200 ரூபாயுடன் லம்போர்கினி கார் வாங்க போன பொடியனுக்கு அடித்த அதிர்ஷ்டம்.. என்னனு தெரியுமா?

ஆட்டோமொபைல் துறையின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் வாசகர்களுக்கு உடனுக்குடன் வழங்கி வருகிறது. ஆனால், சில காரணங்களால், கடந்த வாரம் நடைபெற்ற சில நிகழ்வுகளை நீங்கள் தவற விட்டிருக்கலாம். எனவே கடந்த வாரத்தின் 10 முக்கிய செய்திகளை இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். தவறாமல் படியுங்கள்.

200 ரூபாயுடன் லம்போர்கினி கார் வாங்க போன பொடியன்!

10. ரகசியத்தை உடைத்த டாடா... கார்களை பராமரிக்க இதைதான் செய்கிறோம்... நீங்களும் இனி கடைபிடிக்கலாம்!

டாடா நிறுவனம், அதன் ஆரம்பநிலை முதல் உயர்நிலை வரையிலான கார்களை பராமரிப்பதற்கான அறிவுரையை வழங்கியிருக்கின்றது. இத்தருணத்தில் அவசியமான அந்த கார் பராமரிப்பு முறைகளை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

200 ரூபாயுடன் லம்போர்கினி கார் வாங்க போன பொடியன்!

09. சொந்த காசில் சூனியம் வைத்து கொள்ளும் ராயல் என்பீல்டு காதலர்கள்... இந்த மேட்டர யாரும் சொல்ல மாட்டாங்க

ராயல் என்பீல்டு உரிமையாளர்கள் பலர் சொந்த காசில் சூனியம் வைத்து கொண்டுள்ளனர். அவர்கள் அப்படி என்ன செய்கிறார்கள்.இங்கே க்ளிக் செய்து பார்த்துவிடுவோம்.

200 ரூபாயுடன் லம்போர்கினி கார் வாங்க போன பொடியன்!

08. சென்னையை காப்பாற்ற வந்த கில்லாடி ரோபோ... கெத்து காட்டும் தமிழ்நாடு... அசந்து போன மற்ற மாநிலங்கள்

கொரோனா வைரசுக்கு எதிரான போரில், அதிநவீன ரோபோவை தமிழகம் களத்தில் இறக்கியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

200 ரூபாயுடன் லம்போர்கினி கார் வாங்க போன பொடியன்!

07. கொரோனா எதிரொலி... இனி விமானங்களில் பயணிக்க பாஸ்போர்ட்போல் இதுவும் கட்டாயம்... என்ன தெரியுமா?

பொதுவாக விமானங்களில் பயணிக்க பாஸ்போர்ட்தான் முதன்மை தேவையாக இருந்து வருகின்றது. ஆனால், இதைவிட வேறொன்றுதான் முக்கியம் என விமான போக்குவரத்து நிறுவனங்கள் அறிவிக்கத் தொடங்கியிருக்கின்றன. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

200 ரூபாயுடன் லம்போர்கினி கார் வாங்க போன பொடியன்!

06. 3 நாட்கள்... 1,400கிமீ பயணம்... மகனை அழைத்துவர மிக பெரிய ரிஸ்க் எடுத்த மாற்றுத்திறனாளி தாய்

ஊரடங்கின் காரணமாக அமராவதியில் தங்கியிருந்த தனது மகனை தனது சொந்த ஊருக்கு அழைத்து வர மாற்றுத்திறனாளி தாய் ஒருவர் சுமார் 1400 கிமீ தூரம் ஸ்கூட்டரில் பயணித்துள்ள சம்பவம் கண்கலங்க வைத்துள்ளது. இதுகுறித்து கார்டாக் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்ப்போம்.

200 ரூபாயுடன் லம்போர்கினி கார் வாங்க போன பொடியன்!

05. சீட் நுனியில் அமர்ந்து பென்ஸ் கார் ஓட்டி வந்த 5 வயசு பொடியன்! சொன்ன காரணத்தை கேட்டு ஆடிப்போன போலீஸ்

5 வயது சிறுவன் பென்ஸ் காரை ஓட்டி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அந்த சிறுவன் சொன்ன காரணம் அதை விட அதிர்ச்சி. அது என்ன காரணம் என்பதை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

200 ரூபாயுடன் லம்போர்கினி கார் வாங்க போன பொடியன்!

04. பிரம்மிக்க வைக்கும் அமெரிக்க விமானிகளின் ஹெல்மட்... இது ஒன்றின் மதிப்பு இத்தனை கோடிகளா..?

எஃப்-35 என்னும் போர் விமானங்களில் பயன்படுத்தப்படும் ஹெல்மெட் புல்லட் ப்ரூஃப் மற்றும் பனி அடர்வதைத் தாங்கும் திறனைக் கொண்டிருக்கின்றது. இதனாலயே இதன் மதிப்பு சூப்பர் விலையுயர்ந்த கார்களைக் காட்டிலும் அதிகமானதாக காட்சியளிக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

 200 ரூபாயுடன் லம்போர்கினி கார் வாங்க போன பொடியன்!

03. கொரோனா பரவுவதை தடுக்க சூப்பர் ஐடியா... வேற லெவலில் யோசித்த சாதாரண பால்காரர்... என்னனு தெரியுமா?

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக, சாதாரண பால்காரர் ஒருவர், சூப்பரான ஐடியா ஒன்றை கண்டுபிடித்துள்ளார். இதுகுறித்த விபரங்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

200 ரூபாயுடன் லம்போர்கினி கார் வாங்க போன பொடியன்!

02. சூப்பர்... அரபு நாட்டில் மாஸ் காட்டும் இந்திய தொழிலதிபர்... இந்த விஷயம் தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க

ஐக்கிய அரபு எமீரகத்தில் புகழ்பெற்ற தொழிலதிபராக இருக்கும் யூசுப் அலி பற்றிய இந்த விஷயங்கள் உங்களுக்கு ஆச்சரியத்தை கொடுக்கலாம். அவரிடம் இருக்கும் சொகுசு கார் கலெக்ஷன் குறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

 200 ரூபாயுடன் லம்போர்கினி கார் வாங்க போன பொடியன்!

01. 200 ரூபாய் வைத்து கொண்டு லம்போர்கினி கார் வாங்க போன பொடியனுக்கு அதிர்ஷ்டம்... என்னனு தெரியுமா?

கையில் வெறும் 200 ரூபாய் வைத்து கொண்டு, பல கோடி ரூபாய் மதிப்புள்ள லம்போர்கினி காரை வாங்க சென்ற 5 வயது பொடியனுக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. அதன் விபரங்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

Most Read Articles

English summary
Top Auto News Of The Week - Lulu Group Chairman Yusuff Ali Car Collection, Tamil Nadu Police Using 4 Wheeled Robot Patrol Vehicle in Corona Containment Zones. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more