடுக்க செம ஐடியா

03. இந்தியாவிற்கே முன்னுதாரணம்... அதிரடியான முடிவை எடுத்த மஹாராஷ்டிரா கவர்னர்... என்னனு தெரியுமா?

இந்தியாவிற்கே முன்னுதாரணமாக, அதிரடி முடிவை ஒன்றை மஹாராஷ்டிரா கவர்னர் எடுத்துள்ளார். அதன் விபரங்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

வெறும் 220 ரூபாய்தான்... கொரோனா பரவுவதை தடுக்க செம ஐடியா

02. டூ-வீலர் வாங்கவே திணறிய இளைஞர்... இப்போது ஜாகுவார் எக்ஸ்ஜேஎல் காரின் உரிமையாளர்.. எப்படி இது சாத்தியம்

டூ வீலர்களைகூட வாங்க முடியாத ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ஓர் இளைஞர் தற்போது நாட்டின் விலையுயர்ந்த கார்களில் ஒன்றான ஜாகுவார் எக்ஸ்ஜேஎல் காரை வாங்கியிருக்கின்றார். வாருங்கள். அதன் விபரங்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

வெறும் 220 ரூபாய்தான்... கொரோனா பரவுவதை தடுக்க செம ஐடியா

01. 8 கோடி ரூபாய் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்... நம்ப முடியாத குறைந்த விலையில் வாங்கிய தொழிலதிபர்

எட்டு கோடி ரூபாய் மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் செடான் ரக காரை ராஜஸ்தானைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் மிக மிக குறைந்த விலையில் வாங்கியிருக்கின்றார். இதன் விபரங்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

Most Read Articles
English summary
Top Auto News Of The Week - Skoda India aims to sell 1 lakh cars annually by 2025, Taxi Drivers In Kolkata Installs Plastic Screens To Ensure Social Distancing. Read In Tamil.
Story first published: Sunday, May 31, 2020, 10:14 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X